Sunday 2 May 2021

தெலுங்குவந்தேறிகளைப் பாராட்டித்தான் ஆக வேண்டும்

தெலுங்கு வந்தேறிகளை பாராட்டித்தான் ஆக வேண்டும்

கன்னடரிடம் போரில் தோற்ற தமிழர்களின் தாய்நிலத்தில், கன்னடரை காக்கா பிடித்து அவர்களின் பிரதிநிதியாக ஆதிக்க நோக்கத்துடன் குடியேறி கன்னடர் வீழ்ந்த பிறகு 350 ஆண்டுகள் ஆண்டு அனுபவித்து அதன் பிறகும் 350 ஆண்டுகளாக (தொடர்ச்சியாக 700 ஆண்டுகள்) தாம் கைப்பற்றிய அதிகாரத்தையும் சொத்துக்களையும் நிலவுடைமையையும் வழிவழியாக கைமாற்றி தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் ஆதிக்க சக்தியாகவே இருக்கிறார்கள் தெலுங்கர்கள்.

எனக்குத் தெரிந்து வரலாற்றில் வேறு எந்த இனமும் இன்னொரு இனத்தை இப்படி மிக மிகத் தந்திரமாக சுரண்டி கொழுத்து அதுவும் இத்தனை காலம் நீடிக்கவில்லை. எந்த ஒரு இனமும் தமிழினம் போல போரில் ஏற்பட்ட தோல்விக்கு இத்தனை பெரிய விலையைக் கொடுக்கவில்லை.

இன்றுவரை தமிழகத்தில் அவர்களின் மக்கட்தொகையும் சரி, சொத்துபத்துக்களும் சரி, அரசியல் ஆதிக்கமும் சரி, வணிக ஆதிக்கமும் சரி தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில்தான் செல்கிறது.

யூதர்களைக் கூட இவர்களுடன் ஒப்பிட முடியாது, ஏனென்றால் யூதர்கள் ஒரே இனம் கிடையாது. எல்லா இனத்திலும் யூத மதத்தைத் தழுவியவர்கள் வணிக ஆதிக்கம் பெற்று விளங்கினர். நிலவுடைமை, அரசியல் அதிகாரம், மக்கட்தொகைப் பெருக்கம் இவற்றில் யூதர்கள் தமிழகத் தெலுங்கர்களிடம் பிச்சை எடுக்க வேண்டும்.

ஒற்றுமையில் கூட தமிழக தெலுங்கு வந்தேறிகளின் கால்தூசு பேறமாட்டார்கள் யூதர்கள்.  ஹிட்லரை ஆதரித்த ஜெர்மானிய யூத சங்கம் கூட இருந்தது. ஆனால் தமிழகத் தெலுங்கர்கள் அத்தனை விழிப்பாக ஒற்றுமையாக இருக்கிறார்கள். அசல் ஆந்திரர்களிடம் கூட இவ்வளவு ஒற்றுமை இல்லை.

ஹிந்தியர் நம்மை ஆள்கிறார்கள்தான். ஆனால் வரலாற்றில் எந்த ஒரு பேரரசையும் போல இந்திய ஏகாதிபத்திய அரசும் 200, 300 ஆண்டுகளில் வீழ்ந்துவிடும் என்பது உறுதி. பிற இனங்களின் ஆதிக்கமும் இருக்கிறதுதான். ஆனால் அவையெல்லாம் அகற்ற முடியும் என்கிற நிலையில்தான் இருக்கிறது.

ஆனால் எது எப்படி மாறினாலும் தமிழ் மண்ணில் தெலுங்கு ஆதிக்கம் மட்டும் மறையவே மறையாது என்பது போல் இருக்கிறது.

தமிழினத்தின் வருங்காலத்திற்கு மிகப்பெரிய ஆபத்தாக இதை மட்டும்தான் நான் உணர்கிறேன்.

இன்று மீண்டும் ஆட்சியில் அமர்கிறார் திருமலை நாயக்கரின் மறுபிறவி போல் தோற்றமளிக்கும் ஸ்டாலின்!
பட்டத்து இளவரசர் உதயநிதியும் பதவியில்!
தெலுங்கர் அத்தனை பேரும் வெற்றி!
தமிழ்தேசியம் பேசிய சீமான் தோல்வி!
தமிழர் அத்தனை பேரும் படுதோல்வி!
தமிழக மக்கள் அச்சத்திலும் அதிர்ச்சியிலும்!
வந்தேறிகள் உச்சகட்ட மகிழ்ச்சியில்!

தமிழர்கள் இந்த ஒட்டுண்ணிகளை உணரவே மாட்டார்களா?
இந்த தெலுங்கு ஆதிக்கத்தில் இருந்து நமக்கு விடுதலையே கிடையாதா?
என்றெல்லாம் கதறவேண்டும் போல் இருக்கிறது.

No comments:

Post a Comment