திராவிடம் அல்லது தென்னிந்தியம் _ கால்டுவெல் 
 திராவிடம் என்ற சொல்லை உருவாக்கிய கால்டுவெல் கூட அது எதைக் குறிக்கிறது என்பதில் உறுதியாக இல்லை.
 
 அவர் எழுதிய நூலில் தலைப்பின் பாதியை பலரும் மறைக்கிறார்கள்.
 அவர் எழுதிய நூல் "திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்" இல்லை, 
"திராவிட அல்லது தென்னிந்திய மொழிக்குடும்பத்தின் ஒப்பிலக்கணம்" என்பதே.
 திராவிட என்ற சொல்லை அவர் எடுத்ததாகக் கூறும் அனைத்தும் வடமொழி தரவுகள்.
 
No comments:
Post a Comment