Sunday, 31 October 2021

தமிழ்நாடு பெயர்மாற்றம் மீது அண்ணாதுரை பேச்சு

தமிழ்நாடு பெயர்மாற்றம் மீது அண்ணாதுரை பேச்சு 

படத்தில் இருப்பது மெட்ராஸ் ஸ்டேட் என்பதை தமிழ்நாடு என்று பெயர்மாற்றி அண்ணாதுரை அவர்கள் ஆற்றிய உரை.
 இதைக் கருத்தூன்றிப் படித்தால் தமிழ்நாடு பெயர்மாற்றத்திற்கு ம.பொ.சி அவர்கள்தான் முதற்காரணம் என்பதை அறியலாம்.

 ம.பொ.சி அவர்கள் காங்கிரசு கட்சிக்குள்ளேயே நடத்திய தமிழரசுக் கழகத்தின் சார்பாக உண்ணாநோன்பு இருந்து உயிர்துறந்த சங்கரலிங்க நாடார் அவர்களைக்கூட அண்ணாதுரை குறிப்பிடவில்லை.

 ம.பொ.சி அவர்கள் நவம்பர் 1 ஆம் தேதியைத் தான் விழாவாகக் கொண்டாட வலியுறுத்தினார்.

Tuesday, 26 October 2021

ஒரு சுத்தமான தமிழன் முதலமைச்சராக இருந்திருந்தால்

ஒரு சுத்தமான தமிழன் முதலமைச்சராக இருந்திருந்தால்....

 தமிழகத்திற்கு சொந்தமாக (தமிழக எல்லைக்கு மிக அருகிலேயே) கேரளாவிற்குள் இருக்கும் முல்லைப் பெரியாறு அணைக்கு ஆயுதம் தாங்கிய தமிழக காவல்துறையை பாதுகாப்புக்கு அனுப்பியிருப்பார்.
 அந்த காவல்படைக்கு தரைவழி போக்குவரத்தை ஏற்படுத்தி வைத்திருப்பார் ஒருவேளை மலையாள அரசு தரைவழியில் இடையூறு செய்தால் வான்வழியே உணவு, தண்ணீர், ஆயுதம் ஆட்கள் அனுப்புவார்.

 முல்லைப் பெரியாறு அமைந்திருக்கும் இடுக்கி மாவட்டத்தின் பெரும்பகுதி தமிழர்கள் தான் வாழ்கிறார்கள். அத்தமிழர்களை தமிழகத்துடன் இடுக்கியைச் சேர்க்க போராடுமாறு அழைப்பு விடுத்திருப்பார்.
 தமிழர்கள் பெருந்திரளாக கேரள அரசு அலுவலகங்கள் மற்றும் மலையாளிகள் செறிவாக வாழும் இடங்களை சுற்றி முற்றுகை போட சொல்லி இருப்பார். இதன்மூலம் இடுக்கி மாவட்டத்தில் இருக்கும் எந்த ஒரு மலையாளிக்கும் உணவு தண்ணீர் இல்லாமல் தடுக்கப்பட்டு அவர்கள் கெஞ்சும் நிலைக்கு ஆளாக்கியிருப்பார்.

 கேரளாவிற்கு செல்லும் காய்கறி இறைச்சி மற்றும் அத்தியாவசிய பொருட்களை தடை செய்து இருப்பார்.    (இடுக்கி மாவட்ட தமிழர்களுக்கு மட்டும் நம்பிக்கையான தமிழ் அமைப்புகள் மூலம் உணவும் தண்ணீரும் அனுப்புவார்).

தமிழகத்திற்கு உள்ளே இருக்கும் கேரள நிறுவனங்களை மூட சொல்லி இருப்பார்.

இத்தனை செய்தும் மலையாளிகள் பணியவில்லை என்றால் அல்லது தமிழர்களைத் தாக்கினால் கேரளாவில் இருக்கும் தமிழர்களுக்கு தற்காப்புக்காக சிறிய வகை ஆயுதங்களை அனுப்புவார்.

 மலையாளிகளைத் தாக்கிவிட்டு தமிழகத்திற்கு வரும் தமிழர்களுக்கு நிரந்தர அடைக்கலம் கொடுத்திருப்பார்.
 தமிழகத்தில் இருக்கும் மலையாள நிறுவனங்கள் மற்றும் கடைகளை தமிழக பொதுமக்கள் சூரையாடி பொருட்களை எடுத்துக்கொள்ள மறைமுக உத்தரவு  பிறப்பிப்பார்.
 ஏற்கனவே வெள்ள பாதிப்பில் இருக்கும் கேரளா உணவு பற்றாக்குறையுடன் தமிழர்களின் எதிர் தாக்குதலால் சட்ட ஒழுங்கு சீர்குலைவையும் சந்திக்கும்.
 தமிழகத்தின் முன் ஒரு வாரம் கூட கேரளா தாக்குப்பிடிக்க முடியாது.
இந்நிலையில் தமிழகத்தை சமாதான பேச்சுவார்த்தைக்கு அழைக்கும். 

 1947 நிலவரப்படி இடுக்கி மாவட்டத்தில் தமிழர்கள் வாழும் பகுதிகளை தமிழகத்துடன் சேர்க்க நிபந்தனை விதித்து எந்த அழுத்தம் வந்தாலும் உறுதியாக இருந்து அப்பகுதிகள் தமிழகத்துடன் இணையும் வரை முதலமைச்சர் அசைந்துகொடுக்க மாட்டார். 

 கேரளா சமாதானத்திற்கு அழைத்த உடனே இடுக்கி தமிழருக்கு தமிழக ரேசன் கார்டுகள் வழங்கப்பட்டு பெயர் பலகைகள் தமிழில் மாற்றப்படும்.
 பட்டினியாக இருக்கும் மலையாள அதிகாரிகள் வெளியேற்றப்பட்டு தமிழக அதிகாரிகள் பணியில் அமர்த்தப்படுவர். போராட்டத்தில் முக்கியப் பங்கு வகித்த தமிழர்களை அரசு வேலையில் அமர்த்தப்படுவர்.

 தமிழகத்திற்குதான் இடுக்கி சொந்தம் என்பதற்கான ஆதாரங்களை தொடர்ந்து பொதுவெளியில் வெளியிடுவார். விபரங்களை அரசு கெஜட்டிலும் வெளியிடுவார். மலையாள மொழியிலும் வெளியிடுவார்.
 தமிழக ஊடகத்துறை மூலம் பல குறும்படங்கள் வெளியிடுவார். அதை பல மொழிகளிலும் மொழிபெயர்ப்பு செய்து பரவச் செய்வார்.

 நடுவணரசு ஆட்சியைக் கலைத்தாலும் தொடர்ந்து தனது கட்சிக்காரர்கள் மூலம் பொதுமக்களை வழிநடத்தி இடுக்கி இணைப்பைச் சாதிப்பார். பொதுமக்களை எல்லையில் குவிய அழைப்பார். அப்போது தமிழக அரசைக் கலைத்து பொறுப்பேற்கும் மத்திய அரசை இயங்க விடாமல் தமிழகமே கொதித்து எழும். மத்திய அரசு அடக்குமுறையை மேற்கொண்டால் பெரும்புரட்சி வெடிக்கும். எனவே ஹிந்தியர் மலையாளிகளைக் கைவிடுவர்.

தமிழர் முன் மலையாளிகள் கால் தூசு!

 எல்லைகள் மாறுவது ஒன்றும் அதிசயம் இல்லை. சமீபத்தில் பங்களாதேசுடன் ஹிந்தியா ஒப்பந்தம் போட்டு இரு நாடுகளும் தங்கள் எல்லைக்குள் இருக்கும் மற்றொரு நாட்டின் துண்டுதுண்டான பகுதிகளை கொடுக்கவில்லையா?!

 குஜராத்தின் குட்டி குட்டி யூனியன் பிரதேசங்கள் மிக சமீபத்தில் ஒரே யூனியன் பிரதேசம் ஆகவில்லையா?!

 நம்மிடம் மிச்சம் இருக்கும்  ஜனநாயக சக்தி மூலம் இழந்த நிலங்களை மீட்க  ஒரு முதலமைச்சர் கிடைப்பாரா?!

அப்படி ஒரு சுத்தமான தமிழன் முதலமைச்சராக வருவாரா?!

#AnnexIdukkiWithTN

Monday, 25 October 2021

ஏனிப்படி செய்கிறார்கள்

ஏனிப்படி செய்கிறார்கள்

 மலையாளிகள் என்றைக்கும் மாறப்போவதில்லை.
ஏனென்றால் அவர்களுக்கு நன்றாகத் தெரியும் 
என்றைக்காக இருந்தாலும் தமிழர் தனிநாடு அமைத்தே தீருவார்கள், அப்போது தமிழருடன் என்னதான் நட்புறவோடு இருந்தாலும் தங்கள் கதை முடிந்துவிடும் என்று. 

 இந்தியர் மனநிலையும் இதுவே என்னதான் உரிமைகள் கொடுத்தாலும் தமிழர் தனிநாடு தவிர எதற்கும் மயங்க மாட்டர் என்று. 

 நாம் தான் இதை உணரவில்லை.
நாம் விரும்புகிறோமோ இல்லையோ காலம் நம்மை தனிநாடு ஆக்கத்தான் போகிறது.

 நாம் தனிநாடு ஆவோம். திருப்பி அடிப்போம். நம்முடையதை மீட்டு மற்றவருடையதையும் ஆக்கிரமிப்போம். ஆக்கிரமிப்புக்கு உள்ளாகாமல் இருக்க ஆக்கிரமிப்பதைத் தவிர வேறு வழி இல்லை.

 அன்று மூன்று புறம் தமிழராலும் ஒரு புறம் கடலாலும் சூழப்பட்டுள்ள மலையாளி மற்றும் சிங்களவர் கடுமையான பாதிக்கப்படுவர். 

அதிலும் மலையாளிகள் பூமிப் பந்தில் தொடர்ந்து இருக்கும் வாய்ப்பு மிகவும் குறைவு.

Saturday, 23 October 2021

கோழை மீனவர்களும் முழுநேர முட்டாள்களும்

கோழை மீனவர்களும்...
முழுநேர முட்டாள்களும்...

 எழுதவேண்டாம் என்று எவ்வளவு கட்டுப்பாடாக இருந்தும் என்னால் முடியவில்லை.
 அதனால் எழுதிவிடுகிறேன்.
என்ன ஆனாலும் பரவாயில்லை.

 இந்த ஒட்டுமொத்த உலகிலேயே ஆகச்சிறந்த பொட்டைகள் என்றால் அது தமிழக மீனவர்கள்தான்.
 ராமேஸ்வரம் வேதாரண்யம் என்றில்லை முழு தமிழக கடற்கரையிலும் வாழும் மொத்த மீனவர்களும் பொட்டைகள்.
 தமிழகத்தின் மொத்த மீனவர்களில் ஒரு பத்து பேர் சுத்த ஆம்பளை இருந்திருந்திருந்தால் இந்நேரம் ஒரு சிங்கள பிணமாவது தமிழகத்தில் கரை ஒதுங்கியிருக்கும்.
 சிங்கள தமிழகப் போரே வெடித்திருக்கும்.

 பெரிய சண்டியர்கள் என்று திரைப்படங்களில் காட்டப்படும் சென்னை மீனவர்கள் கூட பொட்டைத் தனத்துக்கு  விதிவிலக்கில்லை.
 சென்னை வரை சிங்களவர்கள் வந்து மீன்பிடித்து செல்கிறார்கள். அவர்களிடமும் உதைதான் வாங்குகிறார்கள். தெலுங்கு மீனவர்களிடமும் அடிவாங்காத நாளே கிடையாது. சென்னை மீனவர்களை ஆந்திராவுக்கு கடத்திச் சென்று பணம் பெற்று விடுதலை செய்வது மாதம் ஒருமுறை நடக்கிறது.

 இத்தனைக்கும் இவர்கள் அப்பாவிகள் கிடையாது. ஆயுதம், போதைப்பொருள், தங்கம் மற்றும் பிற வரிவிதிப்பு போடப்பட்ட பொருட்கள்  என 90% கடத்தல் வேலைகளை இவர்கள்தான் செய்கின்றனர். கடற்கரை மாவட்டங்களில் அரசியல்வாதிகளுக்கு அடியாட்கள் வேலை இவர்கள்தான்.

 வெள்ளம், ஜல்லிக்கட்டு போராட்டம், புயல் என தமிழகம் பாதிக்கப்படும் போதெல்லாம் ஓடிவந்து உதவி செய்வதெல்லாம் மீனவர்கள்தான். ஆனால் ஒருவன் எவ்வளவுதான் நல்லவனாக இருந்தாலும் சிறிதும் வீரமற்ற கோழை என்றால் எவராது அவனை விரும்புவார்களா?!

 மீனவர் ராஜ்கிரண் இறப்பிற்கு இவர்கள் செய்வது என்ன? இரண்டுநாள் ஒப்பாரி கருப்புக் கொடியொடு கடலில் இறங்குதல், ஒருநாள் வேலைநிறுத்தம் என உப்புசப்பில்லாத போராட்டம். இவர்கள் தீக்குளித்தாலும் அந்த பக்கம் ஒண்ணுக்கு போகும் நாய் கூட மதிக்காது. ராஜபக்ச மகனை வேண்டுமென்றே சம்பந்தமில்லாத விழாவுக்கு விருந்தாளியாக அழைத்துவந்து கொஞ்சி குலாவும் ஹிந்தியன் எப்படி மதிப்பான்? இதை அவன் வேண்டுமென்றே செய்கிறான் என்பது புரியவில்லையா? 

 இவர்களுக்கு ஆதரவு முழுநேர முட்டாள்கள். இந்தியா எதாவது செய்யும் என்று இன்னமும் இந்தியாவையே எதிர்பார்க்கும் அடிமுட்டாள்கள். 

 எந்த அடிப்படையில் இந்திய கடற்படை தமிழர்களுக்கு உதவும் என்று நம்புகிறார்கள் என்றே தெரியவில்லை. இரண்டு முறை இந்தியில் பேசச் சொல்லி இந்திய கடற்படை தமிழக மீனவர்களைச் சுட்டுக் கொன்றுள்ளது. சிங்களவர் தமிழருக்கு இரக்கம் பார்த்தாலும் பார்ப்பர், ஆனால் ஹிந்தியர் ஒருநாளும் தமிழரை வாழ விடமாட்டர். 
 இதை உணராத ஒவ்வொரு தமிழனும் அடிமுட்டாள்.

 பொட்டை மீனவர்களே! உங்களுக்கு கரும்புலியாக மாறி சிங்கள கப்பலைத் தகர்க்க துப்பில்லை என்றாலும் ஒரு சிங்கள மீனவனைப் பிடித்துக் கன்னத்திலாவது ஒரு அடி அடித்துக்காட்டுங்கள்!

 உங்கள் பின்னால் ஒட்டுமொத்த தமிழகமும் நிற்கவில்லை என்றால் என் பெயரை பொட்டை என்று மாற்றிக் கொள்ளுகிறேன்.
 
 நீங்கள் திருப்பி அடிக்காதவரை எந்தத் தமிழனும் ஏறெடுத்துப் பார்க்கமாட்டான்! 

 அதற்கும் வக்கில்லை என்றால் நீங்கள் சேலைகட்டிக்கொண்டு வீட்டில் இருங்கள் உங்கள் வீட்டுப் பெண்களை கடலுக்கு அனுப்புங்கள். அவர்கள் நிச்சயம் திருப்பி அடிப்பார்கள்.

Tuesday, 5 October 2021

மதச் செலவு

மதச் செலவு

 மதம் என்றவுடன் அதன் கொள்கையைப் பற்றி அல்லது அதன்பின் இருக்கும் அரசியல் பற்றி பேசுகிறோமே தவிர எப்போதும் சாமானியனின் நிலையில் இருந்து நாம் பேசியது கிடையாது.

இந்துக்கள் தொடர்ந்து பிற மதங்களுக்கு மாறுகிறார்கள் ஆனால் யாருமே ஏன் இந்துவாக மாறுவதில்லை?!

ஏனென்றால் இந்து மதத்தில் செலவு அதிகம்.
அவ்வளவுதான்.

 சாதிக்கொடுமை, பார்ப்பனியம் என்றெல்லாம் திராவிடியா பாணியில் வடக்கு முதல் தெற்கு வரை சுற்றி சுற்றி வரவேண்டாம்.

நான் கூறுவது தமிழக எல்லைக்குள் மட்டுமே!

அதாவது தமிழகத்தில் சாதிக் கொடுமை மிகவும் குறைவு.
அதிலும் ஜமீன்தார் ஆதிக்கம் இருந்த பகுதிகளைத் தவிர்த்து (90% ஜமீன்தார்கள் தெலுங்கு கம்பளத்தார்) பார்த்தால் சாதிய சமத்துவம் நிலவும் அற்புதமான மண் தமிழகம் (தஞ்சை மாவட்ட கிழக்குப் பகுதி விதிவிலக்கு)

 மற்றபடி தீண்டாமை, சாதிக்கொடுமை, ஆணவக்கொலை போன்றவை பெரும்பாலும் தெலுங்கு ஆதிக்க சாதிகள் செய்வதுதான். 
 சில சம்பவங்கள் திராவிடியா அரசியல் விளையாட்டுகளின் விளைவாக கடந்த சில ஆண்டுகளில் நடந்துள்ளது. 
 அதாவது அரசிற்கு எதிராக மக்கள் கொந்தளிக்கும்போது எதாவது ஒரு மோதல் சம்பவத்தை சாதிக் கலவரம் ஆக்கி மடைமாற்றுவது திராவிடியா உத்தி.
சிறந்த உதாரணமாக ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் தொடக்க காலத்திலேயே பள்ளர் - நாடார் மோதல் மூலம் திசைதிருப்பப்பட்டதைக் கூறலாம். 

 (தமிழகத்தின் முதல் பெரிய சாதிக் கலவரம் 1899 இல் கிறித்துவ மதமாற்ற மிசினரிகள் வெள்ளைக்கார அரசின் ஆதரவுடன் நடத்திய மறவர் - நாடார் கலவரம்)

 இங்கே இருக்கின்ற கிறித்துவர் மற்றும் இசுலாமியரின் பொருளாதார நிலையை வைத்துப் பார்த்தாலே தெரியும். அவர்கள் நசுக்கப்பட்ட மக்கள் கிடையாது. 

 கிறித்துவமாவது ஆங்கிலேய ஆதரவுடன் மக்கள் மீது திணிக்கப்பட்டது என்று கூறலாம்.
(உதாரணமாக நாடார்கள் கிறித்துவராக மாறினால் வரி குறையும் என்று மதம் மாறியவர்கள். மதவாரி இடவொதுக்கீடு தான் முதலில் வந்தது. அதில் இந்துக்கள் இடத்தை தமிழின பார்ப்பனர் ஆக்கிரமிக்க அதை எதிர்த்து ஜமீன்தார்கள் தொடங்கியதே திராவிடம்)

 தமிழக இசுலாமியரோ முழுக்க முழுக்க மனமுவந்து இசுலாத்தை ஏற்றவர்கள்.

இன்றும் மதமாற்ற குழுக்கள் அயராது உழைத்து வருகின்றன என்றாலும் தமிழகத்தில் மதமாற்றம் குறைவுதான்.

 தமிழகத்தின் பொருளாதார ஏற்ற இறக்கத்தை மதமாற்ற புள்ளவிபரத்துடன் பொருத்திப் பார்த்தால் ஒரு பொதுவான வடிவம் இருக்கும் என்று நினைக்கிறேன்.

 இந்தியா முழுவதும் இந்து மதத்தை பிற மதத்துடன் ஒப்பிட்டால் இந்துக்கள் இரண்டு மடங்கு செலவு செய்கிறார்கள் எனலாம்.

அதாவது வடக்கே இந்து என்பவர் தன் மதத்துக்காக செலவிடுவதை விட தமிழக இந்து அதிகம் செலவிடுகிறார்.

இது தென்தமிழகத்தில் இன்னமும் அதிகம்!

 திருநெல்வேலியில் பிறந்த என்னை எடுத்துக்கொள்ளுங்கள்.
 என் தந்தையின் குலதெய்வம், என் தாயின் குலதெய்வம், ஊரில் என் சமூகம் நடத்தும் கோவில், ஊருக்கு பொதுவான அனைத்து சமூக கோவில், இந்த நான்கிற்கும் ஆண்டாண்டு அல்லது இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை கொடை விழா வரும் அத்தோடு செலவும் வரும். ஆடு வெட்ட வேண்டும். வரி கொடுக்க வேண்டும். பொங்கல் வைக்கவேண்டும். பூசைப் பொருட்கள், போக்குவரத்து, விடுமுறை என்று நீளும்.
இதில் நேர்த்திக் கடன்கள் தனி.
கும்பாபிசேகம் தனி.
 இதில் வீட்டில் கன்னி வேறு. அதற்கு கடைசி வெள்ளி தோறும் பூசை.
இதுபோக தீபாவளி, பொங்கல், கார்த்திகை, தமிழ்ப் புத்தாண்டு என பெரிய செலவு வரும். பங்குனி உத்திரம், ஆடி அம்மாவசை, ராம நவமி, பிள்ளையார் சதுர்த்தி, சரஸ்வதி பூஜை என்று ஏகப்பட்ட பண்டிகைகள் வரும். 
 இதில் சீசனுக்கு ஒரு சாமி அல்லது சாமி அல்லது சாமியார் வேறு. சாய்பாபா, பங்காரு, ஜக்கி போல.
 புதுப்புது பண்டிகைகள் வேறு. விநாயகர் ஊர்வலம், கிருஷ்ண ஜெயந்தி, ஹோலி, ஓணம் போல.

 இது போக ஜாதகம் என்கிற கொடிய சதி இருக்கிறது. அதில் அறிவியலும் இல்லை ஒரு புண்ணாக்கும் இல்லை. அதன் பொருட்டு பெரிய கோவில்களுக்கு சென்று வருதல். 

 இது போக விருப்பத்தின் பேரில் ஆன்மீக சுற்றுப்பயணம், நன்கொடை, சந்தா, உண்டியல், அர்ச்சகர் தட்டு என எல்லாவற்றும் பெரிய செலவு வரும்.

 திருமணம், ஈமக்கடன், வளைகாப்பு, தாய்மாமன் சீர் என பண்பாடு சார்ந்த நிகழ்வுகள் தனி.

 ஆற்றங்கரையில் கூரையில்லாமல் இருந்த தெய்வங்கள் இன்று டைல்ஸ் பதித்த கோவிலில் இருக்கின்றன. ஆனால் அதை வணங்கும் மக்களோ இன்னமும் அதே நிலையில்.

 திருநெல்வேலி குடும்பப் பெண்கள் ஆளுக்கு ஒரு சாமி வைத்திருப்பார்கள். அதாவது சாமியாடுவார்கள். சிலர் இரண்டு மூன்று கூட தனக்குள் பதுக்கி வைத்திருப்பார்கள்.

 வீட்டு ஆண்கள் குடித்து அழிப்பதை விட இவர்கள் கும்பிட்டு அழிப்பது அதிகம். நான் மிகைப்படுத்திச் சொல்லவில்லை.

 என்னிடம் கேட்டால் பாலாபிசேகம் கேட்கும் கற்கோவில் தெய்வங்கள் சுரண்டுவதை விட குலதெய்வங்கள் சுரண்டுவது மிக அதிகம்.

 ஐயையோ நம் மரபு அழிந்துவிடும், கொடிவழி சொந்தங்கள் விட்டுப்போகும் என்று பதறும் முன் இதற்காக அழிந்துகொண்டிருக்கும் மக்களை எண்ணிப் பாருங்கள்.
ஒரு அடிமட்ட உழைப்பாளி நரம்பு தெறிக்க உழைத்து கொடுத்த பணத்தை கோவில்கொடை என்கிற பெயரில் சீரியல் செட் போட்டு ஸ்பீக்கர்களை அலறவிட்டு வீண்டிப்பதை எண்ணிப் பாருங்கள். 

மதம் மாறுவது அத்தனை எளிதான முடிவல்ல. உடன்பிறந்த உறவுகள் கூட விட்டுப்போகும். தன் மொத்த அடையாளத்தையும் இழக்கவேண்டும் என்கிற முடிவுக்கு ஒருவன் தள்ளப்பட வலுவான காரணம் வேண்டும்.

 ஏதோ இசுலாமியரும் கிறித்தவரும் மதவெறி பிடித்து ஒற்றுமையான மதமாற்ற உணர்வுடன் இந்துக்களுக்கு எதிராக சதி செய்து மதமாற்றம் நடப்பதாக இந்துத்துவ வெறியர்கள் சித்தரிக்கிறார்கள்.

 இவர்களுக்கு ஐரோப்பாவில் இருந்தும் அரேபியாவில் இருந்தும் பெட்டிபெட்டியாக பணம் வருவதாகவும் கதையளக்கிறார்கள்.

 இந்துக்கள் போலவே இசுலாமியரிலும் அந்த பிரிவு இந்த ஜமாத் அந்த கட்சி இந்த இயக்கம் என்று ஏகப்பட்ட பிரிவினைகள்! 

கிறித்துவத்திலும் அந்த சர்ச் இந்த சபை அந்த பாதிரியார் இந்த பிரிவு என்று ஏகப்பட்ட பிரிவினைகள்!

 இவர்களுக்கு தங்களுக்குள் அடித்துக்கொள்ளவே நேரம் போதவில்லை இதிலே இவர்கள் எங்கே இந்துக்களை சதிசெய்து மதம் மாற்ற?

 நான் கூற வருவது என்னவென்றால் மதம் என்பது மக்களைச் சுரண்டவே ஏற்படுத்தப்பட்டது.
 அளவாகச் சுரண்டவில்லை என்றால் மக்கள் மதம் மாறவே செய்வார்கள். பணக்காரர்களைத் தவிர.

ஒரு அடிமட்ட இந்து மதம் மாறியவுடன் அவனது பொருளாதாரம் மேம்படுவது கண்கூடு. அதுவே அவனுக்கு சமூகத்தில் முன்பை விட அதிக மதிப்பைப் பெற உதவுகிறது. மதம் மாறிவிட்டதாலேயே அவனை யாரும் மதிப்பதில்லை. 

 இந்து இந்து என்று கத்துபவர்கள் அடுத்த மதத்தை குறை சொல்வதில்தான் குறியாக இருக்கிறார்கள். தன் மதத்தை எளிமைப் படுத்துவது பற்றி தன் மதத்து மக்களை மேம்படுத்துவது பற்றி சிந்திப்பது கூட கிடையாது. 
 
இந்து மதம் அழிகிறது அதற்கு முதல் காரணம் அதன் குறைகளை சிந்திக்காத இந்த இந்துமதக் காவலர்கள்தான்!