Showing posts with label போகர். Show all posts
Showing posts with label போகர். Show all posts

Friday, 4 March 2016

அக்குபஞ்சர் யாரால் தோற்றுவிக்கப்பட்டது?

அக்குபஞ்சர் யாரால் தோற்றுவிக்கப்பட்டது?

தென்கிழக்கு சீனாவில் இன்றும் முப்பது லட்சம்பேர்  பின்பற்றும் தாவோயிசம் மற்றும் அதன் கொடையான அக்குபஞ்சர் மருத்துவமுறையையும் தோற்றுவித்தது யார்?

கி.பி.200 வாக்கில் போகர் தமிழகத்தில் இருந்து சீனாவிற்கு சென்று ஒரு சீன இளைஞனின் உடலில் புகுந்து 'ஐ' என்ற மனிதனாகி 'தவ்' கொள்கையைத் தோற்றுவித்தாராம்.
இந்த அறக்கொள்கையை 'யூ' பரம்பரையிடம் கையளித்துவிட்டு தமிழகத்தின் சொர்க்கமான பழனிமலைக்கு திரும்பினாராம்.