ம.ஒ.மி
வரலாற்றியல் எழுத்தாளர் மதன் அவர்கள் எழுதிய 'மனிதனுக்குள் ஒரு மிருகம்' என்ற நூலில் மனிதனுக்குள் இருக்கும் பல்வேறு வெறிகளைக் கூறும் அவர்.
ஒரு மனிதனின் இனப்பற்று/இனவெறி என்ற உணர்ச்சி மட்டும் எந்த நிலையிலும் மாறவே மாறாது என்பதை அடித்துக்கூறுகிறார்.
-------------
இது மனிதன் கூட்டமாக சேர்ந்து நாடோடி வாழ்க்கை வாழத்தொடங்கிய காலத்திலேயே ஏற்பட்ட ஒரு உணர்வு.
இது தற்காப்பு உணர்ச்சியின் வடிவம் ஆகும்.
(சாதி என்பதும் இனத்திற்குள் அதாவது தற்காப்பு அடுக்கிற்குள் மேலும் ஒரு தற்காப்பு அடுக்கு ஆகும்)
இது மனிதநேய உணர்ச்சியை விட மிக ஆழமானது மற்றும் அழுத்தமானது எனலாம்.
Showing posts with label மதன். Show all posts
Showing posts with label மதன். Show all posts
Thursday, 14 September 2017
ம.ஒ.மி
Labels:
ஆதி பேரொளி,
இனப்பற்று,
இனம்,
இனவெறி,
உளவியல்,
சிந்தனை,
தக்கது வாழும்,
மதன்,
மாந்தநேயம்,
மாந்தவியல்,
வேட்டொலி,
ஹாய் மதன்
Thursday, 20 November 2014
தலைவருடன் கோட்டோவியர் மதன்
தலைவருடன் கோட்டோவியர் மதன் .
அரிய புகைப்படம்.
தலைவர் தமிழகத்தில் தங்கி இயக்கத்தைக் கட்டமைத்தபோது தமிழகத்தின் பல்வேறு துறையைச் சேர்ந்தவர்களும் அவரைச் சந்தித்தனர்.
யாழ்க் கோட்டையைப் புலிகள் கைப்பற்றியிருந்த நேரம் (1990), இந்த சந்திப்பு நிழ்ந்ததெனத் தெரிகிறது.
ராவ் என்பவர் எழுதிய ஒரு பதிவு இதனை உறுதி செய்கிறது.
http://andhimazhai.com/news/view/seo-title-9923.html
Subscribe to:
Posts (Atom)