Monday, 9 May 2022

மயிலாப்பூர் தம்பதி கொலை நமக்கு உணர்த்துவது என்ன

மயிலாப்பூர் தம்பதி கொலை நமக்கு உணர்த்துவது என்ன?

தமிழர்களும்தான் கூலிகளாக செல்கிறார்கள்!

 பல நாடுகளுக்கு ஏன் கேரளாவுக்கு கூட கூலி வேலைக்கு சென்று பல தமிழர்கள் பிழைக்கின்றனர்.
 அவர்களில் யாருமே குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக வரலாறு இல்லை!

 பிழைக்கச் சென்ற தமிழர்கள் அந்நிய மண்ணில் எத்தனையோ வெறுப்புக்கும் கொடுமைக்கும் ஆளானபோதும் அந்த மண்ணையோ மக்களையோ வெறுத்தது கிடையாது! 

 மலேசியாவில் உரிமைக்காக போராடியபோது கூட மும்பையில் நிழலுகத்தை தமிழர்கள் ஆண்டபோது கூட கொலை கொள்ளை போன்ற படுபாதகச் செயல்களை செய்ததில்லை!

 அந்நிய மண்ணில் அரசியல் தலையீடு செய்தது இல்லை!

 ஆக்கிரமிப்பிலோ அராஜகத்திலோ ஈடுபட்டதில்லை!

 அங்கேயே இருந்து அடையாளத்தை மறைத்துக்கொண்டு அம்மண்ணின் மைந்தர்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்க நினைத்ததும் இல்லை!

 இருந்தும் எங்கும் தமிழர்கள் மண்ணின் மைந்தராக ஏற்றுக்கொள்ளப் பட்டதேயில்லை !!!!

 ஆனால் இங்கே குடியேறியுள்ள அனைவரும் கொஞ்சம் கூட நன்றியில்லாமல் நடந்துகொள்கின்றனர்.
 பழைய வந்தேறிகள் அடையாளத்தை மறைத்து ஆக்கிரமிப்பில் ஈடுபடுகின்றனர்.
புதிய வந்தேறி படுபாதகச் செயல்களைச் சர்வசாதாரணமாக செய்கின்றனர்.

 இருந்தும் நாம் அவர்களை சகித்துக்கொண்டு மொத்தமாக வெறுப்பு காட்டாமல் பண்புடன் வாழ்கிறோம்! 

 இது மாறவேண்டும்!

பிறர் நம்மை எப்படி நடத்துகிறார்களோ அப்படியே நாமும் நடந்துகொள்ள வேண்டும்!

இது நல்லதுக்கான காலம் இல்லை!

 


No comments:

Post a Comment