"யாருங்க தமிழன்?"
அப்பிடினு கேள்வி கேட்ட மறுநொடி
கேட்டவன் செவுள பேத்துட்டோம்னா மறுபடி அந்த கேள்வி வராது.
நாம் பொறுமையாக விளக்கம் கொடுக்கும் வரை இந்த கேள்வி மறுபடி மறுபடி கேட்கப்படும்.
"நீ எப்படி தமிழன்?" என்ற கேள்வியும்
'உன் தகப்பனுக்கு நீ எப்படி மகன்?' என்ற கேள்வியும் கிட்டத்தட்ட ஒன்றுதான்.
Friday, 13 October 2017
நீ எப்படி தமிழன்?
Friday, 2 June 2017
யார் மனிதன்? யார் தமிழன்?
யார் மனிதன்?
குரங்கும் மனிதன் போல் உள்ளதே?
ஆண் வேறு பெண் வேறாக உள்ளதே?
திருநங்கைகள் மனிதர்களா?
சிம்பன்சிகள் மனிதன் போல நடந்துகொள்கின்றனவே?
சில மனிதர்கள் கறுப்பாகவும் சிலர் வெள்ளையாகவும் உள்ளனரே?
உணவு வெவ்வேறாக உள்ளதே?
நியாண்டர்தால் மனிதர்களும் பாதி குரங்காக இருந்தனரே?
மனிதனைக் கடவுள் படைத்ததாக புனித நூல்கள் கூறுகின்றனவே?
ஆக மனிதன் என்றொரு பேரினம் இல்லை.
:D
இதுபோலத்தான் 'யார் தமிழன்' என்ற கேள்வியும்.
90% தமிழர்களின் இன அடையாளம் தெளிவாக உள்ளது.
மீதி 10% பேரை அவர்களுடன் குழப்பி தமிழன் என்கிற அடையாளத்தையே கேள்விக்குள்ளாகும் அதிமேதாவி வந்தேறிகள் முக்காத முக்கு முக்கி இறுதியில் தோல்வியே அடைவார்கள்.
காரணம் எந்த தமிழனுக்கும் 'தான் ஒரு தமிழன்தானா' என்ற சந்தேகம் வருவதில்லை.
"யார் தமிழன்?" என்ற கேள்விக்கு பதில்,
'யார் தமிழன்? என்று எவன் கேட்கிறானோ அவன் தமிழனில்லை'
'தான் தமிழனா என்று ஐயமில்லாதவன் தமிழன்'.
வந்தேறிகளின் அர்த்தமற்ற கேள்விகளை புறந்தள்ளுங்கள்.
மேலும் அறிய,
search யாரெல்லாம் தமிழர்? வேட்டொலி
Friday, 30 September 2016
வந்தேறிகளிடம் கற்கவேண்டியது
கேள்வி:
இனம் தாண்டி
மொழி தாண்டி
மதம் தாண்டி
நிறம் தாண்டி
பணம் தாண்டி
மனிதராக ஒன்றிணைவதை யாரிடம் கற்கலாம்?
பதில்:
தமிழக வந்தேறிகளிடம்
(அவர்களைப் பொறுத்தவரை தமிழர்கள் மனிதர்கள் இல்லை, அடிமைகள்)