Showing posts with label திருமா. Show all posts
Showing posts with label திருமா. Show all posts

Sunday, 26 November 2017

தமிழகத்திற்கு தண்ணீர் தரமாட்டோம்! _ வி.சி.க (கர்நாடகா கிளை)

தமிழகத்திற்கு தண்ணீர் தரமாட்டோம்!
_ வி.சி.க (கர்நாடகா கிளை)

எனக்கு எதுவும் தெரியாது
_ திருமாவளவன்

திருமா: சென்னை நதிநீர் உரிமை மாநாடு நீரியல் வல்லுநர் விவசாய சங்கங்கள் என் தலைமையில் தோழமை கட்சிகளுடன் கூட்டுகிறோம்

நிருபர்: கர்நாடக விசிக காவிரிக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக படங்கள்
ஃபேஸ்புக் வாட்சப்பில் பரவுகிறதே
ரத்தத்தைக்கூட தருவோம் தண்ணீர் தரமாட்டோம் என்று

திருமா: கர்நாடகாவில் விடுதலை சிறுத்தைகள் இயங்குகிறார்கள்
அம்மாநில உரிமைகளுக்காக அவர்கள் குரல்கொடுத்திருக்கலாம்
நான் இது பற்றி விசாரித்து சொல்கிறேன்

நிருபர்: உங்களுக்கு தகவல் வரவில்லையா?

திருமா: இல்லை இதுவரை தகவல் இல்லை

VCK Karnataka Wing Protest Against Tamilnadu In Cauvery Issue - Iam Unaware
- Thol.Thirumavalavan

https://m.youtube.com/watch?v=SPtzbQ2_GE8

Red Pix 07.09.2016

காணொளி https://m.facebook.com/story.php?story_fbid=1090768697693449&id=100002809860739

Wednesday, 13 September 2017

வி.சி.க ஒரு தலித் கட்சியா?

வி.சி.க ஒரு தலித் கட்சியா?

திட்டக்குடி அருகே தர்மகுடிகாடு என்ற ஊர் உள்ளது.
அதன் நிலங்கள் அருகே உள்ள கோழியூரின் பிள்ளைமார்களுக்கு சொந்தமாக இருந்தது.

அந்த பிள்ளைமார்களிடம் வேலைக்கு சேர்ந்த அருந்ததியர்கள் (அதாவது தெலுங்கர்) அந்த நிலத்தை பராமரித்தபடி அங்கேயே தங்கியிருந்தனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி அந்த நிலம் கோழியூர் வேணுகோபாலசாமி கோவிலுக்கு சொந்தமானது என்பதை கண்டுபிடித்தனர்.
கோவிலின் உரிமை பறையர்களுக்கு இருந்தது.

ஆக பறையர்களின் கோவில் நிலத்தை பராமரிக்க ஒருகாலத்தில் அமர்த்தப்பட்டதே பிள்ளைமார் குடும்பம்.

பிள்ளைமார்களிடம் அந்த நிலத்தை திருப்பித் தரும்படி பறையர்கள் கேட்டனர்.
பிள்ளைமார்களும் கொடுத்துவிட்டனர்.

இப்போது பிள்ளைமார்கள் வேலைக்கு அமர்த்திய அருந்ததியர்கள் போகமாட்டேன் என்று கூறியதோடு புதிதாக கிடைத்த பகுதியில் பங்கு கேட்கும் விதமாக குடிசையும் போட்டனர்.

தகவல் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொறுப்பாளர் அலெக்சாண்டருக்கு போனது.
அவர் ஆட்களுடன் வந்து அருந்ததியரை அடித்துவிரட்ட அந்த மோதலில் சிவக்குமார்  என்பவர் காயமடைந்து மருத்துவமனையில் இறந்துவிட்டார் (02.08.2017).

ஆக தலித் தலித் என்று பேசிக்கொண்டு தெலுங்கரும் தலித் என்று பங்குக்கு வரும்போது தூக்கிப்போட்டு மிதிப்பதும்,
அவர்களை மொழிவழி சிறுபான்மை என்று குறிப்பிட்டு அறவே ஒதுக்குவதும்,
அருந்திய பெண்ணின் கணவர் பறையர் என்பதால் ஒருமுறை வாய்ப்பளித்ததும்,

தலித்தியமா?
பறையரியமா?
இல்லை தலித்தியத்திற்குள் ஒரு தமிழ்தேசியமா?

Monday, 4 September 2017

இங்கு திருமா மட்டுமே தமிழரல்ல!

எனக்கு தோன்றுகிறது....

திருமாவளவனின் ஏதோவொரு அசிங்கமான ரகசியம் திமுக கைவசம் உள்ளது.

இல்லையென்றால் எந்த ஒரு மனிதனும் திருமா போல கணக்கில்லாத அவமானத்தையும் அசிங்கத்தையும் கேவலத்தையும் சகித்துக்கொண்டு அடிமையாகவே காலில் விழுந்து கிடக்கமாட்டான்,
பதிலுக்கு எத்தனை பெரிய பணமோ பதவியோ கிடைப்பதாக இருந்தாலும் சரி.

ஆனால் திருமா செய்யும் தரகர் வேலைக்கு  பெரிதாக எதுவும் கிடைப்பதாகத் தெரியவில்லை.

தமிழ்தேசியம் பற்றிய புரிதல் இல்லாத ஒரு தமிழர் இப்படி ஒரு அடிமைச் சேவகம் செய்தால் கூட மனதை தேற்றிக்கொள்ளலாம்.

ஆனால் தமிழ்க்குடியில் பிறந்து தமிழ்தேசியம் பற்றி நல்ல புரிதலுள்ள ஒருவர் இவ்வாறு வந்தேறிகள் தூக்கியெறியும் எச்சிலுக்கு வாலாட்டும் நாயாக இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

திருமாவளவன் இந்த பிழைப்பு பிழைப்பதை விட பேசாமல் செத்துத்தொலையலாம்.

நான் எப்பொதும் ராஜபக்சவிடம் பல்லிளித்த திருமாவை ஆதரித்ததில்லை.
எதிர்க்கவே செய்கிறேன்.
ஆனாலும் சிலர் இனப்பற்றினால் அவர் மீது இன்னமும் நம்பிக்கையுடன் உள்ளனர்.

முத்துக்குமார் உயிரைக் கொடுத்து ஏற்படுத்திய எழுச்சியை தானே முன்னின்று ஊற்றிமூடியது போல
தற்போது தங்கை அனிதா மரணத்தால் ஏற்பட்ட உணர்ச்சி அலையையும் சத்தமில்லாமல் அவர் முடித்துவைத்ததைக் கண்கூடாகக் கண்டாயிற்று.

இனியும் யாராவது 'அவர் தமிழர்' என்ற இனப்பாசத்தினால் கண்மூடித்தனமாக ஆதரிப்பதாக இருந்தால்,
அந்த எண்ணத்தை விட்டுவிட்டு அவரை வேற்றினத்தவர் போல முற்றாக புறக்கணிக்க வேண்டும்.

தமிழர்கள் அதிலும் குறிப்பாக அவரைத் தாங்கிநிற்கும் பறையர்கள் வி.சி.க விலிருந்து விலகவேண்டும்.

இங்கு திருமா மட்டுமே தமிழரல்ல!

Thursday, 20 November 2014

திருமாவுக்கு சாவுமணி

திருமாவுக்கு சாவுமணி

குற்றுயிரும் குறையுயிருமாய் இருக்கும் வி.சி.க இதோடு ஒழியட்டும்.

கருணாநிதிக்கு சின்ன கருணாநிதி கடிதம்
http://savukku.blogspot.com.es/2010/08/blog-post_8096.html?m=1