Showing posts with label தென்னை. Show all posts
Showing posts with label தென்னை. Show all posts

Tuesday, 1 August 2017

தமிழனின் வயிற்றிலிருந்து தெலுங்கனின் ஏசிக்கு மின்சாரப் பாதை

தமிழனின் விவசாய மண்ணில் நிலம், காற்று, நீர் ஆகியவற்றை மாசாக்கி மின்சாரம் தயாரித்து தெலுங்கன் சுகமாக அனுவிக்கப் போகிறான்.

இதற்காக தமிழகத்தில் நாகைப்பட்டிணம் தொடங்கி இருந்து ஆந்திரா மாநிலத்தில் உள்ள மகேந்திரபுரி வரை விவசாய நிலங்கள் வழியாக மின்பாதை அமைக்கப்பட உள்ளது.

  இந்த பாதையை அமைக்க ஒரு லட்சம் பனைமரங்களும் அரை லட்சம் தென்னை மரங்களும் வெட்டி அழிக்கப்போகிறார்கள்.

செய்தி தலைப்பு: உயர் அழுத்த மின்பாதை பணிக்காக 1.50 லட்சம் மரங்களை வெட்ட அரசு முடிவு

படத்திற்கு நன்றி: பாரதிசெல்வன் இலரா