Thursday 3 September 2015

புதியதொரு தமிழர் மதம் உருவாக்குவோம்

எல்லா தற்காப்புக் கலைகளின் சிறப்புகளையும் கலந்து புரூஸ் லீ தலைசிறந்த ஒரு தற்காப்புக்கலையை எப்படி உருவாக்கினாரோ

அதே போல

எல்லா மதங்களின் சிறப்புக்களையும் கலந்து தமிழர்கள் தமக்கான புதியதொரு மதத்தை உருவாக்கவேண்டும்.

ஆனால் அது கட்டாயப்படுத்துவதாக இருக்கக்கூடாது.

---""""----""""---""""---""""----"""---""""---""""---""""----
தமிழர் மதம்
https://m.facebook.com/photo.php?fbid=368994183204241&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739&source=56

2 comments:

  1. It was already there.It was called Aaseevagam

    http://www.youtube.com/user/tamilsantham/videos

    ReplyDelete
  2. அத்தகையதொரு முயற்சியில் தான் வாழ்நாள் முழுக்க ஒரு வாழ்நாள் தவம் போல ஈடுபட்டுள்ளேன்.முயற்சியில் முழு வெற்றியடைவேனா?!


    https://sathukkapootham.WordPress.com

    ReplyDelete