Monday, 1 August 2016

தமிழகத்துக்கு தண்ணீர் தராத ஆந்திராவின் அணையில் தமிழர் தற்கொலை

தமிழகத்துக்குத் தண்ணீர் வராததால்

ஆந்திர அரசு உயர்த்திக் கட்டிய அணையில் குதித்து விவசாயி தற்கொலை

வாணியம்பாடி அருகே பரிதாபம்

(பத்திரிக்கை தலைப்பு)

சீனிவாசன் என்ற விவசாயி இற்றில் தண்ணீர் நிரம்பியிருந்தும் அதை அணைகட்டி ஆந்திரா தடுத்ததால் தமிழகத்தில் பாலாற்றில் தண்ணீர் வரவில்லையே என்ற வருத்தத்தில் அணையில் குதித்து உயிரை விட்டார்.

No comments:

Post a Comment