திராவிடமும் புஷ்பா திரைப்படமும்
புஷ்பா -2 திரைப்படம் எல்லாரும் பார்த்திருப்பீர்கள்!
அதன் கதை ஒரு தகப்பனுக்கு முறையில்லாமல் பிறந்த ஒருவன் தவறான வழியில் போயேனும் தன் குடும்ப வாரிசாக அங்கீகாரம் பெற போராடுவது ஆகும்.
இந்த அங்கீகாரம் வழி வழியாக வரும் குடிப்பட்டத்தை தன் பெயருடன் சேர்த்துக்கொள்ள நடக்கிறது.
உலகில் குடிப்பட்டம் என்பது எந்த ஒரு இனத்திலும் உள்ளது.
இது ஒரு இயல்பான அடையாளம் தான்.
காரல் "மார்க்ஸ்", சே "குவேரா", கரம்சந்த் "காந்தி", ஹோ சி "மின்", மார்ட்டின் "லூதர்கிங்", பிடல் "காஸ்ட்ரோ", மா "சே துங்", போன்ற அனைவருமே தமது குடிப்பட்டத்துடன் தான் எல்லா மக்களுக்கும் பொதுவான சிந்தித்தார்கள்.
அனைத்து சாதி மக்களும் ஆதரிக்கும் தலைவர்களாக உருவானார்கள்.
உலகில் குடிப்பட்டத்தை நீக்கிக் கொண்டவர்கள் ஆப்பிரிக்காவில் இருந்து அடிமையாக கொண்டு செல்லப்பட்ட கருப்பின மக்கள் மட்டுமே!
இவர்கள் அடிமையாக விற்கப்பட்டு கால்நடைகள் போல இனப்பெருக்கம் செய்யப்பட்டு தகப்பன் பெயர் தெரியாமல் தன் முதலாளியின் குடிப்பட்டத்தை அடையாளமாகக்கொண்டு வாழ்ந்தார்கள்.
இந்த அடிமைத்தன அடையாளத்தை ஒழிக்கவே மால்கம் எக்ஸ் போன்ற தலைவர்கள் நமது குடிப்பட்டத்தை நீக்கிவிட்டனர்.
இதிலிருந்து நாம் தெரிவது என்ன?!
குடிப்பட்டம் இல்லாமல் இருப்பது அடிமைத்தனம் அல்லது முறையற்ற பிறப்பு என்பதை குறிக்கும்!
'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்று கூறியவரே " கணியன்" பூங்குன்றன் என்று குடிப்பெயரோடு தான் தன் பெயரைப் பதிந்துள்ளார்.
நம் கண்முன்னே சிதம்பரம் பிள்ளை, முத்துராமலிங்கத் தேவர் போன்ற தலைவர்கள் அனைத்து சாதியினருக்கும் போராடிய நம் இன தலைவர்கள் தம் குடிப்பட்டத்துடன் தான் போராடினார்கள்.
மக்களுக்காக பெரும் இழப்புகளை ஏற்றுக் கொண்டார்கள்.
அத்தகைய தலைவர்களை குடிப்பட்டம் போட்டுக் கொண்ட இயல்பான நடைமுறையை வைத்து சாதிய தலைவர்கள் என்று முத்திரை குத்திவிட்டனர் வந்தேறிகள்.
தமிழர்கள் தமது குடிப்பட்டத்தை போட விடாமல் தடுத்தது திராவிட சதி!
இதை இவர்கள் ஏன் செய்தார்கள் என்றால் தேவதாசி முறைப்படி அப்பன் பெயர் தெரியாத கூட்டம் வெளியில் இருந்து தமிழகத்திற்கு வந்தவர்களுடன் வந்தனர்.
இந்த வந்தேறிகள் ஆங்கிலேயர் ஆதரவுடன் திராவிடத்தை உருவாக்கி ஆட்சியை ப் பிடித்திருந்தனர்.
இவர்களை மடக்கி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய தேவதாசி வகையறா தமக்கு குடிபட்டம் இல்லை என்பதாலேயே எல்லா தமிழர்களையும் அவ்வாறு ஆக்கிவிட்டனர்.
இதனால் மேற்கண்ட தலைவர்களை விட இவர்கள் பெரிய புரட்சியாளர்கள் என்று ஆகிவிட்டது.
இது தமிழகத்தில் உள்ள பிற இனத்தவர் தமது அடையாளத்தை மறைத்துக் கொள்ளவும் வசதியாக இருந்ததால் அவர்களும் ஏற்றுக் கொண்டனர்.
இதற்காகவே தமிழர்களை தேவிடியா மகன்கள் என்று தொடர்ந்து கூறியும்
தமிழின பட்டியல் சமூகத்தாரை சாதி பட்டம் இழிவானது என்று பிரச்சாரம் செய்தும் அதை நீக்க செய்தவர் ஈவேரா!
இந்த நடைமுறையை பின்பற்றுவது உலக இயல்புக்கு மாறானது!
எனவே தமிழர்கள் அனைவரும் தமது குடிப்பட்டத்தை பயன்படுத்த வேண்டும்!
ஒரு தமிழ்க்குடி இன்னொரு தமிழ்க் குடியை அதன் குடிப்பட்டத்தை வைத்து ஜாதி பெயர் என்று விமர்சிப்பதும் உயர்வாகவோ தாழ்வாகவோ நினைப்பதும் கூடவே கூடாது!
No comments:
Post a Comment