தமிழர்நாடு வரைபடம் (நடைமுறை சாத்தியம்)
இவ்வரைபடம் முடிந்த அளவு தமிழ் மண்ணை விட்டுக்கொடுத்து ஆரம்ப கட்ட கோரிக்கைக்காகத் தயாரிக்கப்பட்டுள்ளது.
இதிலிருக்கும் எல்லைக்கோடு வரையறுக்கும் தமிழர்நாட்டை நாம் கோருவோம்.
அறவழியிலும் ஆயுதவழியிலும் போராடுவோம்.
நாம் ஒரு லட்சம் உயிர்களுக்கு மேல் இழந்தும் இது கிடைக்காவிட்டால்
நாம் ஆயுத போராட்டத்தில் முழுமூச்சாக இறங்கி நம் பலம் கொண்டு கைப்பற்றமுடிந்த இடங்களையெல்லாம் கைப்பற்றி ஆளவேண்டும்.
அதாவது 'அகன்ற தமிழர்நாடு' தீர்வு நோக்கி நகரவேண்டும்.
No comments:
Post a Comment