Thursday, 28 June 2018

தமிழ்நாடு போலீசை அடித்து துவைத்த மலையாளிகள்

தமிழ்நாடு போலீசை அடித்து துவைத்த மலையாளிகள்

இப்படித்தான் பினு என்றொரு மலையாளி தமிழகத்தில் மோசடி செய்துவிட்டு கேரளாவுக்கு தப்பி ஓடிவிட்டான்.

அவனை கண்டுபிடித்து எர்ணாவூர் சென்று கைது செய்து வண்டியில் ஏற்றியபோது அங்கேயிருந்த மலையாளிகள் கூடி "தமிழ்நாடு போலீசுக்கு எங்கள் நாட்டில் என்ன வேலை?" என்று கூறி அவர்களை அடித்து உதைத்து பினுவை விடுதலை செய்துள்ளனர்.

இதை வீடியோ வேறு எடுத்து பெருமையாக உலாவ விட்டனர் மலையாளிகள்.

காயமடைந்த சப்-இன்ஸ்பெக்டர் குமார் தலைமையிலான தனிப்படை போலீஸ் கேரள போலீசில் புகார் செய்யப்போய் அங்கேயும் நாய்க்கு கிடைக்கும் அளவே மரியாதை கிடைத்ததால் தமிழ்நாடு டி.ஜி.பி யிடம் வந்து புகார் செய்தனர்.

டி.ஜி.பி என்ன தமிழனா உடனே நடவடிக்கை எடுக்க?!

இது பற்றி விரிவாக அறிக்கை தயார்செய்து தாருங்கள் கேரள டி.ஜி.பி க்கு அனுப்புகிறேன் என்று கூறிவிட்டார்.

தமிழ்நாடு போலீஸ் நான்கு பக்க அறிக்கை தயார் செய்து கொடுத்துள்ளார்கள்.

சம்பவம் நடந்தது கடந்த 21 ஆம் தேதி.
8 நாளாகியும் பினு மீதோ தாக்கிய நபர்கள் மீதோ கேரள போலீஸ் எந்த நடவடிக்கையும் இல்லை.

கேரள டிஜிபி க்கு அறிக்கை போனாலும் அது குப்பைத்தொட்டிக்குதான் போகும்.

No comments:

Post a Comment