ம.நடராசன் அவர்களைப் பற்றி அறிவோம்
* 1965 இல் இந்தி எதிர்ப்புப் போராட்டதில் மாணவராக இருந்தபோது முனைப்பாக இருந்தார்.
இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் எல்.கணேசன் அவர்களின் வழிகாட்டுதலில் மாணவர்களை ஒருங்கிணைக்கும் பொறுப்பை ஏற்று செவ்வனே செயல்படுத்தினார்.
* ஒவ்வொரு ஆண்டும் தஞ்சையில் 'கலை இலக்கிய விழா'வை பொங்கல் விழாவின் போது நடத்தி வந்தார்.
* 'புதிய பார்வை' என்ற இதழை நடத்திவந்தார்.
* 'மகளிர் மேம்பாட்டில்
இதழ்களின் பங்கு'
* ஈழப்போர் பற்றிய ஒரு நூலை எழுதியுள்ளார்.
* தஞ்சை நகரிலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள விளார் என்பது இவரது சொந்த ஊர்.
அங்கே ஈழத் தமிழர்களின் படுகொலைகளையும் பட்ட அவலங்களையும் நினவு கூரும் வகையில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் என்னும் பெரிய கூடத்தை நிறுவினார்.
Showing posts with label ம.நடராசன். Show all posts
Showing posts with label ம.நடராசன். Show all posts
Wednesday, 21 March 2018
ம.நடராசன் அவர்களைப் பற்றி அறிவோம்
Subscribe to:
Posts (Atom)