Saturday, 28 March 2026

திராவிட மாடல் அதிர்ச்சிகளும் ஆறுதல்களும் 28032026

திராவிட மாடல் ஆட்சி அதிர்ச்சிகளும் ஆறுதல்களும் நாள்: 28.03.2025 இந்த 5 ஆண்டுகால ஆட்சியில் நடந்த அதிர்ச்சிகள்... * 380 கோடி கொடுத்து பிரசாந்த் கிஷோர் வரவழைப்பு * நால்வர் விடுதலை ஆனதும் சிறப்பு முகாமில் அடைப்பு * விவசாயிகள் மீது குண்டாஸ் * nlc க்காக விளைந்து நின்ற நிலம் அழிப்பு * இசுலாமியர் விடுதலைக்கு எதிராக அறிக்கை * வேங்கைவயல் குடிநீரில் மலம் * தூத்துக்குடி காதல் திருமணம் ஆணவக்கொலை * சேகர்பாபு மகள் காதல் திருமணம் செய்து கதறல் * நெல் கொள்முதல் நிலைய கொட்டகைக்கு நிதி ஒதுக்காமை * கஞ்சா விற்பனை துப்பு கொடுத்த வசீம் அக்ரம் வெட்டி கொலை * மேயர் பிரியா ரங்கநாத நாயுடுவால் பொதுவெளியில் பாலியல் சீண்டல் * பேனா சிலை * பாடபுத்தகத்தில் திராவிட புரட்டு * நீட் கையெழுத்து நாடகம் * உச்ச நிலையில் கனிமவள கொள்ளை * கர்நாடக சென்று காங்கிரசுக்கு ஆதரவாக பிரச்சாரம் * ஆனாலும் காவிரி நீர் மறுப்பு காய்ந்து போன அணை * மின்கட்டண உயர்வு * பால் விலையேற்றம் மில்லி குறைப்பு * தாலி தங்கம், லேப்டாப் , ஸ்கூட்டி போன்ற அதிமுக மகளிர் திட்டங்கள் நிறுத்தம் * டாஸ்மாக் 10ரூ அதிகம் வாங்கிய செந்தில் பாலாஜி * வேலைவாங்கித் தருவதாக பணம் வாங்கிய செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை கைது * திமுக வாக்களித்த நிலம் கிடைக்காத அஸ்வினி எனும் நரிக்காரர் பேட்டி அளித்த பிறகு அடிதடி வழக்கில் கைது * சாலிகிராமம் கூட்டத்தில் பெண் போலீஸ் மீது திமுக தொண்டர்கள் பாலியல் அத்துமீறல் * ஈரோடு இடைத்தேர்தல் காளியம்மாள் மீது பீர் பாட்டில் வீச்சு * ஈரோடு இடைத் தேர்தல் மக்களை அடைத்துவைத்து விருந்து மற்றும் இன்ப சுற்றுலா * மாலைத்தீவு ராணுவம் தமிழக மீனவர் கைது * ரயில் வடவர் பெண்ணிடம் அத்துமீறல் * குட்கா தடை நீக்கம் * கள்ளசாராய மரணம் அதற்கு 10 லட்சம் நிவாரணம் * குடிகாரர் திருந்தினால் அரசுவேலை * சென்னை ஆர்.ஏ.புரம் 40 ஆண்டுகால குடியிருப்பு இடிப்பு பா.ம.க தொண்டர் தீக்குளிப்பு * உதயநிதி சினிமாவை அரசு ஊழியர் பார்க்க கட்டாயப்படுத்தல் * அனைத்து திரைப்பட வியாபார உரிமையையும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் பிடுங்குதல் * கள்ளக்குறிச்சி ஸ்ரீமதி மர்ம மரணம் * நாங்குநேரி பள்ளி மாணவர் கஞ்சா போதையில் சக மாணவர் மாணவி மீது அரிவாள் வெட்டு * ரேசன் கடைகளில் செறிவூட்ட அரிசி * ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு குற்றவாளிகள் மீது அருணா ஜெகதீசன் அறிக்கை அடிப்படையில் நடவடிக்கை இல்லை * ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு ஐ.ஜி யாதவ் பதவி உயர்வு * மொடக்குறிச்சி வடவர் போலீஸ் ரகுபதி மீது தாக்குதல் * தவறான சிகிச்சையால் அரசு மருத்துவமனையில் கை அழுகி குழந்தை இறப்பு * குழந்தை தொழிலாளர் அதிகரிப்பு அமைச்சர் மனோ தங்கராஜ் குழந்தை தொழிலாளர் பற்றிய news 24x7 புகாரை ஏற்க மறுப்பு * அரசு அலுவலகம் புகுந்து மணல் மாபியா வி.ஏ.ஓ வெட்டிக் கொலை * துடியலூர் அரசுப் பள்ளியில் இசுலாமிய மாணவியை செருப்பை சுத்தம் செய்யவைத்த ஆசிரியர்கள் * விமான நிலையம் அமைக்க பரந்தூர் விளைநிலஙகள் பிடுங்குதல் அதனால் பெரிய போராட்டம் அதற்கு வேலி போட்டு போலீஸ் அடக்குமுறை * அம்பாசமுத்திரம் பலர் பல் பிடுங்கிய போலீஸ் பல்வீர் சிங் அவரது இடைநீக்கம் ரத்து * தொடர்ந்து 9 லாக்கப் மரணங்கள் * நெல்லை ஆற்றில் கஞ்சா போதையில் பட்டியல் சிறுவர் மீது சிறுநீர் கழித்த ஆதிக்க சமூகத்தினர் * உதயநிதி சினிமாவில் பிசி அதனால் 2023 தேசிய விளையாட்டுக்கு 503 தமிழக மாணவர் அனுப்பப் படவில்லலை * குறவர் பெண் ஆந்திரா போலீசால் வன்புணர்வு பிறப்புறுப்பில் மிளகாய்ப்பொடி தூவி சித்திரவதை * பள்ளி மாணவருக்கு அழுகிய முட்டை அதற்கு ஓடு மீதுள்ள கறுப்பு அச்சு உள்ளே சென்றுவிட்டதாக மழுப்பல் * காஞ்சிபுரம் பள்ளி குடிநீர் தொட்டியில் மலம் அது காக்கா முட்டை என்று மழுப்பல் * மதுரை பெருங்குடி 6 வயது சிறுவன் உட்பட 5பேர் ஆதிக்க சாதிவெறியரால் வெட்டிக் கொலை * சென்னை வெள்ளம் வரலாறு காணாத பாதிப்பு மிக அசட்டையாக நடந்துகொண்ட அரசு * மெரீனாவில் அமைத்த மாற்றுத் திறனாளி பாதை தரமில்லை * வெள்ள நிவாரண பொருட்களில் ஸ்டிக்கர் * உதயநிதி திரைப்படம் நடிப்பு * தென்காசிக்கு சலூன் கோச் சொகுசு பெட்டியில் ஸ்டாலின் பயணம் * ஜெயலலிதா மரணம் குறித்த குழப்பமான அறிக்கை * குறவருக்கு சாதிச் சான்றிதல் கிடைப்பதில்லை என குற்றம்சாட்டி மகனுக்கு வேலை கிடைக்காமல் தந்தை தற்கொலை * இதனால் குறவர் உரிமைக்காக 6 நாள் உண்ணாவிரதம் இருந்த இரணியன் மற்றும் தென்காசி எம்.பி தனுஷ் குமார் KKSSRR வீட்டில் நிற்கவைத்து சாதிய ரீதியில் அவமரியாதை * பத்திர பதிவு கட்டண உயர்வு * ஓட்டல் தமிழ்நாடு எமரால்டு என பெயர்மாற்றம் * செய்யாறு சிப்காட் ஆதரவுப் போராட்டம் பணம் கொடுத்து வெளியூர் நபர்களை விவசாயிகள் போல நடிக்க வைத்தது * சத்துணவு தனியார் மயமாக்க முயற்சி * வேலை நேரம் 12 மணிநேரமாக்க முயற்சி * மவுன்ட் ரோடில் பொதுமக்களுக்கு இடையூறாக தெலுங்கு நடிகர் அல்லி அர்ஜூன் கார் ரேஸ் நடத்த மைதானம் அமைத்தல் * செஸ் போட்டி பிரக்யானந்தா புறக்கணிப்பு * இசுலாமிய அமைச்சர் 3 ல் 2 பதவி பறிப்பு * பி.டி.ஆர் விரட்டி அடிப்பு உதயநிதிக்கு பதவி * விளையாட்டு மைதானஙகளில் மது அனுமதி * அரசு பஸ் மீது திமுக குடும்பம் நடத்தும் பீர் விளம்பரம் * நகரங்களில் நோய்தாக்கிய தெருநாய் கடிகள் * முதலீடு ஈர்ப்பு என்கிற பெயரில் அரபுநாடு, ஸ்பெயின், சிங்கபூர் என மக்கள் வரிப்பணத்தில் ஸ்டாலின் குடும்ப சுற்றுலா * அதானி உடன் ஒப்பந்தம் சென்னை துறைமுகம் தாரைவார்ப்பு * மீண்டும் எட்டுவழி சாலை திட்டம் நடைமுறையில் * திருப்பதி டோல் மாணவர் தாக்குதல் * திருமாவளவன் பிளாஸ்டிக் சேரில் அமர வைப்பு * அரசு நீண்டநேர பஸ் விலையேற்றம் * ஆளுநர் மாளிகை பெட்ரோல் குண்டு வீச்சு * கடன்சுமை பல மடங்கு உநர்ந்து இந்தியாவில முதலிடம் * மாற்றுத்திறனாளி உலக்கோப்பை வாங்கியதாக முதல்வரையே ஏமாற்றியது * துர்கா ஸ்டாலின் மினரல் வாட்டர் ஆலை * குவாரி டென்டர் கேட்ட பட்டியல் சாதி நபர் ஆடை அவிழ்ப்பு * ஆளுநர் தேநீர் விருந்து புறக்கணிப்பு என்று அறிவித்துவிட்டு மறுநாளே கலந்துகொள்ளல் * சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு 3 ஆண்டுகளாக செயல்படாமல் முடக்கம் _ பொன் மாணிக்கவேல் * கலாசேத்ரா பாலியல் புகார் * CAA எதிர்ப்பு போராட்டம் ஆனால் வாக்கெடுப்பில் ஆதரவு கையெழுத்து * புளியந்தோப்பு இறந்த குழந்தை உடல் அட்டைபெட்டியில் * புழல் பெண் கைதி தப்பி ஓட்டம் * கருணாநிதி சிலை வைக்க மாடர்ன் தியேட்டர் நிலம் பிடுங்கல் * பசுவந்தனை பள்ளி கழிவறை மாணவி தூக்கில் * ஒரே நேரத்தில் 140 பள்ளிகளில் லேப்டாப் திருட்டு * எண்ணூர் எண்ணெய் கழிவு கடலில் கலப்பு * பாட்டாக்குறிச்சி மலை அழித்து மைதானம் * நெல்லை, தூத்துக்குடி வெள்ளம் மாரி செல்வராஜ் மீட்புப் பணி * தூத்துக்குடி தத்தளித்த நேரம் டெல்லி சென்று கூட்டணி பேச்சுவார்த்தை * பொன்முடி மனைவியுடன் கைது * எண்ணூர் ஆலை அமோனியா கசிவு நள்ளிரவில் மக்கள் வெளியேற்றம் * ஆதி திராவிடர் நலத்துறை நிதி பயன்படுத்தாமல் வைத்திருந்தது * எம்பிளாய்மென்ட் இல் பதிந்து வேலை கிடைக்காத இளைஞர் உதவித்தொகை நிறுத்தம் * நிறித்தப்பட்ட கெயில் குழாய் மீண்டும் மோடி அடிக்கல் நாட்டினார் * அடிப்படை வசதிகள் இல்லாமல் கிளாம்பாக்கம் திறப்பு * கிளாம்பாக்கம் ரயில்நிலையம் வெற்று அறிவிப்பு * பள்ளிகளில் தமிழ்மன்றம் அமைத்து கருணாநிதி பெயர் * கவுன்சிலர் புருசன்கள் அடாவடி * எதிர்கட்சியாக 5000 ரூ பொங்கல் தொகுப்பு கேட்டு தற்போது 1000 ரூ கூட தரமுடியாமல் திணறல் * கேலோஇந்தியா உதயநிதி டெல்லி சென்று மோடி அழைப்பு * முரசொலி மூலப் பத்திரம் வழக்கு ஆவணங்களைக் காட்டமுடியாமல் திணறல் * புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து கட்டியிருந்த ஈவேரா வீட்டுக்கு பட்டா வழங்கல் இளங்கோவனிடம் கையளிப்பு * கிண்டி ரேஸ் கோர்ஸ் 700 கோடி வரி பாக்கி * பல கோடி செலவில் கூட்டமே இல்லமால் கலைஞர் நூற்றாண்டு விழா மற்றும் இளைஞரணி மாநாடு * பழைய பென்சன் முறை நடைமுறைக்கு கொண்டுவராமை * ஓட்டுநர் இல்லாமல் தினம் 6000 பஸ் நிற்கிறது * ஓட்டுநர் காலி பணியிடம் 8 ஆண்டுகள் நிரப்பவில்லை என போக்குவரத்து ஊழியர் போராட்டம் *பூவாலூர் காதல் திருமணம் செய்த மகளை உயிரோடு எரித்து கொன்ற பெற்றோர் * முதியோர் பென்சன் நிறுத்தம் * மோசமான நிலையில் இருந்த அரசு பஸ் RTo விடம் ஒப்படைத்தவர் மீது நடவடிக்கை * ஜல்லிக்கட்டு போராளிகள் மீதான வழக்கு ரத்து இல்லை * சல்லிக்கட்டு போராட்டத்தில் இறந்த மாணவருக்கு நிவாரணம் இல்லை * ஆனால் ஜல்லிக்கட்டு மைதானம் கலைஞர் பெயர் * பள்ளிகளுக்கு தனியார் நிதி வேண்டல் * மார்வாடி தெலுங்கர் உடன் சமத்துவ பொங்கல் கூத்து * சிவகங்கை தீரன் பட பாணியில் கொள்ளை கும்பல் * பல்லாவரம் எம்எல்ஏ கருணாநிதி குடும்பம் பெண் மீது கொடுமை * நாகர்கோவில் நாம் தமிழர் நிர்வாகி சேவியர் குமார் கொலை * சென்னை ஆசிரியர் போராட்டம் இரவு தடியடி * செவிலியர் போராட்டம் * திமுக பெண்களை இழிவு படுத்தி பலமுறை பேச்சு * 5 ஸ்டார் ஹோட்டலில் உதயநிதி நாடக பேட்டி அதை அண்ணாமலை அநாகரீக விமர்சனம் * மும்பையில் நயன்தாரா வழக்கில் அரசு வக்கீல் * சட்டசபை நேரலை ஒளிபரப்ப முடியாது என்று மறுப்பு * வேடந்தாங்கல் அருகே தொழிற்சாலை * அதானி முதலீடு வரவேற்பு * பல்லடம் செய்தியாளர் கூலிப்படை வெட்டு * தமிழ் பேசிய மாணவன் காது கிழிப்பு * ஆசிரியர் பணி தேர்வில் மொழிப்பாடமாக 'தமிழ் அல்லது தென்னிந்திய மொழிகள்' என திருத்தம் * தண்டாரம்பட்டு ஆதிக்க சமூகம் தனி கோவில் * தொடரும் ரேசன் அரிசி பதுக்கல் 100 கிலோ வுக்கு மேல் ரேசன் அரிசி கடத்தல் 5 முறை பிடிபட்டது * வள்ளலார் பக்தர்கள் எதிர்ப்பை மீறி வள்ளலார் பன்னாட்டு மையம் அமைத்தல் * சமூக வலைகளை கண்கானிக்க குழு fact check * மேகதாது அணை கட்டப்படும் என்று கர்நாடகா அறிவிப்பு ஆழ்ந்த உறக்கத்தில் தமிழக முதல்வர் *கன்னியாகுமரி கனிமவள லாரிகள் ஏற்படுத்தும்வதொடர் விபத்து, ஒரே மாதத்தில் 4 வது விபத்து நடந்தது * நெல்லை காங்கிரஸ் தலைவர் மர்ம சாவு *ஆணவக்கொலை தனிச் சட்டம் கொண்டுவர மறுப்பு * போதைப் பொருள் கடத்தல் *யூட்யூப் விளம்பரம் * பார்வையற்றோர் போராட்டம் தடியடி * சட்டவிரோத முகாம் சாந்தன் இறப்பு * அபகரிப்பு தடுப்பு சட்டம் ரத்து *காதல் ஜோடி அடைக்கலம் திருநெல்வேலி மார்க்சிஸ்ட் அலுவலகம் சூறை * சிவில் நீதிபதி நியமனம் முறைகேடால் ரத்து * நேர்மையான ஆசிரியை உமா மகேஸ்வரி முகநூல் பதிவால் இடைநீக்கம் * ஸ்ரீ பள்ளி ஒப்புதல் * சென்னை கார் டிரைவர் போலீசால் கொலை * ஈழத்தமிழர் வலுக்கட்டாயமாக இலங்கை வசம் ஒப்படைக்க முயற்சி * லாட்டரி மார்ட்டின் மூலம் சூதாட்டத்தில் முதலீடு * தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜகவுக்கு இணையாக தேர்தல் நிதி * மதுரை 11 வயது அனாதை சிறுமி பாலியல் கொடுமை செய்து கொலை * செய்யாறு புதிதாக கட்டிய பள்ளிக் கூரை விழுந்து 5 குழந்தைகள் காயம் * தென்காசி 6000 கிலோ குட்கா மாவட்ட கவுன்சிலர் புருசன் கைது * போக்குவரத்து ஊழியர் லாக்கம் டெத் * நைனா முகமது கொலை நவாஸ் கனி ஜமாத் * கல்வராயன்மலை கள்ளச்சாராயம் பறிமுதல் * ஒகேனக்கல் மணல்திட்டு போலீஸ் பழங்குடி வீடுகள் அழித்து வெளியேற்றம் * சவுக்கு கைது குண்டாஸ் * தேர்தல் முடிந்து ஸ்டாலின் உதயநிதி ஓய்வு பயணம் * இன்ஸ்பெக்டர் ஷர்மிளா வீட்டில் 450 சவரன் கொள்ளை * தேவர்குளம் மறவர் மீது போலீஸ் சாதிவெறி அடக்குமுறை * சாதிய மோதல் பாளையங்கொட்டை ரவுடி தீபக் பட்டப்பகலில் வெட்டிக் கொலை * தேனி பெரியகுளம் தந்தையின் கடனுக்காக மகளைக் கடத்தி கந்துவட்டி ரவுடிகள் கூட்டு பாலியல் வன்கொடுமை * கந்துவட்டி வசூலிக்க கொச்சி அழைத்துச் சென்று கிட்னி வியாபாரம் * தென்காசி கேரள கனிமவள லாரி பஸ் மீது மோதி 4 மரணம் * மாஞ்சோலை தொழிலாளர்கள் 99 ஆண்டு ஒப்பந்தம் முடிந்து காலி செய்தனர் * கோவை திமுக முப்பெரும் மாநாடு நடந்த அன்று நள்ளிரவில் பயங்கர கும்பல் வழிப்பறி * காக்கி உடையில் பெண் காவலருக்கு அரிவாள் வெட்டு காஞ்சிபுரம் * கிருஷ்ணகிரி எம்.பி தெலுங்கில் பதவி ஏற்பு * எம்.பி 40 ல் 8 தமிழ்குடி இல்லை * கள்ளக்குறிச்சி கள்ள சாராயம் 59 பலி * 2023 மரக்காணம் கள்ள சாராயம் 18 பலி * கள்ளசாராயம் குடித்து செத்தால் 10 லட்சம் * கள்ளசாராய தண்டனை குற்றவாளிகள் திருந்த 50,000 என அமைச்சர் முத்துசாமி அறிவிப்பு * புதுச்சேரி லிருந்து மெத்தனால் வந்ததாக காட்ட போலீசே கேன் கொண்டு சென்றது அம்பலம் * போலீஸ் ரைட்டர் பெரிய துரை கொலை * சேலம் அதிமுக சண்முகம் திமுக சதீஷால் கொலை * கூடங்குளம் நேபாளிகளுக்கு வேலை * பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி கொலை * உடலை கட்சி அலுவலக இடத்தில் புதைக்க அனுமதி மறுப்பு * விக்ரவாண்டி அபிநயா மீது கல் வீச்சு * பென்சன் வழங்க உயர் நீதிம உத்தரவிட்டும் உச்ச நீதிம சென்றதால் தமிழக அரசுக்கு 5 லட்சம் அபராதம் * சாட்டை குற்றாலம் கைது அன்றே நீதிபதி விடுவிப்பு * மீனாட்சி மிஷன் உள்ளே பெண் ஊழியர் கொலை * சென்னை பாடி சாலை பள்ளம் உயிரிழப்பு ஹேம மாலினி * நாதக மதுரை பொறுப்பாளர் பாலசு வெட்டிக் கொலை * மதுரை கச்சிராயன்பட்டி தம்பதி கொலை * டோர் டெலிவரி மது விற்பனை அனுமதி * 6ம் வகுப்பு சமூக அறிவியலில் ராமாயணம் மகாபாரதம் * மின் கட்டணம் மீண்டும் உயர்வு * நாதக ஆடியோ ஏஐ * சென்னை mgr நகர் மூதாட்டி வெட்டி நகை கொள்ளை உடல் துண்டுதுண்டாக சாக்குமூட்டை * தர்மபுரி காதல் இசுலாமியர் படுகொலை * அருங்காட்சிய காப்பாளர் பணியிடம் தகுதி சமஸ்கிருதம் *நாமக்கல் போக்சோ முயற்சி குழந்தை உட்பட 4 பேருக்கு கத்திக்குத்து * ஒரு மாத இடைவெளியில் பள்ளிக்கரணை பிரவீன், சிவகாசி கார்த்திக் பாண்டி, இலக்கியம்பட்டி ஆஷிக், ஆணவக்கொலை * தொழில் வரி உயர்வு * ஸ்ரீரங்கம் அரசுப்பள்ளி சாதிய மோதல் * பட்டியல்சாதி scsp நிதி மகளிர் தொகைக்கு செலவு * கொள்ளிடம் தடுப்பணை இரண்டு மாதத்தில் உடைந்தது * ரியல் எஸ்டேட் நோக்கில் ராசிபுரம் புதிய பேருந்துநிலையம் ஊரிலிருந்து 8 கி.மீ ஆளரவமற்ற இடத்தில் கட்ட திட்டம் * அண்ணா பல்கலை கீழ் 2500 'இல்லாத பேராசிரியர்களுக்கு' சம்பளம் * எடப்பாடி காவல்நிலையம் பெட்ரோல் குண்டு வீச்சு * நெல்லை பேருந்துநிலையம் வ.உ.சி பெயர் இல்லை பெரியார் பெயர் * சவுக்கு மீது குண்டர் நீதிமன்றம் கண்டித்து ரத்து * சிறையில் சவுக்கு கை உடைப்பு * திருச்சி விமான நிலையம் சமஸ்கிருத கல்வெட்டு * ஆம்ஸ்ட்ராங் வழக்கு சிபிஐ கோரி போராடிய மனைவி குழந்தை மீது வழக்கு * தமிழ் புதல்வன் 1000 ரூ வழங்கி அடுத்த நாளே பாட புத்தக விலை உயர்வு * ட்வீட் போட்ட இருவர் மீது வருண்குமார் ips புகார் கைது அடி உதை * சவுக்கு மீது மீண்டும் குண்டர் * திருவள்ளூர் காய்கறி மார்க்கெட் பட்டப்பகலில் பெண் எரித்து கொலை * கள்ளக்குறிச்சி சஸ்பென்ட் sp உடனடியாக மீண்டும் பணியில் நீதிம கேள்வி * குமரி வில்லுக்குறி கனிமவள லாரி இளம்பெண் பலி * திண்டிவனம் திமுக பிரமுகர் 12 வகுப்பு மாணவனை கத்திகுத்து * ஒரத்தநாடு உதயநிதி ரசிகர் மன்ற தலைவர் கஞ்சாவில் பெண் கூட்டு பாலியல் தாக்குதல் * கருணாநிதி நாணயம் பாஜக அழைத்து விழா * கிருஷ்ணகிரி கிங்ஸ்லி 13 பள்ளி மாணவிகள் பாலியல் தொந்தரவு * மதுரை அகதி முகாம் சுவர் விழுந்து சிறுமி பலியான வழக்கு இழப்பீடு தரமுடியாது என்று மேல்முறையீடுக்கு நீதிமன்றம் அபராதம் * பள்ளி தேர்வு கட்டணம் உயர்வு * 3வது முறையாக முதலீடு ஈர்க்க முதல்வர் அமெரிக்கா பயணம் * சுசீந்திரம் எஸ்ஐ அரிவாள் வெட்டு ரவுடி செல்வம் * சென்னை முக்கிய சாலை கார் ரேஸ் * சென்னை ஓடும் ரயிலில் இருவர் இளம்பெண்ணுக்கு பாலியல் கொடுமை * தமிழக அரசு பி.எட் தேர்வு வினாத்தாள் கசிவு * திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் 908 கோடி அபராதம் 89 கோடி சொத்து பறிமுதல் * அருப்புகோட்டை டிரைவர் கொலை பெண் டிஎஸ்பி மீது குற்றவாளிகள் தாக்குதல் * திருச்சி மாணவி காதலன் மற்றும் 4 பேர் பாலியல் கொடுமை மகேஸ் பொய்யாமொழி டிரைவர் * விஜயமங்கலம் டோல்கேட் அரசு பஸ் பிடித்துவைப்பு * ஒரே நாளில் 6 கொலைகள் * தூத்துக்குடி எஸ்ஐ வாள் வெட்டு * அண்ணா நகர் போக்சா வழக்கு கொடுக்க வந்த பெற்றோர் மீது பெண் இன்ஸ்பெக்டர் தாக்குதல் * ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு உத்தரவிட்ட துணை வட்டாட்சியர் கண்ணன் பதவி உயர்வு * கன்னியாகுமரி அணுக்கனிம சுரங்கம் திட்டம் * மீனவர்களுக்கு இலங்கை கடற்படை மொட்டை * ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு சீசிங் ராஹா கைதான மறுநாளே என்கவுன்டர் * லிப்ஸ்டிக் போட்டதால் மேயர் பிரியா பெண் டவாலியை இடமாற்றம் * டிஜிபி டேவிட்சன் பாஸ்போர்ட் ஊழல் வழக்கு போட்ட பத்திரிக்கையாளர் வாராகி கைது * சவுக்கு இரண்டாவது முறை குண்டாஸ் காரணம் சொல்லமுடியாமல் வாபஸ் * சென்னை மாநகராட்சி பள்ளத்தில் விழுந்த நபர் மரணம் * தஞ்சை பெரியபோவில் 20 மீட்டரில் தேசிய நெடுஞ்சாலை அனுமதி * மெரினா விமான சாகசம் நிகழ்ச்சி 5பேர் பலி * 56 இடங்களில் rss அணிவகுப்பு * சாம்சங் ஊழியர் போராட்டம் நள்ளிரவு கைது * மாணவர் ரூட் தல மோதல் பச்சையப்பன் மாணவர் உயிரிழப்பு * ஆசிரியர் சம்பளம் நிறுத்தம் மத்திய நிதி வரவில்லை என தகவல் * மோசமான சாலை வழுக்கி இளம்பெண் தலை நசுங்கி சாவு பூசணி வைத்து இறுதி சடங்கு * தமிழக சிறைகளில் 3 ஆண்டுகளில் 102 கைதிகள் மரணம் rti * முல்லைப் பெரியாறு அணை பராமரிப்பு கேரளா இடைஞ்சல் எதிர்வினை இல்லை * கொலை வழக்கில் 1.5லட்சம் லஞ்சம் மங்கலம்பேட்டை காவல் ஆய்வாளர் சந்திரசேகரன் சஸ்பென்ட் * ஆளுநர் தமிழ்த்தாய் வாழ்த்து தவறு அறிக்கை மோதல் * கண்மாய் பராமரிப்பு இல்லாமல் உடைந்து மதுரை வெள்ளம் * திமுக கள்ளக்காதல் ஜோடி போதையில் அடாவடி * சென்னை அடுக்குமாடி தம்பதி வேலைக்கார தலித் சிறுமி அடித்து கொலை * தமிழ்நாடு மகளிர் உதவி எண் வேலை இந்தி கட்டாயம் * கடலூர் வாகன தணிக்கை 2 போலீசுக்கு கத்திக்குத்து * அரசு மருத்துவமனையில் 5000 காலியிடங்கள் நிரப்பப்படாமல் * அருந்ததி உள் இடவொதுக்கீடு எதிர்த்து புதிய தமிழகம் போராட்டம் 700 பேர் கைது * நர்ஸ் பணியிடங்கள் முறைகேடாக விற்பனை அனைத்து செவிலியர் சங்கம் புகார் * திருச்செந்தூர் சல்மா பள்ளி மாணவிகளுக்கு மது கொடுத்து ஆசிரியர், ஆசிரியை கைது * மாமூல் தர மறுத்த பெண் கொலை பர்மா சேகர் * சென்னை மீனாட்சி மகளிர் கல்லூரி மத நிகழ்வு வர கட்டாயம் * கட்டிய 3 மாதத்தில் முன்னனூர் மங்கலம் அங்கன்வாடி மேற்கூரை பெயர்ந்து விழுந்தது * கிண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவருக்கு அரிவாள் வெட்டு * நில அளவைக்கு மத்திய நிதி இருந்தும் மீணவ மாணவிகளை பயன்படுத்தல் * ஆன்லைன் மது விற்பனை * கையகப்படுத்த வசதியாக நில ஒருங்கிணைப்பு சட்டம் * விமானநிலைய விரிவாக்கம் நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு 1000 போலீஸ் குவிப்பு * பரந்தூர் திட்டத்துக்கு எதிராக 9 முறை தீர்மானம் நிறைவேற்றிய ஏகனாபுரம் ஊராட்சி துணைத்தலைவர் தற்கொலை * அரிட்டாபட்டி அருகே டங்க்ஸ்டன் சுரங்கம் அமைக்க வேதாந்தாவுக்கு அனுமதி * டங்க்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிர்ப்பு அறிவித்து கபட நாடகம் * ஒரே ஆண்டில் 1900 கோடி மதிப்புள்ள அரிசி போக்குவரத்தின் போது சிந்தி வீணானதாக கணக்கு காட்டல் * தஞ்சை ஆசிரியை ரமணி கொலை * ஸ்டாலின் அதானி ரகசிய சந்திப்பு * ஓசூர் நீதிமன்றம் அருகே வழக்கறிஞர் வெட்டி கொலை * திருவாரூர் சுகாதார நிலையம் மா.சு திறப்பு வாடகைக்கு கட்டில் போன்ற பொருட்கள் வைக்கப்பட்டு பிறகு அகற்றம் * பல்லடம் மூவர் கொலை * அதானி மத்திய மின்துறை ஒப்பந்தம் அதானி லஞ்சம் என அமெரிக்கா குற்றச்சாட்டு * தொழிலதிபரை கடத்தி நில அபகரிப்பு திமுக கவுன்சிலர் விலமா * செங்கம் அருகே கட்டி 5 மாதங்களே ஆன மேம்பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது * டிரான்ஸ்போர்மர் வாங்குவதில் 400 கோடி ஊழல் * ரேசன் பொருட்களில் கிறிஸ்டி நிறுவனம் 2028 கோடி ஊழல் * உதயநிதி உதயநாள் என்று 182 கூட்டங்கள் ஏற்பாடு * தென்காசி ரயில் நிலையம் வாலிபருக்கு அரிவாள் வெட்டு * 11லட்சம் லஞ்சம் வாங்கி பிடிபட்ட ஜஹாங்கிர் பாட்ஷா நடவடிக்கை எடுக்கப்படாமல் இரண்டே வாரத்தில் நெல்லை நகராட்சி பதவி நியமனம் * தஞ்சாவூர் மேயர் மனைவி பெயரில் மாநகராட்சி நிலம் மாற்றம் * "முதலமைச்சர் கோப்பை" போட்டி "பயணப்படி" கொடுக்கப்படாமல் விளையாட்டு வீரர்களை ஏமாற்றல் * காஞ்சி அண்ணா விளையாட்டு மைதானத்தில் வசதிகள் இல்லாமல் சாக்கடை அருகே தூங்கிய விளையாட்டு வீரர்கள் * மதுரை சிறை தயாரிப்பு பொருட்களில் ஊழல் 3 சிறையதிகாரிகள் மீது வழக்கு * கடலூர் நிவாரணம் கேட்டு போராடிய பெண்கள் கைது * சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உரையின்போது நேரலை துண்டிப்பு * முல்லைப்பெரியாறு பராமரிப்பு லாரிகள் நிறுத்தம் போராடிய 21 பேர் மீது குமுளி போலீசார் வழக்கு * முரசொலி இடம் பஞ்சமி நிலம் என்ற எல்.முருகன் மீது முரசொலி ட்ரஸ்ட் கிரிமினல் வழக்கு * காலை உணவு திட்டம் பலனளிப்பதாக திட்டக்குழு தலைவராக தனக்குத் தானே ஸ்டாலின் புகழ்ச்சி * கோவில்பட்டி சிறுவன் பாலியல் துன்புறுத்தி கொலை * சென்னை எஸ்.ஐ உதவியுடன் 20 லட்சம் கொண்டுசென்றவரை மடக்கி பறித்த வருமானவரித் துறை அதிகாரிகள் மீது வழிப்பறி வழக்கு * போதைப்பொருள் விற்ற வடபழனி போலீசார் கைது * காஞ்சிபுரம் தமிழில் பெயர்ப்பலகை வைக்க போராடிய மூவர் கைது * நெல்லை நீதிமன்றம் போலீஸ் பாதுகாப்புடன் வந்தவர் வெட்டிக் கொலை * ஆந்திரா, கர்நாடகா போக்குவரத்து துறையை விட தமிழக போக்குவரத்து துறை 3 மடங்கு அதிக நட்டம் என கணக்கு காட்டல் * அரசுப் பள்ளிகள் இணைய கட்டணம் பல கோடி bsnl க்கு பாக்கி * தவறாக நடக்க முயன்ற மதுரை ஜெயிலரை செருப்பால் அடித்த பெண் மீது வழக்கு * அண்ணா பல்கலை வளாகத்தில் மாணவி பாலியல் வன்புணர்வு * ஒரே நாளில் ஜாபர் சாதிக், செந்தில் பாலாஜி, அனிதா ராதாகிருஷ்ணன், ஆர்.எஸ்.பாரதி வழக்குகளில் இருந்து நீதிபதிகள் விலகல் *மலையடிப்பட்டி பெண்போலீசிடம் தவறாக நடந்த சப் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் ஆயுதப்படைக்கு மாற்றம் * குறிஞ்சிப்பாடி கடற்கரையில் மாணவிகளை சூழ்ந்து தொல்லை கொடுத்த கஞ்சா இளைஞர்கள் * சிவகிரி போலீஸ் பிரபாகரன் கனிமவள கொள்ளைக்கு ஒத்துழைக்க மறுத்து ராஜினாமா * அண்ணாநகர் சிறுமி கூட்டு பாலியல் வன்புணர்வு வழக்கு சிபிஐ க்கு மாற்ற தமிழக அரசு எதிர்ப்பு அதனால் சிறப்பு அமர்வுக்கு உத்தரவு * ஸ்டாலின் போஸ்டர் மீது மூதாட்டி செருப்பு வீடியோ எடுத்த வாலிபர் கைது * தமிழகம் மின் கட்டண உயர்வில் இந்தியாவிலேயே முதலிடம் * மேட்டூர் வந்த உ.பி பஸ் சோதனை செய்த 2 போலீசாரை வடவர் தாக்குதல் திருப்பித் தாக்கிய போலீசார் சஸ்பென்ட் * மீண்டும் கேரளா கழிவுகள் படப்பச்சையில் தட்டிக் கேட்ட இளைஞர் தாக்குதல் * அண்ணா பல்கலை வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை * அண்ணா பல்கலை சம்பவம் அரசை விமர்சித்த வேலூர் தலைமைக் காவலர் அன்பரசன் சஸ்பென்ட் * அண்ணா பல்கலை மாணவி க்கு எதிராகவே FIR நீதிபதி சாடல் * அண்ணா பல்கலை மாணவி தனிப்பட்ட விபரங்கள் கசிவு * மதுரை இல் லாட்டரி விற்ற போலீஸ் பாலாஜி கைது * சிறுமி பாலியல் கொடுமை செய்த திமுக முன்னாள் பெரம்பலூர் எம்எல்ஏ ராஜ்குமார் சிறை தண்டனை * முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் இழுத்தடிப்பு காவல்துறைக்கு நீதிபதி கண்டனம் * டங்ஸ்டன் எதிர்த்து மதுரை தமுக்கம் ஒரு லட்சம் பேர் தடை மீறி பேரணி இதற்கு 5000 பேர் மீது வழக்கு * உள்ளாட்சி தேர்தல் நடத்த முடியாமல் சிறப்பு நியமனம் அடிப்படையில் நிர்வாகம் * சேலம் மாநகராட்சி பெரியார் தெரு மக்களிடமே வசூல் செய்து சாலை அமைத்த மேயர் * ரேசன் பொங்கல் 103 ரூ தொகுப்பு * தேர்தலின் போது பொங்கல் பணம் வழங்குவோம் என துரைமுருகன் சர்ச்சை * விழுப்புரம் பள்ளி மாணவி மர்ம மரணம் * தேனி காவல்நிலையத்தில் புகுந்து பறிமுதல் கஞ்சா திருட்டு * மயிலாப்பூர் தம்பதி 6 பள்ளி மாணவிகளை பாலியல் தொழிலில் * டிரான்ஸ்பார்மர் 397 கோடி ஊழல் அறப்போர் இயக்கம் வழக்கு * ஜல்லிக்கட்டு மேடையில் இன்பநிதி அமர மதுரை ஆட்சியர், ஜல்லிக்கட்டு வழக்கு நடத்திய பி.ராஜசேகர் ஆகியோர் நிற்கவைத்தல் * கனிமவள கொள்ளை தடுப்பு போராளி திருமயம் ஜகுபர் அலி லாரி ஏற்றி கொலை * கள்ளக்குறிச்சி கலெக்டர் பங்களாவை தனியாருக்கு பத்திரப்பதிவு செய்த சார்பதிவாளர் * ஆர்.கே.நகர் காவல்நிலையம் முன்பு இளைஞர் தீக்குளிப்பு * எம்.பி கதிர் ஆனந்த் கல்லூரி 13.7 கோடி பறிமுதல் * பொய்யா வயல் பள்ளியில் மாணவன் மின்சாரம் தாக்கி பலி * பஞ்சாபில் தமிழக வீரர்கள் மீது பீகாரிகள் தாக்குதல் எதிர்வினை இல்லை * பெரம்பூர் காதலித்து ஏமாற்றி மூன்று பள்ளி மாணவிகள் பாலியல் வன்கொடுமை * ஒரு நாளைக்கு ஒரு லட்சம் டன் கனிமவளம் கர்நாடகா செல்கிறது - மணல் லாரி உரிமையாளர் சங்கம் தலைவர் யுவராஜ் பத்திரிகை சந்திப்பு * கடற்கரை சாலையில் இரவில் பெண்களை துரத்திய திமுக கார் * அண்ணா பல்கலை மாணவி வழக்கு விசாரணை அதிகாரி விலகல் * குண்டேரிபள்ளம் அணை அருகே நிலம் வாங்கி குடிநீர் உறிஞ்சல் KNநேரு எதிராக 300 மக்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் தங்கும் போராட்டம் * வேலூர் ஓடும் ரயிலில் கர்ப்பிணி பெண் பாலியல் தொல்லை செய்து கீழ தள்ளிவிட்ட 2பேர் * திருவாரூர் பழங்குடி சான்றிதழ் கோரி 500+ பள்ளி மாணவர்கள் போராட்டம் * ஸ்ரீமதி தாய் உறவினர் பள்ளியை தாக்கியதாக வழக்கு * நடிகர் கஞ்சா கருப்பு குற்றச்சாட்டுக்கு மிரட்டும் வகையில் அமைச்சர் மா.சு எச்சரிக்கை * மானாமதுரை புல்லட் ஓட்டுவாயா என தலித் இளைஞர் கைகள் வெட்டு * நெல்லை தலித் பொறியியல் மாணவர் விக்னேஷ் மர்மசாவு எறும்பு கடித்ததாக போலீஸ் நக்கல் * பழவந்தாங்கல் ரயில்நிலையம் பெண் காவலர் பாலியல் சீண்டல் * 2 ஆண்டுகளாக மலைவாழ் மாணவர் ஸ்காலர்சிப் கிடைக்கவில்லை * கோவை 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 7 கல்லூரி மாணவர்கள் * திருப்பூர் ஒரிசா பெண் 3 பீகாரிகளால் பாலியல் வன்கொடுமை * தென்மாவட்ட தாதுமணல் கொள்றை அபராதமே 5200 கோடி * பல்லடம் கொலையில் குற்றத்தை ஒப்புக்கொள்ள சொல்லி குறவர் சமூகத்தினர் கலெக்டர் புகார் * முகநூல் பதிவு போட்டவர் தனிப்படை பெங்களூர் சென்று கைது * கரூர் 12வகுப்பு மாணவன் 10வகுப்பு மாணவி கழுத்தை அறுப்பு * சீமான் வீட்டு காவலர் மீது தாக்குதல் * சீர்காழி 4வயது குழந்தை பாலியல் கொலை குற்றவாளி மீது எச்சில் துப்பியது தவறு என்று ஆட்சியர் பேச்சு * சென்னையில் ஒரு கழிவறை கழுவ 363ரூ கணக்கு எழுதி 430 கோடி கொள்ளை * திண்டிவனம் நீட் பயத்தால் மாணவி இந்துமதி தற்கொலை * மதுரை காமராசர் பல்கலை பேராசிரியர் 3 மாத சம்பள பாக்கி * கரூர் கல்லூரி வாசலில் பட்டபகலில் மாணவி கடத்தல் * திருவாரூர் ராமாபுரம் தந்தையால் விற்கப்பட்ட 2 குழந்தை தொழிலாளர்களை மீட்ட காவல்துறை * ஸ்ரீவைகுண்டம் 11வகுப்பு மாணவனுக்கு வெட்டு * திருவள்ளூர் ஆட்டோ மீது சரிந்துவிழுந்த உதயநிதி கட்அவுட் * பொன்முடி மீது சேறு வீசிய பெண் விஜயராணி ஓராண்டு கழித்து கைது * தான் ஊழல் குற்றம்சாட்டிய கிறிஸ்டி நிறுவனத்துக்கே மீண்டும் அரசு ஒப்பந்தம் * 1000கோடி டாஸ்மாக் ஊழல் * உயர் ரக க்ரீன் கஞ்சா பயன்படுத்தி ராஜீவ்காந்தி மருத்துவமனை டாக்டர் உட்பட 4 பேர் * பேரூர் லஞ்சம் வாங்கிய vao குளத்தில் குதித்து ஓட்டம் * போதைப்பொருள் கடத்திய ராமநாதபுரம் திமுக நிர்வாகி செய்யது இப்ராகிம் உட்பட 3பேர் கைது 1.47 கோடி சொத்து முடக்கம் * சட்டப்பேரவை நடக்கவேண்டிய நாட்கள் 70% குறைவாக நடந்துள்ளது * மேலப்பாளையம் வக்பு வாரிய நில ஆக்கிரமிப்புக்கு எதிராக வழக்கு போட்ட முன்னாள் எஸ்.ஐ ஜாகிர் உசேன் வெட்டிக்கொலை உயிருக்கு ஆபத்து என ஏற்கனவே புகாரளித்திருந்தார் * கேரளாவில் இருந்து தமிழகத்திற்குள் தொடர்ந்து விடப்படும் தெருநாய்கள் * தமிழகம் முழுக்க குழந்தைகளை தெருநாய் கடிப்பது அதிகரிப்பு சென்னையில் 1.8 லட்சம் தெருநாய்கள் ஊசி போட 3கோடி ஒதுக்கீடு * மதுரை சீருடையுடன் போலீஸ் மலையரசன் எரிந்த உடல் * ஈரோடு நசியனூர் தம்பதிக்கு அரிவாள் வெட்டு * கடலூர் கடப்பாரையுடன் வீட்டு வரி வசூலிப்பு * சவுக்கு சங்கர் வீடு காங்கிரசால் சூறை கழிவுகளை கொட்டி 3 மணிநேரம் ரகளை காவல்துறை அமைதி * தரமணி தர்மாம்பாள் பாலிடெக்னிக் மாணவி 7 பேரால் பாலியல் வன்கொடுமை * உசிலம்பட்டி கஞ்சா வியாபாரியை கண்டித்த போலீஸ் முத்துக்குமார் கொலை * நேர்மையான பெண் அதிகாரி திருநெல்வேலி யில் இருந்து சிவகாசி மாற்றப்பட்டு பின் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் * சமோசா வியாபாரி மகள் தேவதர்ஷினி நீட் பயத்தால் தற்கொலை * சங்கரன்கோவில் தலித் மாணவிகள் பாலியல் தொல்லை தலித் மாணவன் மீது ஆசிரியர் கருத்த பாண்டியன் தாக்குதல் இந்த பள்ளியில் ஏற்கனவே டேவிட் மைக்கேல் என்பவரும் இவ்வாறு கைதாயுள்ளார் * சென்னை சைதாப்பேட்டை மயிலாப்பூர் ஆதிதிராவிடர் பழங்குடியினர் விடுதி உணவு மிக மோசமாக உள்ளதால் வீணாகி பன்றி பண்ணைக்கு விற்பனை * செய்யாறு போதை ஊசி போட்டுக்கொள்ள மறுத்த இளைஞர் கொலை * பல்லடம் மாணவி வித்யா அண்ணனால் ஆணவக்கொலை, படிக்கச் சொல்லி தாக்கியதில் இறந்ததாக போலீஸ் விளக்கம் * 10 நாட்களில் 3 என்கவுண்டர் * திருச்சி மாநகராட்சி பேனா பென்சில் வாங்க 15லட்சம் செலவு என கணக்கு * பட்டினம்பாக்கம் 7 வீடுகளில் தொடர்திருட்டு * போலீஸ் அழைத்துச் சென்ற அண்ணனை காப்பாற்ற காவல் நிலையம் முன்பு இளம் பெண் தற்கொலை * செந்தில் பாலாஜி தம்பி ஒன்றரை ஆண்டுகள் தலைமறைவு * தாம்பரம் தெருநாய் கடித்த சிறுவன் பலி * பாளையங்கோட்டை பள்ளி சிறுவன் சக மாணவனை அரிவாளால் வெட்டு * தமிழகம் வரவிருந்த 1800 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் குஜராத் அருகே பிடிப்பு * மெரீனா செல்ல 30ரூ கட்டணம் * பொன்முடி சைவம் வைணவத்தை விபச்சாரத்துடன் ஒப்பிட்டு பேச்சு * நாங்குநேரி சின்னதுரை மீது மீண்டும் தாக்குதல் அவரையே குற்றவாளி என்று பரப்புதல் * தூத்துக்குடி வாலிபரை 6 சிறுவர்கள் வெட்டி கொலை * கோவை கழிவறைக்கு கக்கன் பெயர் * தகவல் தொழில்நுட்ப துறை நிதி இல்லாமல் செயல்படுவது இல்லை என்று ptr பேச்சு * கடவாக்குறிச்சி மலை அழிப்பு 200 கோடி இழப்பு விகடன் * sc/st நிதி ஒதுக்கீடு சதவீதம் மிக குறைவு * நான் முதல்வன் திட்டம் மூலம் சாதனை புரிந்த சிவசந்திரன் பணக்கார பின்னணி அம்பலம் * சபரீசன் 'வானம்' நிறுவனம் தொடங்கிய பிறகு தமிழக அரசு விண்வெளி கொள்கை வகுப்பு * கள்ளச்சாராயம் சிறை சென்றவர்களுக்கு 50,000 மறுவாழ்வு நிதி செந்தில் பாலாஜி அறிவிப்பு * திசையன்விளை கள்ளக் காதலுக்கு இடையூறு செய்த குழந்தை மது கொடுத்து கொலை * ex MLA ஓய்வூதியம் மாதம் 30k லிருந்து 35k * ஈரோடு சிவகிரி முதிய தம்பதி கொலை கொள்ளை * சகாயம் ias தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக அறிக்கை * கோத்தகிரி குடிநீர் தொட்டியில் யானை கழிவு * பச்சையப்பன் கல்லூரி உதவி பேராசிரியர் phd முடித்து வேலைக்கு தகுதிபெற்ற 132 பேரிடம் 70லட்சம் லஞ்சம் கேட்டதாக வழக்கு நீதிமன்றம் கண்டித்த பிறகும் பணியில் சேர்க்காமல் ஆறு மாதம் இழுத்தடித்து மீண்டும் வழக்கு * அண்ணா நகர் 10 வயது குழந்தை பா.வன்புணர்வு புகார் எடுக்க மறுத்து தாய் தந்தையை நிர்வாணமாக்கி அடித்த பெண் போலீஸ். தன்னிச்சையாக சிபிஐ க்கு மாற்றிய நீதிமன்றம். எதிர்த்து முறையீடு செய்த தமிழக அரசு. * குழித்துறை அரசு மருத்துவமனையில் சடலத்தை பிணவறைக்கு கொண்டு செல்ல ரூ.1500 லஞ்சம் * பணகுடி மூதாட்டி கூட்டு வன்புணர்வு * முதிய தம்பதி வடயிந்தியரால் அடித்து கொலை * பொள்ளாச்சி போதையில் அரசு பேருந்தை ஓட்டிய ஓட்டுநர் போலீசில் ஒப்படைப்பு * தூத்துக்குடி குடிபோதையில் வேலைக்கு வந்த அரசு மருத்துவர் * கொங்கு மண்டலத்தில் தொடர்ச்சியாக 6 தோப்பு வீடு இரட்டை கொலைகள் * மதுரை துப்பக்குண்டு தமிழாசிரியர் இல்லாததால் 9 மாணவர்கள் தமிழில் தோல்வி மற்றபடி 100% தேர்ச்சி * தன்னை திருமணம் செய்து கட்சி பிரமுகர்களுக்கு விருந்தாக்குவதாக அரக்கோணம் திமுக இளைஞரணி தெய்வசெயல் மீது பெண் புகார் * தனியாரில் படிக்கும் அரசு பொறுப்பேற்ற மாணவர்களுக்கு கட்டணம் கட்டவில்லை * கவுண்ட நாயக்கம் பாளையம் குடிநீர் தொட்டியில் மலம் * கடலூர் சிப்காட் கழிவுநீர் வீடுகளுக்கு மத்தியில் * சென்னை டைடல் பார்க் அருகே சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டு கார் உள்ளே விழுந்தது * நெல்லை ஜங்சன் ஸ்மார்ட் பேருந்து நிலையம் அமைத்த போது தோண்ட பட்ட மண் கேரளாவுக்கு கடத்தல் மேல்முறையீட்டை மீறி சிபிசிஐடி விசாரணைக்கு போனது * அனகாபுத்தூர் குடியிருப்பு ஆக்கிரமிப்பு என அகற்றம் * அரசு பேருந்துகளில் தமிழ்நாடு சொல் நீக்கம் * பசுமைக்காடுகள் திட்டத்தில் 40லட்சம் பனைமரம் நட்டதாக அறிவித்தது பொய் rti மூலம் அம்பலம் * அவிநாசி அரசு பள்ளியில் சாராயம் காய்ச்சிய ஒரு பெண் உட்பட ஐந்து பேர் கைது * தீவிபத்தில் பாதிப்பட்டவருக்கு உதவச் சென்ற தவெக பெண் மீது காவல்துறை தாக்குதல் *இடியும் நிலையில் புதிய பள்ளிப்பாளையம் மேம்பாலம் முதல்வர் திறக்காமல் ரத்து * ராணிப்பேட்டை காதலை ஏற்காத 15 வயது மாணவி வீடுபுகுந்து கொலை * மகுடஞ்சாவடி குடித்ததை தட்டிக்கேட்ட முதலாளி கொலை 5 பீகாரிகள் * சென்னை பல்கலை ஊழியர்கள் சம்பளம் வராததால் போராட்டம் * ராணிப்பேட்டை 80 வயது மூதாட்டி பாலியல் கொலை 19 வயது இளைஞர் போதையில் * rte ரத்து இனி தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு கட்டணம் இல்லை * தமிழரல்லாத மாணவர்களுக்கு 10ம் வகுப்பு தேர்வில் தமிழ் எழுத விலக்கு * காஞ்சிபுரம் 11 வகுப்பு மாணவிக்கு 3 சிறுவர்கள் உட்பட 4 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை * கீழடி பழமை சான்றுகளை சரியாக முன்வைக்க முடியாமல் தமிழக தொல்லியல் துறை திணறல் * கமல்ஹாசன் க்கு எம்.பி பதவி * சோளிங்கர் பாமக நிர்வாகி இருவரால் சுட்டுக்கொலை * ஆமத்தூர் பெண்காவலரை வலுக்கட்டாயமாக முத்தம் கொடுத்த எஸ்ஐ பணியிடமாற்றம் * rss முருகன் மாநாடு அனுமதி * காதல் திருமணத்தைப் பிரிக்க கட்டபஞ்சாயத்து செய்த ஏடிஜிபி, எம்.எல்.ஏ ஜெகன் மூர்த்தி * 1500 மின் பேருந்து திறப்புவிழா நடந்தும் ஓடவில்லை சார்ஜ் வசதி இல்லை * முசிறி மணல்கடத்தலை தடிக்க முயன்ற rdo தேவசேனா விபத்தில் மரணம் இதேபோல விராலிமலை தாசில்தார் மரசம் நடந்தது * தென்காசி ரேசன் கடை வேலைக்கு பத்து லட்சம் பேரம் * போதைப்பொருள் புழக்கம் ஸ்ரீகாந்த் கைது * கருணாநிதி பிறந்த நாளில் விருது வழங்கப்பட்ட எழுத்தாளர்களுக்கு வீடு ஒதுக்கீடு பிறகு ரத்து நீதிபதி கண்டனம் * திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் கொலை புகாரே பதியாமல் அடித்தே கொலை விசாரணையில் கொலை * டாஸ்மாக்கில் பிரெஞ்ச் க்ரேப் பிராந்தி அறிமுகப்படுத்தி எப்படி குடிப்பது என்று பயிற்சி * வேடசந்தூர் குடிநீர் தொட்டியில் மலம் * கோவை ரிதன்யா வரதட்சணை தற்கொலை * நுங்கம்பாக்கம் 8 வயது சிறுமிக்கு ஊசி செலுத்தி பாலியல் கொடுமை செய்ய முயன்ற போலீஸ் எஸ்ஐ ராஜூ கைது * ஓசூர் 13 வயது சிறுவன் கல்லூரி காதல்ஜோடி யால் மது ஊற்றி பள்ளத்தில் தள்ளி கொலை * 139 தெருநாய்களுக்கு கருத்தடை செய்ய 20 கோடி செலவு * பொன்முடிக்கு எதிரான 121 புகார்கள் ரத்து செய்ய என்ன அதிகாரம் என போலீசுக்கு உயர் நீதிம கேள்வி * ப வடிவ வகுப்பறை அமர்வு மக்கள் எதிர்ப்பால் கைவிடல் * முதலமைச்சரே நேரடியாக கட்சி உறுப்பினர் சேர்க்கை 70 லட்சம் பேர் என அறிவிப்பு * காரியாங்குடி அரசு தொடக்கப்பள்ளி குடிநீர் தொட்டியில் மலம் கலந்த மர்ம நபர்கள் * குரூப்4 தமிழ் குளறுபடி * கும்மிடிப்பூண்டி 8 வயது சிறுமியை தூக்கிச் செல்லும் cctv காட்சி * பள்ளிப்பாளையம் கிட்னி வியாபாரம் திமுக பிரமுகர் * நீதிமன்ற உத்தரவின்படி கருணை அடிப்படையில் வேலை வழங்காமைக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கோரிய தலைமைச் செயலாளர் * sc,st நிதி 7833 கோடியை செலவளிக்காமல் மத்திய அரசுக்கே திருப்பி அனுப்பல் * எழும்பூர் எஸ்ஐ ராஜாராமன் ரவுடிகளால் தாக்கப்பட்டு மரணம் * கவின் ஆணவக்கொலை பட்டியல் சாதியினர் வெறிச்செயல் * பாப்பாக்குடி 17 வயது பையனைச் சுட்ட காவல்துறை * புழல் குழந்தை விற்பனை * உடுமலைப்பேட்டை வனத்துறையால் பழங்குடியான மாரிமுத்து சிறைக்கொலை * தூத்துக்குடி கஞ்சா போதையில் பார்வையற்றவர் அருள்ராஜ் கொலை * தூத்துக்குடி கஞ்சா வியாபாரத்தை தட்டிக்கேட்ட அண்ணன் தம்பி கொலை * சேரன்மகாதேவி 12 வகுப்பு மாணவனை 10th மாணவன் அரிவாளால் வெட்டி படுகாயம் * கோவை கடைவீதி காவல்நிலையம் ராஜன் தூக்கில் தொங்கவிடப்பட்டு கொலை * திருப்பூர் ரோந்து பணி எஸ்ஐ சண்முகவேல் வெட்டி கொலை * வடபழனி குடிகார சைக்கோ மகன் முகிலை கொன்ற தாய் * தூய்மை பணி தனியார் மயம் ஆந்திர நிறுவனம் ராம்கி * தூய்மைப் பணியாளர் போராட்டம் நள்ளிரவில் மிரட்டுவது போல பேசிய சேகர்பாபு * வேலூர் கதிர் ஆனந்த் கட்டிய 11 லட்சம் நிழற்குடை மேற்கூரை பெயர்ந்து விழுந்தது * தும்பலம்பட்டி இளைஞரை கொன்றுவிட்டு தப்பிய வடவர் * தூய்மை பணியாளர் போராட்டம் பொதுமக்களுக்கு இடைஞ்சல் என்று தேன்மொழி திமுக மகளிரணி வழக்கு * தூய்மை பணியாளர் நள்ளிரவு வலுக்கட்டாயமாக அகற்றல் * தேனாம்பேட்டை சைதாப்பேட்டை மேம்பாலம் ஒரு கிமீ க்கு 195 கோடி செலவு கணக்கு இது அறிவாலயம் ட்ராபிக் மட்டும் குறைக்கும் * மதுரை பொதுஇடம் இல்லாமல் மாநகராட்சி வளாகத்தில் போராடிய தூய்மை பணியாளர்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றம் * தஞ்சாவூர் 1538 டன் அரிசி கெட்டுப்போன நிலையில் சட்டசபை குழுவினர் ஆய்வில் தெரியவந்தது * கம்மல் மூக்குத்தி போட்டவர்களுக்கு மகளிர் உதவித்தொகை கிடையாது kkssrr நக்கல் * நீட் கட்டாயம் உத்தரவை எதிர்த்து மருத்துவ கவுன்சில் ரிட் மனுவை திரும்ப பெற்றது திமுக * அறுந்து கிடந்த மின்சார ஒயர் தூய்மை பணியாள பெண்மணி மரணம் * ராமநாதபுரம் 20 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் எதிர்ப்புக்கு பிறகு திமுக உரிமத்தை ரத்து ஓஎன்ஜிசி * சினிக்கூத்து எழுத்தாளருக்கு பத்து லட்சம் முதலமைச்சர் நிதியுதவி * ரேசன் புடவைகள் பெருமளவு ஆந்திராவில் பண்டாரலங்கா ஊருக்கு கடத்தி விற்பனை * ஆக்ஸ்போர்டு கருத்தரங்கு வாடகைக்கு எடுத்து ஈவேரா படம் திறந்து பல்கலை மரியாதை என்று ஏமாற்று * ஆவடி வடவர் போராட்டம் போலீஸ் மீது கல்வீச்சு * காரியாபட்டி எடப்பாடியார் கூட்டத்திற்குள் காரை விட்ட சிறுவன் திமுக நிர்வாகி மகன் * தமிழ்நாடு கூடைப்பந்தாட்ட தலைவராக தவெக வின் ஆதவ் அர்ஜுன் உதயநிதியால் தேர்வு * கருணாநிதிக்கு பாரத ரத்னா கோரி வழக்கு நீதிமன்றம் தள்ளுபடி * சென்னை மழைநீர் வடிகாலில் தவறி விழுந்த பெண் தீபா மரணம் * போலீஸ் & பிரஸ் முன்பே ஏர்போர்ட் மூர்த்தி மீது தாக்குதல் * பஸ்சில் நகை திருடிய நரியம்பேட்டை திமுக ஊராட்சி தலைவி * காஞ்சிபுரம் நீதிபதி கண்முன் தப்பி ஓடிய டிஎஸ்பி சங்கர் கணேஷ் சீருடையுடன் கைது * கிரஷர் அமைக்க 75ஆயிரம் லஞ்சம் மதுரை தாசில்தார் ராஜபாண்டி * மதுரை கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை சிலை முன்னறிவிப்பின்றி அகற்றம் * மதுரை உ.வே.சா, சங்கரதாஸ் சுவாமிகள், தமிழன்னை சிலைகள் அகற்றப்போவதாக அரசு அறிவிப்பு * எடப்பாடி கூட்டங்களில் நெரிசலுக்கு மத்தியில் பலமுறை போலி ஆம்புலன்ஸ் அனுப்பி இடைஞ்சல் * கருகம்பாளையம் தன்னை சமூக ஆர்வலரை கார் ஏற்றி கொன்ற திமுக பேரூராட்சி தலைவர் * ஆந்திரா பொதட்டூர் செம்மரம் வெட்டச் சென்றதாக 18 தமிழர்கள் கைது * அரசு கொள்முதல் நிலையங்களில் மூட்டைக்கு ரூ.40 லஞ்சம் என குற்றச்சாட்டு * இந்த 40ரூ விவசாயிகள் லோடு ஏற்ற விருப்ப பட்டு தருவதாக அமைச்சர் பூண்டி கலைவாணன் விளக்கம் * தூத்துக்குடி 30 ஆயிரம் கோடி முதலீட்டில் வரவுள்ள இரண்டு நிறுவனங்களுமே மத்திய அரசின் நிறுவனங்கள் * பெரியகுடி, திருவாரூர், அன்னவாச நல்லூர் தமிழக அரசின் தடையை மீறி ஹைட்ரோகார்பன் பணிகள் நடப்பதாக குற்றச்சாட்டு * ஏர்போர்ட் மூர்த்தி மீது தாக்குதல் நடத்திய மூவர் வேடிக்கை பார்த்த காவல்துறை * தற்காப்புக்காக திருப்பி பேனா கத்தியால் தாக்கியதால் அவர் மீதே வழக்கு போட்டு கைது * சிங்களாந்தபுரம் கட்டி ஆறுமாதமே ஆன பள்ளி மேற்கூரை பெயர்ந்து விழுந்தது * கள்ளழகர் கோவில் நிலம் 2.51 ஏக்கர் குத்தகை 26 ரூபாய்க்கு ஏலம் * வள்ளியூரில் கருணாநிதி சிலை வைக்க மனு நீதிம அபராதம் விதித்து தள்ளுபடி * திருவெறும்பூர் பாதாள சாக்கடை சுத்தம் செய்த 2 பணியாளர் உயிரிழப்பு * மலையாளி சாதிக்கு வரையரையை மீறி எப்படி st சான்றிதழ் வழங்கப்பட்டது நீதிம த.நா அரசுக்கு கேள்வி * திருச்சி பாலியல் தொந்தரவு அண்ணா பல்கலை மாணவர் தற்கொலை மாணவர்கள் கைது * கரூர் திமுக முப்பெரும் விழா பணம் கொடுத்து 20 இன்ஸ்டா பிரபலங்களை வீடியோ போடவைத்தல் * முப்பெரும் விழா முடித்து வந்த திமுக வாகனம் மோதி கணவர் கர்ப்பிணி மனைவி பலி * மன்னார்குடி பேருந்துநிலையம் காமராசர் பெயர் நீக்கம், போராட்டத்திற்கு பிறகு மீண்டும் அமைத்தல். * டோணாவூர் உவாக்கர் அரசு பள்ளி மாணவர்கள் சாதி மோதல் அரிவாள் வெட்டு * வல்லக்கோட்டை முருகன் கோவில் குடமுழுக்கு செல்வப்பெருந்தகை சாதிய புறக்கணிப்பு நடந்து வேதனை பேட்டி * கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்று சினிமா பிரபலங்களை அழைத்துவந்து விழா * அவ்விழாவில் ஆந்திர முதல்வர் காலில் விழச்சொல்லி மாணவியை தள்ளிய ஸ்டாலின் * பாதுகாப்பு சரியாக திட்டமிடாமல் விஜய் கூட்டத்தில் நெரிசலில் 7 குழந்தைகள் உட்பட 40 பேர் பலி * நெல்லையப்பர் கோவில் ரதவீதி 15 கோடி ஸ்மார்ட் சிட்டி திட்டம் கைவிடல் * கரூர் விஜய் கூட்டம் குறுகலான இடம் ஒதுக்கி மக்கள் கூட்டத்தில் ஆம்புலன்ஸ் அனுப்பி நெரிசல் உண்டாக்கி 41 பேர் சாவு * கரூர் அவலத்துக்கு செந்தில் பாலாஜி தான் காரணம் என்று எழுதிவிட்டு தவெக நிர்வாகி தற்கொலை * திருவண்ணாமலை ஆந்திர பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த 2 காவலர்கள் * அவிநாசி பாலத்திற்கு ஜிடி நாயுடு என சாதிப்பெயர் * தமிழக ஸ்ரீசன் நிறுவன இருமல் மருந்து குடித்து ம.பி யில் 17 குழந்தைகள் உயிரிழப்பு தரகட்டுப்பாடு 14 ஆண்டுகளாக ஆய்வு நடத்தப்படவில்லை தமிழக தரக்கட்டுப்பாடு 14 ஆண்டுகளாக அந்நிறுவனத்தில் ஆய்வு மேற்கொள்ளவில்லை * உளந்தை திமுக முன்னாள் ஊராட்சி தலைவர் ரமேஷ் 15 வயது சிறுமியை அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை * தன் கார் முன் பைக் ஓட்டியவரை வழிவிடவில்லை என்று மோதி தள்ளி தொண்டர்களை அனுப்பி அடித்து விரட்டிய திருமா * அவரை கைது செய்ய போராட்டமும் நடத்திய விசிக காணொளி சான்று இருந்தும் நடவடிக்கை எடுக்காத போலீஸ் * புஸ்ஸி ஆனந்த் தலைமறைவு பிடிக்க திணறும் போலீஸ் * இன்பநிதியின் இட்லி கடை படத்திற்கு குழந்தைகளை அழைத்துச் சென்ற அமைச்சர் மா.சு * ராமநாதபுரம் புதிதாக கட்டப்பட்ட பேருந்து நிலையத்திற்கு இரவோடு இரவாக கருணாநிதி பெயர் * உள்ளாட்சி தேர்தல் பற்றி பாராளுமன்றத்தில் பேசி அது மாநில அரசின் கீழ் உள்ளது என பதிலடி வாங்கிய கனிமொழி * அரசு தரப்பு அலட்சியத்தால் குற்றம் நிரூபிக்க படாமல் தூக்குதண்டனை குற்றவாளி தஸ்வந்த் விடுதலை * தஸ்வந்த் கொன்ற 7வயது சிறுமி தந்தை வேறு மாநிலம் குடியேறப்போவதாக அறிவிப்பு * விடூர் பொதுஇடத்தில் 4 பேரை வெட்டி கொன்று கொள்ளையடித்த கஞ்சா கும்பல் * பாக்ஸ்கான் 15,000 கோடி முதலீடு 14,000 வேலைவாய்ப்பு என்று அறிவிப்பு பொய் என்று இந்நிறுவனம் மறுப்பு -அன்புமணி * தமிழகத்திற்கு வரவேண்டிய கூகுள் கிளை ஆந்திரா சென்றது. தமிழர்களுக்கு பின்புறம் எரிகிறது ஆந்திர மிளகாய் என்று ஆந்திர அமைச்சர் நக்கல் * தஞ்சாவூர் நெல் கொள்முதல் நிலையங்களில் 20 நாட்களாக மழையில் கிடந்த நெல் எடப்பாடி ஆய்வு * இதனால் 2026 நவ, அக்டோபரில் 20 லட்சம் டன் நெல் வீணானது * மயிலாடுதுறை மழைக்கு எரிமேடையில் அடுக்கப்பட்ட நெல் மூட்டைகள் * கோவை மேம்பால தூண்கள் ஐந்து நட்சத்திர ஓட்டல் முன்பு அதிக இடைவெளி விடப்பட்டதை திருத்தியமைக்க நீதிமன்றம் உத்தரவு * கண்ணகி நகர் கார்த்திகா 5 லட்சம் (குகேஷ் 5 கோடி) * ஆம்ஸ்ட்ராங் கொலை சிபிஐ விசாரணை நிறுத்த இரண்டாவது முறை தமிழக அரசு மனு * நடிகை நிவா கவர்ச்சி படங்களை உதயநிதி ட்வீட் * இன்பநிதி பல கோடி செலவில் இட்லிகடை திரைப்படம் * நெல் கொஞ்சம் முளைத்தால் என்ன என்று விவசாயத்துறை அமைச்சர் mrk பன். பொறுப்பற்ற பதில் * ecr சாலை கலைஞர் பெயர் வைக்க அறிவிப்பு * பிசானத்தூர் மருத்துவ கழிவு ஆலை அமைய மக்கள் எதிர்ப்பு * வேலை வாங்கி தருவதாக கேஎன் நேரு 888 கோடி முறைகேடு அமலாக்கத்துறை குற்றச்சாட்ட * சிவகங்கை சாலைகிராமம் அரசு பள்ளிக்கு பொதுமக்களே சம்பளம் கொடுத்து 3 ஆசிரியர்கள் நியமிப்பு * டீன்ஏஜ் பெண்கள் கருத்தரிப்பு அதிகரிப்பு வேலூர் மாவட்டத்தில் மட்டும் 9 மாதங்களில் 415 பேர். * மக்களுடன் முதல்வர் முகாம் இல் பெறப்பட்ட வட்டாட்சியர் கையெழுத்துள்ள மனு சுண்டல் கடையில் * நலம் காக்கும் ஸ்டாலுன் தாம்பரம் ஒரு நாள் செலவு 4.51 லட்சம் * கோவை விமானநிலையம் அருகே சட்டவிரோத பார் அங்கே கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை *இந்தியாவிலேயே அசுத்தமான நகரம் முதலிடம் மதுரை மூன்றாமிடம் சென்னை * கோயம்பேடு சாலையில் போவோர் வருவோரை வெட்டிய போதை கும்பல் * மேம்பாலத்தில் பைக் ரேஸ் விட்டவர் வேறொருவர் மீது மோதி இருவரும் சாவு * 30 தமிழக ஆம்னி பஸ்கள் கேரள அரசால் சிறைபிடிப்பு பல லட்சம் அபராதம் பயணிகள் நடுரோட்டில் இறக்கிவிடப்பட்டனர் ஆம்னி பஸ் சங்கம் வேலைநிறுத்தம் * திண்டிவனம் 10 வகுப்பு மாணவியை பா.வன்கொடுமை செய்த காவலர் இளங்கோவன் * கேளிக்கை (சினிமா) வரி 8% லிருந்து 4% ஆக குறைப்பு * சென்னை பல்கலை தொல்லியல் துறை யில் 5 பேராசியர் இருக்கவேண்டிய இடத்தில் ஒரே ஒருவர் அவரும் அடுத்த ஆண்டு ஓய்வு தொல்லியல் பட்டதாரிகளுக்கு அந்த அரசு ஆசிரியர் ஆகும் தகுதி நிராகரிப்பு * மெரினா கடலில் இறங்கி போராடிய 83 தூய்மை பணியாளர்கள் கைது * திருச்சி காவலர் குடியிருப்புக்குள் கூலிப்படை கொலை * செங்கல்பட்டு காட்டுக்குள் ஊனமாஞ்சேரி வனப்பகுதியில் மர்ம பிரமாண்ட மேம்பாலம் * கண்ணகி நகர் பெண் கவுன்சிலர் அலுவலகத்தில் நாட்டு வெடிகுண்டு வீச்சு * அரசு உதவி பல்கலை தனியார் மயமாக்கும் university bill 2025 * உதயநிதி முன்னிலையில் மதுவை வளர்க்கும் அரசாங்கத்தை விமர்சித்த மாணவி * கொரிய நிறுவனம் hweseung தமிழகத்தில் தொழில் தொடங்கும் எண்ணத்தை மாற்றி ஆந்திரா சென்றது * டேட்டில் ஆப் மூலம் இளம்பெண்ணை ஏமாற்றி நகை பறித்த கோவை டிஎஸ்பி மகன் * தர்மபுரி பாலக்கோடு கட்டிடம் இல்லாமல் கோவிலுக்குள் இயங்கும் அரசு பள்ளி * ராமேஸ்வரம் காதலிக்க மறுத்த 12ம் வகுப்பு மாணவியை குத்தி கொன்ற இளைஞர் * ஊத்தங்கரை 2023 இல் சாதிமறுப்பு திருமணம் செய்த மகன் மற்றும் அவர்களை ஆதரித்த தன் தாய் இருவரையும் கொன்றவருக்கு ஆயுள் * civil liability nuclear damage act 2025 அணுவுலை வெடித்தால் பாதிப்படைவோருக்கு நிவாரணம் வழங்க இருக்கும் சட்டத்தில் திருத்தம் * பெருநிறுவனங்களுக்கு சிறு தொகுப்பு அணுவுலைகள் கட்ட வேலைகள் ஆரம்பம் * தஞ்சை போலி உரங்களை கண்டுபிடித்த வேளாண் அதிகாரி திடீர் ட்ராஸ்பர் * திருக்கோவிலூர் பெண் blo ஊழியர் திமுக பிரமுகர் அழுத்தத்தால் மனமுடைந்து தற்கொலை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் * வாழப்பாடி மனைவி கண்முன் திமுக நிர்வாகி சுட்டுக்கொலை * தாமிரபரணி நீரை ஒரு பைசாவுக்கு வாங்கி 20ரூ க்கு விற்கும் நிறுவனங்கள் பற்றி நீதிமன்றம் கேள்வி * பொன்முடி மகன் சொத்துகள் 300 கோடி முடக்கம் * தோட்டக்கலை துறையில் டீ காபி பஸ் செலவு என 4 ஆண்டுகளுக்கு 75 கோடி முறைகேடு * ஆரணி திமுக நிர்வாகி மகன் அரிவாளுடன் திருமணமான பெண்ணை மிரட்டி வண்டியில் ஏற்றும் சிசிடிவி * மனோ தங்கராஜ் தங்கை 100 கோடி சொத்து போலி ஆவணங்கள் மீது உயர்நீதிமன்றம் கேள்வி * விருகம்பாக்கம் புகார் கொடுக்க வந்த பெண் இன்ஜினியரை உல்லாசத்துக்கு அழைத்த உதவி கமிஷனர் * 2023 ஆண்டின் தலித் மக்களுக்கு எதிரான கொடுமைகளில் தமிழகம் முதலிடம் என ncrb * தென்காசி அரசு வழக்கறிஞர் பட்டப்பகலில் வெட்டிக் கொலை * தென்காசி நெட்டூர் புறக்காவல் நிலையத்தில் புகுந்து ஏட்டுக்கு வெட்டு * கும்பகோணம் பள்ளி மாணவர்கள் தாக்கி சக பள்ளி மாணவர் உயிரிழப்பு * ஆணவக்கொலை வழக்கில் அரசு மெத்தனம் ஆவண மொழிபெயர்ப்புக்கு ஆறுமாதம் அவகாசம் கோரல் கௌசல்யா சங்கர் விமர்சனம் * நெல்லை பள்ளியில் மாணவிகள் மது குடித்து 6பேர் சஸ்பெண்ட் * அண்ணா பல்கலை பாலியல் குற்றவாளி மீது குண்டாஸ் ரத்து * மயிலாப்பூர் பெண் தணிக்கையில் நின்ற போலீசை கடத்திய ஆட்டோ டிரைவர் பொதுமக்கள் மீட்டனர் * கொண்டாபுரம் அரசுப் பள்ளி சுவர் இடிந்து விழுந்து மாணவன் மோகித் உயிரிழப்பு * திட்டக்குடி அரசு பஸ் டயர் வெடித்து விபத்து 9பேர் பலி * பல மாநிலங்கள் நிராகரித்த 500 எலக்ட்ரிக் பஸ்கள் தமிழக அரசு ஏற்பு நிர்வாகம் முழுக்க தனியார் மயம் * வட மாநில இளைஞர் சுராஜை கத்தியாரல் குத்தி ரீல்ஸ் போட்ட கஞ்சா சிறுவர்கள் * சேப்பாக்கம் எழிலகம் இடைநிலை ஆசிரியர் போராட்டம் * கீரனூர் பஞ்சமி நில மீட்பு போராளி முத்துராஜ் இரு கைகளை வெட்டிய அமைச்சர் மூர்த்தி உறவினர் * கொருக்குப்பேட்டை 2 வாலிபர்கள் ஒரு சிறுவனை பாலியல் வன்கொடுமை * பணகுடி பாலியல் இச்சைக்கு இணங்க மறுத்த மாணவரை வெட்டிய இளைஞர் * கழுகுமலை காதலை ஏற்க மறுத்த இளம்பெண் உலகம்மாள் உமா வெட்டி கொலை * காஞ்சி ஏகாம்பரநாதர் கோவில் பக்தர்கள் கொடையளித்த 312 சவரன் தங்கம் சிலைகளாக செய்யப்பட்டத்தில் தங்கமே இல்லை என்று ஆய்வு முடிவு * சட்டமன்றத்தில் வேலுமணி பற்றி அன்பழகன் பேசியதற்கு முதல்வர் மன்னிப்பு கோரல் * இந்திய முதலீட்டில் ஆந்திரா முதலிடம் தமிழ்நாட்டின் பங்கு கடைசி இடத்தில் *சாலை போட 148 பெருங்கற்கால தொல்லியல் தளங்களை மத்திய அரசு கைவிட திமுக அமைச்சர் பாராளுமன்றத்தில் கோரிக்கை * மேலப்பாளையம் துப்பாக்கி விற்ற திமுக பிரமுகர் *சாத்தூர் அருகே போய்க்கொண்டிருந்த தீப்பிடித்து எரிந்துபோன அரசு பஸ் * வாலாஜாபேட்டை செங்காடு பகுதியில் அரிய வகை மண்ணான முரம்பு கொள்ளை * ஈவேரா பித்தலாட்டம் நூல் உள்ளரங்க கூட்டம் விதிமீறி காவல்துறையால் மிரட்டி ரத்து * பெரம்பலூர் போலீஸ் பாதுகாப்புடன் வந்த கைது மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு 2 போலீஸ் படுகாயம் * குடியாத்தம் 75 வயது மூதாட்டியை சீரழித்த கஞ்சா இளைஞன் * தரமணி பீகார் கணவன், மனைவி, குழந்தை கொலை பாலியல் வன்கொடுமை * நந்தனம் கல்லூரி வளாகத்தில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை *திமுக mla பழனியாண்டி கல்குவாரி முறைகேடு நேரலை காட்டிய news 24x7 நிருபர் கடத்தல் படுகாயங்களுடன் மீட்பு அவர்கள் மீதே வழக்கு * திண்டிவனம் புதிதாக கட்டப்பட்ட பேருந்து நிலையம் கருணாநிதி பெயர் வைக்கப்பட்டு எதிர்ப்பினால் இந்திரா காந்தி என்றே மாற்றம் * குரூப்2 ஹால் டிக்கெட் குளறுபடியால் கடைசி நேரத்தில் தேர்வுகள் ரத்து * நிதிச்சுமையில் உள்ள சென்னை பல்கலைக்கு சொந்தமான 4500 கோடி மதிப்புள்ள நிலங்கள் ஆக்கிரமிப்பு * 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த உறையூர் திமுக வட்ட செயலாளர் காளை இரண்டு ஆண்டுகள் கழித்தே கைது * தான் கடன் வாங்கியது தன் மகனின் நிறுவனம் என்று தெரியாது என டிஆர்பாலு கோர்ட்டில் பதில் * நேர்மையான dsp சுந்தரேசன் 6 மாத சஸ்பென்ட் செல்லாது என நீதிமன்றம் உத்தரவு * மாற்றுத் திறனாளிகள் போராட்டத்தில் தடியடி கம்யூனிஸ்ட் தலைவர் மனைவி ஜான்சி ராணி காயம் * சென்னை ஜேஜே நகர் 54 வயது பிச்சைக்கார பெண்மணி பாலியல் வன்கொடுமை கொலை * மிக குறைவான நாட்கள் சட்டசபை கூடியது இந்த ஆட்சி * கிருஷ்ணகிரி அஞ்செட்டி இரண்டரை வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற திமுக இளைஞரணி நிர்வாகி பெரியநாயகம் * குடும்பத்தினர் கண் முன் அரசு ஊழியரை கார் ஏற்றி கொன்ற திமுக நிர்வாகி மகன் * ஒட்டன்சத்திரம் அருகே மர்ம உறுப்பு அறுத்து ட்ரில் மிசினால் நெஞ்சில் ஓட்டை போட்டு இளைஞர் கொடூர கொலை * எஸ்.ஐ தேர்வில் தமிழ் கேள்விகள் இல்லை *நாங்குநேரி டீக்கடையில் நின்ற 9 பேரை வெட்டிய போதை கும்பல் இருவர் பலி * ஜல்லிக்கட்டு ஜூலி கிட்னி திருட்டில் தொடர்பு * குமாரபாளையம் 7 வயது சிறுமியை கடத்தி பாலி வன் * ஊத்தங்கரை 75 வயது கணவனை கொன்றுவிட்டு கொலையில் 70 வயது மூதாட்டி பாலி வன் * மானா மதுரை பட்டியல் சாதி இளைஞர் ஆகாஷ் போலிசால் அடித்து கொலை மக்கள் போராட்டம் * விளாத்திகுளம் +2 மாணவி பாலி வன் செய்து துண்டாக வெட்டி வீசி * கவுண்டம்பாளையம் மதிய உணவு சாப்பிட்ட 43 அரசு பள்ளி குழந்தைகள் புட்பாய்சன் ஆகி மருத்துவமனையில் அனுமதி * வடவள்ளி ஆரம்ப சுகாதார நிலையத்தை வீடாக மாற்றிக்கொண்ட திமுக துணையமைப்பாளர் ஷ்யாம் சுந்தர் * 15 வயது குழந்தை எட்டி உதை காசிமேடு கவின் * நாமக்கல் மகளிர் தினம் அன்று 15 வயது குழந்தை கூ பாலி வன் * எட்டயபுரம் கஞ்சா போதை மகனை தலையில் கல்லை போட்டு கொன்ற தந்தை * சேலம் சங்ககிரி 9ம் வகுப்பு மாணவி பாலி வன் உயிரிழப்பு * நாங்குநேரி விவசாயி ஆறுமுகம் படுகொலை 6 நாட்களாக உடலை வாங்க அழுத்தம் மகளும் தற்கொலை என் தந்தை அருகே புதையுங்கள் என்று கைகளில் எழுதிவைத்து * news 24*7 விவாத நிகழ்ச்சியில் திமுக செங்கை மாறன் தலைமையில் தாக்குதல் நடத்தி நெறியாளர் மண்டை உடைப்பு * புளியங்குடி பள்ளி வளாகத்துக்குள் காரை விட்ட போதை ஆசாமி 1ம் வகுப்பு மாணவி பலி பொதுமக்கள் போராட்டம் * தேர்தலுக்கு சற்றுமுன் அவசரமாக வழங்கப்பட்ட பழநி முருகன் கோவில் அறநி. துறை டென்டர்களை நிறுத்தி நீதிமன்றம் உத்தரவு ஆறுதல்கள்.... * மகளிர் பேருந்து இலவசம் * 40% மகளிர் உரிமைத் தொகை * ரம்மி தடை * கீழடி அருங்காட்சியம் * பள்ளி காலை உணவு * வெள்ள நிவாரண தொகை * கூட்டுறவு நகைக்கடன் 3ல் 1 பங்கினர் ரத்து * அரசு பள்ளி மாணவர் கல்லூரி உதவித்தொகை * CAA அமல் செய்யமுடியாது என்று அறிக்கை * தமிழ் புதல்வன் 1000 ரூ * கேரளா குப்பை திருப்பியனுப்பல் * குமரி கண்ணாடி பாலம் * தமிழர் இரும்பு நாகரீகம் பற்றி அதிமுக ஆய்வு முடிவு வெளியிடல் * சங்கிலி அறுப்பு ஈரானிய கொள்ளையர்கள் அதிரடி கைது * ஆளுநர் மசோதாக்களை திருப்பி அனுப்பியதை வழக்கு தொடர்ந்து வெற்றி * கடன் வசூல் அடாவடி 5 ஆண்டு சிறை * அரசுத்துறைகளில் தற்காலிகப் பணியாற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு தேர்வு எழுதினால் சிறப்பு மதிப்பெண்கள் * நெல்லை தொல்லியல் அருங்காட்சியகம் _ Athimoolaperumal

No comments:

Post a Comment