பத்து தலைமுறை கடந்த வந்தேறிகளையும் நம்பமுடியாது ஏனென்றால்
எந்த ஒரு இனத்தாரும் வேறொரு இனத்திற்கு மத்தியில் குடியேறும்போது வந்த புதிதில் நன்றியுடன் இருப்பார்கள். ஆனால் அவர்களது அடுத்த தலைமுறையில் இந்த நன்றி மிகவும் குறைந்துவிடும். பத்து தலைமுறை கடந்துவிட்டால் இந்த நன்றி சுத்தமாக இருக்காது.
இந்த பழைய வந்தேறிகள் நன்றி இல்லாவிட்டாலும் நிலத்தின் அதிகாரம் மண்ணின் மைந்தர்கள் கைகளில் இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு அனுசரித்து நடந்து நன்றியுள்ளதுபோலக் காட்டிக்கொள்வார்கள்.
அதாவது இதுவே தமிழர்நாடு அமைந்து தமிழர் தலைமையில் தனியரசு செயல்பட்டு வரும்போது இங்கே புதிதாக தெலுங்கர், கன்னடர், மலையாளி, சிங்களவர், இந்தியர் அல்லது வேறுநாட்டவர் குடியேறினால் அவர்களை மூன்று தலைமுறைகள் கழித்து முழுமையாக நம்பலாம்.
அவர்கள் தமிழர்களோடு தமிழர்களாக நாட்டுப்பற்றுடன் நிச்சயம் இருப்பார்கள்.
ஆனால் இங்கே ஏற்கனவே குடியேறியிருக்கும் தெலுங்கு, கன்னட, மலையாள, சிங்கள, இந்தியர்களை (தமிழர்நாடு அமைந்தாலும் கூட) இன்னமும் பத்து தலைமுறை கடந்தாலும் நம்ப முடியாது.
ஏனென்றால் அருகிலேயே இவர்கள் தாய் நிலம் இருக்கிறது. அங்கே இவர்களுக்கான அரசாங்கம் இருக்கிறது. இவர்களுக்குப் பிரச்சனை என்றால் அவர்கள் குரல்கொடுப்பார்கள். எல்லைகளும் திறந்தே கிடக்கின்றன. தமிழர் பலமற்று இருப்பதே இவர்களுக்கு லாபம்.
இது தவிர நமது தாராள மனத்தால் இவர்களுடைய ஆதிக்கம் தமிழர் நிலம் முழுவதும் பரவியிருக்கிறது.
வந்தேறிகள் மக்கட்தொகையும் தமிழினததின் எந்த தனி சாதிக்கும் குறைந்தது அல்ல.
எனவே இவர்கள் தமிழர்களுடன் ஒற்றுமையாக விட்டுக்கொடுத்து வாழ வேண்டிய அவசியம் குறைவு.
இதுவே தமிழர்நாடு அத்தனை ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு முழுக்க தமிழருடைய கட்டுப்பாட்டில் வந்தபிறகு மூடப்பட்ட எல்லைக்குள் வாழும் பிற இனத்தார் தமிழர்களை விட இனப்பற்றும் மொழிப்பற்றும் நடந்து கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவார்கள்.
ஒரு மனிதன் பிறக்கும் சூழல்தான் அவனை அதற்குத் தக்க வடிவமைக்கிறது.
No comments:
Post a Comment