Friday 26 June 2020

பெங்களூர் தமிழ்க் கல்வெட்டு (1868)



பெங்களூர் தமிழ்க் கல்வெட்டு (1868)
பெங்களூர், சிவாஜிநகர், செப்பிங்ஸ் ரோடு, முத்தாலம்மன் கோயில், ஓம்சக்தி கோயில் அமைந்துள்ள பகுதியில் மாநகராட்சி சாலை, கால்வாய் சீரமைப்பு பணியின் போது கல்வெட்டு ஒன்றை உடைத்து எடுத்துள்ளார்கள்.
1868 ஆம் ஆண்டு கல்வெட்டு தமிழ், ஆங்கிலம், உருது மொழியில் இருக்கிறது.
இந்த கல்வெட்டு என்ன ஆனதென்றெ தெரியவில்லை.
தமிழர் வரலாறு சொல்லும் ஆவணங்களை காக்க தமிழக அரசு எங்களுக்கு உதவிசெய்யுமா?
பதிவர்: கோபி ஏகாம்பரம்
கருநாடக தமிழர் பாதுகாப்பு இயக்கம்

2 comments:

  1. நண்பரே உங்கள் தொடர்பு எண் கண்டிப்பாக வேண்டும் .. உங்க கிட்ட சில முக்கிய தகவல் பேச

    ReplyDelete
  2. உங்கள் முகநூல் தரவும்

    ReplyDelete