Sunday, 4 May 2025
பஹல்காம் எங்கே இருக்கிறது
பஹல்காம் எங்கே இருக்கிறது
பயங்கரவாத தாக்குதல் நடந்த பஹல்காம் எல்லைப் பகுதியில் இல்லை
எல்லைக் கோட்டிலிருந்து காஷ்மீர் தலைநகர் sri nagar ஐயும் தாண்டி உள்நாட்டில் இருக்கிறது.
தாக்குதல் நடத்தியவர்கள் மேற்கிலிருந்து வந்திருந்தால் (haveli இலிருந்து) pahalgam 270 கிமீ உள்ளது (ஏற்கனவே தாக்குதல் நடந்த pulwama பஹல்காம் அருகிலேயே உள்ளது அதுவும் எல்லையிலிருந்து 222 கிமீ) .
சாலைகளை பயன்படுத்தாமல் கால்நடையாக மலைகளில் ஏறி இறங்கி வந்தாலும் நேர்கோடாக கணக்கிட்டாலும் 150 கி.மீ குறைந்த பட்சம் இருக்கும்.
வடக்கில் மலைகள் உள்ளன.
வடக்கிலிருந்து வந்து தாக்குதல் நடத்த வாய்ப்பு குறைவு.
அப்படி வடக்கிலிருந்து கால்நடையாக கணக்கிட்டாலும் குறைந்தது 100 கி.மீ வருகிறது.
அதாவது dras இலிருந்து அமர்நாத் பனி லிங்கம் 64 கி.மீ.
அமர்நாத்திலிருந்து பஹல்காம் வர ஸ்ரீநகர் சுற்றிதான் வரவேண்டும்.
நேர்கோடாக கணக்கிட்டாலும் 33 கி.மீ இருக்கும்.
ஆக எல்லையிலிருந்து 100 கிமீ மலைகளில் ஏறி இறங்கி வந்து தாக்குதல் நடத்துவது கூட சாத்தியம் தீன்.
ஆனால் தாக்குதல் நடத்திவிட்டு திரும்புவது சாத்தியமில்லை.
மேற்கு வழியாக வந்தாலும் இதே நிலைதான்.
இத்தனைக்கும் இந்தியாவிலேயே அதிக ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டிருப்பது இந்த எல்லைப் பகுதியில்தான்.
உலகிலேயே அதிக ராணுவக் குவிப்பு உள்ள எல்லைகளில் இது இரண்டாம் இடம்.
ஏற்கனவே தாக்குதல் நடந்த புல்வாமாவுக்கு 66 கிமீ தூரத்தில் உள்ள பகல்காம் இல் மற்றொரு தாக்குதல் நடந்துள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment