Showing posts with label வாய்கோ. Show all posts
Showing posts with label வாய்கோ. Show all posts

Friday, 17 October 2014

மதிமுக நடிகர் வைகோ

புலிகளின் மீதா தடையை நீக்க ஐரோப்பிய வழக்காடுமன்றம் உத்தரவு

அதன் அதிர்வலையை ஆட்டையைப்போட அலையும் மதிமுக

பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஒரு கட்சியினர் விடுதலைப்புலிகளின் மீதான தடையை நீக்க கோரிக்கை வைத்திருப்பது தொடர்பான தகவல்கள் பாஜகவுக்கு.தெரியாது.
அப்படியே கோரிக்கை வைக்கப்பட்டாலும்  புலிகள் மீதான தடையை நீக்க முடியாது.
–வெங்கையா நாயுடு(11-5-2000)

தனிஈழத்தை பாஜக ஆதரிக்காது
-வெங்கையா நாயுடு(25-3-2014)

இது இரண்டுமே வைகோ பாஜக-வுடன் கூட்டணி சேர்ந்துகொண்டு ஈழத்தை வலியுறுத்தியபோது கூறப்பட்ட பதில்கள்.

புலிகளை வைத்து அரசியல் மட்டும் நடத்துபவர்களே!

ஐரோப்பிய வழக்காடுமன்றம் புலிகள் மீதான தடையை நீக்கியதில் உங்களுக்கு தொடர்பேதும் இல்லை

ஆனால் பாடம் இருக்கிறது.

புலிகள் மீதான தடையை உடைத்தவர்கள்
https://m.facebook.com/story.php?story_fbid=572025202926720&id=100003g577372981&refid=7&_ft_=qid.6070873816491780739%3Amf_story_key.5413175128472836337%3Aog_action_id.572025209593386