Showing posts with label தலைவர் அஞ்சல்தலை. Show all posts
Showing posts with label தலைவர் அஞ்சல்தலை. Show all posts

Thursday, 10 July 2014

ஈழம் தொடர்பான அஞ்சல்தலைகள்



வெளியிட்ட நாடுகள்:-

நார்வே.

சிறிலங்கா சுதந்திர தினம்அன்று (4-2-2012) தலைவர் படத்துடன் நார்வேயில் வெளிவந்த அஞ்சல்தலை
http://adaderana.lk/news.php?mode=head&nid=1124
http://www.tamilnet.com/art.html?catid=13&artid=34849
http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/73303/language/en-US/Pirapaharan-postal-stamp-released-in-Norway.aspx

பிரான்சு
http://www.lankasrinews.com/view.php?2cnmS2c3CA342oYP40d7Oc0d3AlH22f5U3eb4MCea3KBT2

அமெரிக்கா
http://www.tamilnet.com/art.html?catid=13&artid=31945

கனடா
http://www.lankastandard.com/2012/01/canada-more-furore-over-personalised-stamps-bearing-tamil-tiger-symbols/
http://www.sundayobserver.lk/2012/01/08/fea08.asp

பிரித்தானியா (யூ.கே)
http://shivajitv.wordpress.com/2012/01/12/prabhakaran-postage-stamp-in-uk/

பின்லாந்து
http://www.sankathi24.com/news/34773/64//d,fullart.aspx
http://topic.ibnlive.in.com/ltte/videos/ltte-supremo-velupillai-prabhakarans-stamp-released-in-finland-red-pix-mlEPL_YANjw-1938405.html

சுவிட்சர்லாந்தும் வெளியிட்டுள்ளது.
தனி இணைப்பு கிடைக்கவில்லை;
ஜெர்மனியும் வெளியிட்டதாக செய்திகள் உள்ளன; ஆனால், அதன் படம்கூட கிடைக்கவில்லை.
கீழே உள்ள tamilnet இணைப்பில் பின்லாந்து தவிர மற்றவை தொகுப்பாக உள்ளன.

அனைத்தும்
http://www.tamilnet.com/art.html?catid=79&artid=34763

http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&id=1573

போலி என்றும், தவறாக நடந்ததாக மன்னிப்பு கோரியதாகவும், வெளிவரும் முன்பே தடுத்து நிறுத்தப்பட்டதாகவும், பணம் கொடுத்தால் எதையும் வெளியிட வசதி உள்ளது என்றும் கூப்பாடு போடும் 1008 சிறிலங்க அரச இணையங்களும், சிங்கள நாளிதழ் செய்திகளும் காணக்கிடைக்கின்றன.

ஆனால், ஏழுநாடுகள் ஈழம் தொடர்பான அஞ்சல்தலை வெளியிட்டமை உருப்படியாக எந்த தமிழ் இணையத்திலும் முறையாக தக்க சான்றுகளுடன் தொகுக்கப்பட்டு இல்லை.

தமிழ்நெட் வலையில் ஒரே ஒரு இணைப்பு தொகுத்து இருக்கிறது, மற்றபடி இதைக்கூட உருப்படியாக வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக செய்தியாக்க ஒரு ஊடகம் கூட இல்லை.

நாடு இல்லாமல் இதைக்கூட நம்மால் தக்கவைக்க முடியவில்லை.
நான் மேலே தந்த இணைப்புகள் பெரும்பாலும் பரவல் இல்லாத ஏனோதானோ இணையங்கள்.

எது எப்படியோ தமிழ்க்குடியரசின் ஒரு பகுதியான ஈழத்தின் மக்கள் சந்தித்த இனப்படுகொலைக்குப் பின்னர் ஒரு கடுகளவு ஆறுதல்.

( ஈழம்+இந்தியா-தமிழகம் =முள்ளிவாய்க்கால்
https://m.facebook.com/photo.php?fbid=434545813315744&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739 )