Monday, 13 January 2025

கோவை ராமகிருஷ்ணன் நாயுடுவின் தரம்

கோவை ராமகிருஷ்ணன் நாயுடுவின் தரம்

 2012 மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டி வன பத்ரகாளி கோவில் திருவிழாவில் ஆடல் பாடல் நிகழ்ச்சியில் ஏதோ காரணத்திற்காக சண்டை வருகிறது.
 இதில் வீரா சாமி என்ற ஒரு அருந்ததியர் (சக்கிலியர்) இளைஞர் கவுண்டர் இளைஞர்களால் அடித்து கொல்லப்படுகிறார்.
 ஆனால் இதை சாதிய கொடுமை என்று மாற்றி வன்கொடுமை சட்டத்தில் வழக்கு பதிய அருந்ததிய அமைப்புகள் கோருகின்றன.
 இது சாதிய அடக்குமுறையில் வராது என்று விளக்கம் சொன்னாலும் அதை ஏற்காமல் அனுமதி இன்றி கூடி நடு ரோட்டில் ஒரு வண்டியை நிறுத்தி அதன் மேல் கூடி நின்று சம்பந்தமே இல்லாமல் "பிற சாதி பெண்கள் சக்கிலியர் வீட்டில் குடும்பம் நடத்த வேண்டும்" என்று பேசுகிறார் இவர் (சா.ரஜினிகாந்த், துணைப் பொதுச்செயலாளர், வி.சி.க).
 இவருக்கு முன் பேசிய ஒருவர் "கவுண்டனை வெட்டு கவுண்டச்சியை கட்டு" என்று வெளிப்படையாகவே பேசியுள்ளார்.
 இதையெல்லாம் கேட்டுக்கொண்டு அருகிலேயே நின்றுகொண்டி ஆதரவளிக்கிறார் கோவை ராமகிருஷ்ணன் நாயுடு.
   இவர்கள் ஏன் ஈவேரா வை தூக்கிப் பிடிக்கின்றனர் என்று இப்போது புரிகிறதா?!

No comments:

Post a Comment