பொள்ளாச்சி ஜெயராமன் - தெலுங்கர் ஆதிக்கத்திற்கு எடுத்துக்காட்டு
பொள்ளாச்சி ஜெயராமன் தெலுங்கர்தான்.
இந்த உண்மையை ஏற்கனவே 02.02.2018 அன்று நாம் வெளியிட்ட "234 ல் 39 வந்தேறிகள்" என்கிற பதிவில் குறிப்பிட்டும் இருந்தோம்.
தற்போது மேலும் அறிய முற்படுவோம்.
பொள்ளாச்சியில் பிறந்த ஜெயராமன் அரசியலில் (கவுண்டர் அதிகம் வாழும் பொள்ளாச்சியில்) தொடர்ந்து மண்ணைக் கவ்வியதால்
(கவுண்டருக்கு சமமாக நாயுடு சாதியினர் வாழும்) உடுமலை தொகுதியில் நின்று வென்றவர் ஆவார்.
இவரும் தெலுங்கரான கடம்பூர் ராஜு வும் இணைந்து அரும்பாடு பட்டு விவசாய சங்கத் தலைவர் 'நாராயணசாமி நாயுடு' வுக்கு மணிமண்டபம் அமைத்தனர்.
தமிழக வாழ் கம்மா நாயுடுக்களின் தலைநகரம் போன்ற உடுமலையில் மிகப்பெரிய தொழிலதிபரும்
'தமிழ்நாடு கம்ம நாயுடு மகாஜன சங்கம்' மற்றும் 'தெலுகு பெடரேஷன்' தலைவராகவும்,
'உடுமலை மக்கள் பேரவை' அமைப்பின் நிறுவனராகவும் இருந்த கெங்குசாமி நாயுடு மறைந்தபோது
ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ,
துணை சபாநாயகர் ஜெயராமன்,
கால்நடைத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன்,
பொள்ளாச்சி எம்.பி. மகேந்திரன்,
முன்னாள் எம்.எல்.ஏ. சண்முகவேலு,
எம்.எல்.ஏ.க்கள் சக்கரபாணி (ஒட்டன்சத்திரம்),
கார்த்திக் (சிங்காநல்லுார்), ஜெயராமகிருஷ்ணன் (மடத்துக்குளம்),
தி.மு.க., மாநில இளைஞரணி செயலாளர் சாமிநாதன்,
கம்ம நாயுடு மகாஜன சங்க மாநில செயல்தலைவர் மோகன்,
என பல முக்கிய தெலுங்கு தலைகள் சென்று அஞ்சலி செலுத்தினர்.
ஆனால் இவர் நாயுடு இல்லை.
இவர் தெலுங்கர் இனத்தில் 24 மனை செட்டி சாதியைச் சேர்ந்தவர் ஆவார்.
அதிமுகவின் முன்னாள் அமைச்சரும், இந்நாள் எம்.எல்.ஏ.வும் துணை சபாநாயகரும் ஆன இந்த பொள்ளாச்சி ஜெயராமன் தவிர்த்து 24 மனை செட்டி சமூகத்தில் குறிப்பிடத் தகுந்தவர்கள் பட்டியல் வருமாறு,
மூன்று முறை எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்ற முசிறி புத்தன்,
கரூரின் மிகப் பெரிய தொழிலதிபர் மற்றும் கரூர் எம்.பி யாக இருந்த கே.சி.பழனிச்சாமி ,
கிருஷ்ணகிரி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த,
பர்கூர் தொகுதியில் ஜெயலலிதாவை தோற்கடித்த இ.ஜி. சுகவனம்.
(திருவெறும்பூர் தொகுதி) முன்னாள் எம்.எல்.ஏ.வான இரத்னவேலு,
முன்னாள் எம்.எல் ஏ. வான எஸ்.ஜி. விநாயகமூர்த்தி,
முன்னாள் எம்.எல்.ஏ. வான ஈ.எஸ். வெங்கடேசன்,
ஆகியோர் குறிப்பிடத் தகுந்த அரசியல்வாதிகள்
24 மனைச் செட்டிகளில் பெரிய புள்ளிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து "24 ஸ்டார்ஸ் க்ளப்" என்ற பெயரில் இயங்கி வருகிறார்கள்.
இந்த அமைப்பை உருவாக்கியது மதுரை டாக்டர் வி.வி.முத்துசாமி ஆவார்.
இவர் கார்டியாலஜிஸ்ட் சங்கத்தின் அகில இந்தியத் தலைவராக இருக்கிறார்.
இதன் மாநில ஒருங்கிணைப்பாளராக இருக்கும் இராஜபாளையம் இரா.பெருமாள், 24 மனை தெலுங்குச் செட்டியார் சங்கத்துன் மாநிலத் துணைத் தலைவராகவும் இருக்கிறார்.
இதுபோக ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஜெ.இராமநாதன் குறிப்பிடத் தக்கவர்.
இத்தனைக்கும் 24 மனை தெலுங்கு செட்டிகள் தமிழக மக்கட்தொகையில் 1% கூட கிடையாது!
No comments:
Post a Comment