Showing posts with label பாபா. Show all posts
Showing posts with label பாபா. Show all posts

Monday, 24 September 2018

சாய் பாபா ஒரு இசுலாமியர்

சாய் பாபா ஒரு இசுலாமியர்

1999 இல் மாயா என்றொரு படம் வந்தது.
சாய் பாபா பற்றிய படமான அதில் சாய் அவதாரமான சிறுவன் "அல்லா மாலிக்" "அல்லா மாலிக்" என்று கூறுவான்.

இதன் பொருள் இறைவனே(அல்லா) முதலாளி என்பது.

(இறைவன் ஒருவனே என்பது இசுலாமியக் கொள்கை)

சாய்பாபா புகைப்படங்கள் சில உண்டு.
காவி உடை, பட்டை, நாமம், குங்குமம், கழுத்தில் மாலை என எந்த இந்து அடையாளமும் அதில் இல்லை.

அவர் தங்கி இருந்தது பாழடைந்த பள்ளிவாசல்.

தலையை மூடியவாறு வெள்ளைத்துணியை அணிந்துள்ளார்.

அவர் இசுலாமிய சூபி ஞானி என்பதற்கு இத்தகைய சில சான்றுகள் உண்டு.

ஆனால் இந்து என்பதற்கு எந்த சிறு சான்றும் கிடையாது.

டிவி தொடர்களில் வரும் அத்தனையும் கட்டுக்கதைகள்.

அவர் அன்னதானம் நடத்தும்போது ஒரு பிடி அரிசியோ உள்ளங்கையளவு எண்ணெயோ ஒருவரும் வழங்கவில்லை.

அவர் மிக மிக ஏழ்மையில் கிடந்து இறந்துள்ளார்.

இப்போது சீரடியில் வைர மகுடம் என்ன?
தங்க சிம்மாசனமென்ன?  
பட்டு உடையென்ன?
நெய் பலகாரப் படையல்கள் என்ன?

இந்த நாட்டு மக்கள் எவ்வளவு கூமுட்டைகள் என்பதற்கு சாய்பாபா பக்தி ஒரு உதாரணம்.

தமிழ்நாடும் அத்தகைய கூமுட்டைநாடாக ஆகவேண்டாம்.

Monday, 25 January 2016

இந்தியா 'நாடு' என்று சட்டமே சொல்லவில்லை

இந்தியா 'நாடு' என்று சட்டமே சொல்லவில்லை
*¥*¥*¥*¥*¥*¥*¥*¥*¥*¥*¥*¥*¥

இதே நாளில் 1950ம் ஆண்டு நடைமுறைக்குவந்த சட்ட வரைவு இந்தியர் என்றோ இந்தியா என்றோ எங்குமே குறிப்பிடவேயில்லை.

இந்தியர்(indians) என்று எங்கும் வரவில்லை
இந்தியாவில் வாழும் குடிமக்கள் (citizens of india) என்றுதான் குறிப்பிடுகிறது.

பழனி பாபா (அகமது அலி) என்ன சொல்கிறார் கேளுங்கள்

"இந்தியா என்பது ஒரு நாடே இல்லை சகோதரர்களே!

இந்திய சாசன சட்ட புத்தகத்தில் (indian constitution) இந்தியா நாடு(nation) என்ற வார்த்தையை யாராவது காண்பித்தால் 10லட்சம் ரூபாய் தருகிறேன் சகோதரர்களே!

இந்திய சாசன சட்டம் என்பது இந்தியாவிற்கு வேதம் போல,
எப்படி முஸ்லிம்களுக்கு குரானோ கிருஸ்துவர்களுக்கு பைபிலோ,
அப்படியே இந்தியாவிற்கு இந்திய சாசன சட்டம்.

அதில் எங்குமே 'இந்திய நாடு' என்று குறிப்பிடவில்லை.

'Indian union territory' (இந்திய ஒன்றிணைவு பிரதேசம்) என்றுதான் சொல்கிறது"

Friday, 11 December 2015

உங்கேகிட்ட கஸ்டொம் இருக்குவரே எங்கேகிட்ட பணம் இர்க்கும்

"ஒரு சாதாரண மார்வாடி வர்றான் கல்லாபெட்டிய தூக்கிகிட்டு மறுநாள் அந்த கடய அந்த இடத்த வாங்கிபோட்ருவான்.
சென்னை மவுண்ட்ரோட்டில் ஒரு சதுர அடி கூட தமிழனுக்குச் சொந்தமில்லை.
அண்ணா சிலையில் இருந்து தேனாம்பேட்டை பாமக ஆபிசுக்கு பத்தடி முன்னாடி ஒரு சிக்னல் அதுவர ஒரு சதுர அடி நிலம் கூட தமிழருக்கு இல்லை.
அந்நியருக்கும் அந்நிய ஆக்கிரமிப்பாளர்களுக்கும்தான் தமிழக அரசு பயன்படுகிறதே ஒழிய நமக்காக உனக்காக எனக்காக அல்ல".
_பழனி பாபா (அகமது அலி) 90களில் பேசியது.

உங்ககிட்ட மட்டும் எப்டி சேட்டு பணம் வந்துகினே இருக்கு

உங்கேகிட்ட கஸ்டொம் இருக்குவரே எங்கேகிட்ட பணம் இர்க்கும்

அப்ப நாங்கள்லா உசாராயிட்டோம்னா

நாங்கே திர்ப்பி ராஜஸ்தான்க்கே போய்டுவொம்