ஸ்டாலின் தெலுங்கர் என்று ஒத்துக்கொண்ட சான்று
கருணாநிதி குடும்பம் தெலுங்கர் என்று அவர்களே கூறியதைக் குறிப்பிட வேண்டுமென்றால் 1991 ஆண்டு பொதுத் தேர்தலின் போது நாயுடு சங்கத் தலைவர் கெங்குசாமி நாயுடுவை வைகோ சந்தித்து ஆதரவு கேட்கிறார். உடனே போட்டியாக கருணாநிதி ஸ்டாலினை அவரிடம் அனுப்பி பேச்சுவார்த்தை நடத்தியபோது மு.க.ஸ்டாலின் கெங்குசாமி நாயுடுவிடம் "நாங்களும் தெலுங்கினம் சார்ந்தவர்களே! எங்களுக்கு ஆதரவு தந்தால் நம்மவர்களின் குறைகள் தீர்க்கப்படும். நம் இனம் வலுப்பெறும்" என்று பேசுகிறார்.
சான்று நக்கீரன் 07.04.1996
(நன்றி: செந்தில் மள்ளர் பேட்டி - ஆதன் ஊடகம்)
No comments:
Post a Comment