Thursday, 16 June 2022

இராவணன் எனும் பார்ப்பனன்

 இராவணன் எனும் பார்ப்பனன்

 இராமனை காமவல்லி (சூர்ப்பனகை) திருமணம் செய்துகொள்ள விருப்பம் தெரிவித்தபோது அவளை 
'அந்தணர் பாவை நீ; யான் அரசரில் வந்தேன்' என்று கூறி திருமணத்திற்கு மறுக்கிறான்.
 அதற்கு அவள் அளிக்கும் மறுமொழியிலும் 'ஆரண மறையோன் எந்தை' என்று குறிப்பிடுகிறாள்.
(கம்ப இராமாயணம், சூர்ப்பணகைப் படலம்)

'ஐயன் வேதம் ஆயிரம் வல்லோன்' என்றும் கம்பர் இராவணனைக் குறிப்பிடுகிறார் 
(கம்ப இராமாயணம், நிந்தனைப் படலம்)

 'வேத நாவன் நூலினான்' என்று இலங்கை வேந்தனை அப்பர் குறிப்பிடுகிறார். 
(தேவாரம், அப்பர், 303: 3)

 

No comments:

Post a Comment