Showing posts with label சேனை. Show all posts
Showing posts with label சேனை. Show all posts

Sunday, 5 March 2017

உலகின் பெரிய ராணுவம் வந்து தமிழினத்தின் மீது மூன்றாம் உலகப்போர் நடத்தினாலும்....

உலகின் மிகப்பெரிய ராணுவம் சீனாவின் படையே ஆகும்.

ஆள்பலம் 23 லட்சம்.

  தமிழினத்தின் இளைஞர் எண்ணிக்கை ஒன்றரை கோடி ஆகும்.

தமிழ் இளைஞர்களில் பத்தில் ஒருவர் போர்வீரர் ஆனால் கூட போதும்.

இதுவரை நடந்ததில் பெரிய போர் இரண்டாம் உலகப்போர்.

அதில் ஏற்பட்ட மொத்த உயிரிழப்பு 6 கோடி.

அத்தனை பெரிய போர் நடக்கப்போவதில்லை.
அப்படியே நடந்தாலும் தமிழர் தரப்பில் 3 கோடி உயிர்கள் போகும்.

தமிழினத்தின் மொத்த மக்கட்தொகை 8 கோடி ஆகும்.