Monday, 8 February 2016

சோழன் மட்டும் ஏன்?

சோழனை மல்லாக்கப் போட்டு கொடலாப்ரேசன் பண்ற நீங்க

ஏன்பா நாயக்கனுக்கு ஒரு யூரின் டெஸ்ட் கூட எடுக்கமாட்டேன்றீங்க?

நாங்கதான் ப்ளட் டெஸ்ட் எடுத்து ஸ்ட்ரெய்ட்டா போஸ்ட்மாட்டம் பண்ணனும் போல்ருக்கு

No comments:

Post a Comment