Friday 12 October 2018

சுப.வீ போட்ட கும்மாளம்

சுப.வீ போட்ட கும்மாளம்

ஒருமுறை சுப.வீ ஒரு பிரபல பத்திரிக்கையில் "திரைப்படத்தில் மட்டுமா கிசுகிசு, இலக்கியத்திலும் கிசுகிசு உண்டு" என்று ஆரம்பித்து தன்னைத் தானே எழுத்தாளர் என்று கூறிக்கொள்ளும் 'சாரு நிவேதிதா' எனும் காமுகன் (தன் மனைவி வேறொருவருக்கு பெற்ற சிறுமியை கெடுக்கப் பார்த்தவன்) பற்றி எழுதியிருந்தார்.

சாருநிவேதிதா ஜாம்பஜார் போலீஸ் ஸ்டேசன் எதிரே ஒரு வீட்டு மாடியில் குடித்துவிட்டு ஆடைகளை அவிழ்த்துப்போட்டு ஆடியது பற்றி பெயர் குறிப்பிடாமல் கிசுகிசு பாணியில் எழுதியிருந்தார்.

கடுப்பான சாரு அதை அப்படியே எடுத்துப்போட்டு விளக்கம் அளிப்பதுபோல வலைப்பூவில் ஒரு பதிவு எழுதினார்.

சுப.வீ எழுதும் முன்பே தான் எழுதிவிட்டதாக 'ராஸ லீலா' என்ற தலைப்பில் வலைப்பூவில் எழுதியதை மீண்டும் எடுத்துப்போட்டு அதில் 'பெருமாள்' என்பது 'தான்' என்றும் 'செல்வா' என்பது 'சுப.வீ' என்றும் கூறியிருந்தார்.

அந்த ராஸ லீலா கட்டுரையில் 'பெருமாள்' குடித்துவிட்டு ஆடைகளைக் களைந்துவிட்டு  நிர்வாணமாக சண்டை போட்டபோது,
'செல்வா' அவரது உறுப்பைப் பார்த்து 'என்னடா சின்னதா இருக்கு' என்று சொன்னதாகவும்
பதிலுக்கு 'விறைச்சா வாழைக்கா மாதிரி ஆகும் பாக்குறியா' என்று பெருமாள் கூறியதாகவும் இருந்தது.

அந்த சண்டைக்காட்சி சாருவின் 'ராஸ லீலா' என்ற நூலில் இருக்கிறது.

ஆனால் அதிலுள்ள செல்வாதான் சுப.வீ என்று அவர் எழுதிய விளக்க பதிவு இப்போது அந்த வலைப்பூவில் இல்லை.

யாராவது படித்த நினைவு இருக்கிறதா?

படம்: கவிஞர் தாமரை போட்ட பதிவு,
தியாகு மற்றும் சுப.வீ பாலியல் கும்மாளம் போட்டதற்கு தானே சாட்சி என்று கூறியுள்ளார்

No comments:

Post a Comment