Monday, 4 July 2016

ஆயுதக்குழுவால் முடியாதது ஏதுமில்லை

ஆயுதக்குழுவால் முடியாதது ஏதுமில்லை

பெரிய பெரிய நாடுகள் கூட்டணி அமைத்து
மூன்று பக்கம் சூழ்ந்து
இருமடங்கு பெரிய படைபலத்துடன் தாக்கியும்

தோற்கடிக்க முடியாத இசுரேலை

சில ஆயிரம் போராளிகளை மட்டும் வைத்துக்கொண்டு கரந்தடி(கொரில்லா) போர் மூலமே இரண்டுமுறை மண்ணைக் கவ்வ வைத்த ஆயுதக்குழுவின் பெயர் என்ன?

பி.கு. ஒரு நாட்டுக்குள்ளே தனி சேனையும்
அரசியல் பதவிகளும்
தனி செயற்கோள் தொலைக்காட்சியும் வைத்துள்ளது அந்த ஆயுதக்குழு.

No comments:

Post a Comment