காமராஜரை 6 முறை பெண்ணாக வரைந்த கருணாநிதி
காமராசர் வாழ்நாளில் அவரை அதிகம் இழிவு படுத்தியவர் கருணாநிதி!
தனது முரசொலி பத்திரிக்கையில் அட்டைப் படமாக தொடர்ந்து காமராசர் பற்றி கேலிச்சித்திரம் வரைந்து கேவலப்படுத்தி வந்தார்.
அதிலும் அவரது வக்கிர புத்தி உச்சகட்டமாக காமராசரை ஆறு தடவை பெண் உருவத்தில் வரைந்து பிற அரசியல்வாதிகளுடன் நெருக்கமாக சேர்த்துவைத்து வரைந்துள்ளார்.
No comments:
Post a Comment