உடலுறுப்பு வியாபாரம்
இப்படித்தான் மூளைச்சாவு அடைந்த ஹிதேந்திரன் எனும் இளைஞனின் துடித்துக்கொண்டிருந்த இதயத்தை அறுத்தெடுத்து ஒரு சிறுமிக்கு சாலைகளில் போக்குவரத்தை நிறுத்தி அனுப்பினார்கள்.
இதை ஊடகங்களில் பெரிய சாதனையாகக் காட்டினர்.
இதைத் தழுவித்தான் "சென்னையில் ஒருநாள்" படம் எடுக்கப்பட்டது.
இதற்குப் பிறகு இந்தியாவில் தமிழகம் உடலுறுப்பு தானத்தில் தொடர்ந்து முதலிடத்திலும் உள்ளது.
மூடிமறைக்கப்பட்ட ஒரு விடயம் என்னவென்றால் ஹிதேந்திரன் இதயத்தை வாங்கிய அந்த சிறுமி ஒரே ஆண்டிற்குள் இதயம் பழுதடைந்து இறந்துவிட்டார் என்பது.
எடுக்கப்படும் உறுப்புகளில் 25% தான் சரியாக பயன்படுத்தப் படுவதாக வினோபா (பா.ம.க) அவர்கள் விவாதத்தில் கூறியதாகக் கேள்விப்பட்டபோது மேலும் அதிர்ச்சியாக இருந்தது.
எது மலிந்துகிடக்கிறதோ அதற்கு மதிப்பிருக்காது.
ஹிந்தியாவில் அது மனிதர்கள்!
Showing posts with label அக்குப்பஞ்சர். Show all posts
Showing posts with label அக்குப்பஞ்சர். Show all posts
Thursday, 14 June 2018
உடலுறுப்பு வியாபாரம்
Friday, 4 March 2016
அக்குபஞ்சர் யாரால் தோற்றுவிக்கப்பட்டது?
அக்குபஞ்சர் யாரால் தோற்றுவிக்கப்பட்டது?
தென்கிழக்கு சீனாவில் இன்றும் முப்பது லட்சம்பேர் பின்பற்றும் தாவோயிசம் மற்றும் அதன் கொடையான அக்குபஞ்சர் மருத்துவமுறையையும் தோற்றுவித்தது யார்?
கி.பி.200 வாக்கில் போகர் தமிழகத்தில் இருந்து சீனாவிற்கு சென்று ஒரு சீன இளைஞனின் உடலில் புகுந்து 'ஐ' என்ற மனிதனாகி 'தவ்' கொள்கையைத் தோற்றுவித்தாராம்.
இந்த அறக்கொள்கையை 'யூ' பரம்பரையிடம் கையளித்துவிட்டு தமிழகத்தின் சொர்க்கமான பழனிமலைக்கு திரும்பினாராம்.
Labels:
acu,
tang,
taoism,
அக்கு,
அக்குப்பஞ்சர்,
ஆதி பேரொளி,
சான்று,
சித்தர்,
சீனா,
தாவோயிசம்,
பழநி,
போகர்,
போதி தர்மர்,
மதம்,
மருத்துவம்
Subscribe to:
Posts (Atom)