Friday, 3 September 2021

தெற்காசிய தீபகற்ப நாடுகள்

தெற்காசிய தீபகற்ப நாடுகள் 

 "திராவிடம்" என்கிற பொது அடையாளம் தென்னிந்திய இனங்களின் தனித்துவத்தைக் குழப்புகிறது.
அதனால் தெற்கே அந்த அடையாளம் எடுபடவில்லை என்பது சரிதான்.
 என்றால் வடக்கில் உள்ள தென்னிந்தியர் ஒன்றிணைய அது எடுபடவேண்டும்தானே?!

 அதாவது வடக்கே ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள பெருநகரங்களில் தென்னிந்தியர் கணிசமாக வாழ்கின்றனர்.

 அவர்கள் ஏன் "திராவிடர்" என்கிற பெயரில் ஒன்றிணையவில்லை?! 
திராவிடத்தை விடுங்கள் "தென்னிந்தியர்" என்கிற பெயரில் கூட ஒன்றிணைவதில்லையே அது ஏன்?!

 அதாவது வெளிநாட்டில் இருக்கின்ற இந்திய குடிமக்கள் மொழி கடந்து "இந்தியர்" என்கிற பொதுவான பெயரில் சங்கங்கள் வைத்துள்ளனர்.

 நான் வடயிந்தியா முழுக்க சுற்றியுள்ளேன்.
 எங்கேயும் தென்னிந்திய மக்கள் இணைந்து "திராவிடர்" என்றோ "தென்னிந்தியர்" என்றோ பொதுவான பெயரில் சங்கமோ இயக்கமோ ஏற்படுத்தியது இல்லை.
 மொழியின் பெயரால் தனித்தனியாகவே சங்கங்கள் வைத்துள்ளனர்.

 இத்தனைக்கும் வடயிந்தியரிடம் நம்மை நாம் "தென்னிந்தியர்" என்று குறிப்பிட்டால்தான் புரியும். தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் என்றால் என்னவென்று வடவருக்குப் புரியாது. அவர்களைப் பொறுத்தவரை நாமெல்லாம் "சவுத் இந்தியன்" அவ்வளவுதான்.
 அதற்கு மேல் நம்மைப் பற்றி அறிந்துகொள்ள ஹிந்தியருக்கு எந்த அக்கறையும் இல்லை.

 வடக்கில் வாழும் தமிழர்கள் "தமிழ்ச் சங்கம்" என்றுதான் வைத்துள்ளார்கள். 
[ இதை நிறுவியர் பெரும்பாலும் தமிழ்ப் பார்ப்பனராக இருப்பார்.
அதில் தமிழ் தெரிந்த பிற இனத்தவர்கூட உறுப்பினராக இருப்பார்கள்.
உதாரணம் நான் இருக்கும் சூரத் மாநகரில் பொன்விழா கண்ட "சூரத் தமிழ்ச் சங்கம்" ]

 வடக்கில் வாழும் தென்னியந்தியர் எவருமே சக தென்னிந்திய இனத்தாரை விட வடவர்களையே நம்பிக்கைக்கு உரியவராக நினைக்கின்றனர்.

 வடவரும் ஓரினம் கிடையாது. அவர்களுக்கு உள்ளேயே இனவாரியான பிரச்சனைகள் பல உண்டு.

 ஆனாலும் வடயிந்திய இனங்களை விட தென்னிந்திய இனங்கள் தமக்குள் அதிக பகைமை உணர்ச்சியுடன் இருக்கின்றன.

 இதுதான் கசப்பான உண்மை!

 ஏனென்றால் மக்களின் இயல்பான மனநிலை அப்படி!
மக்களின் இயல்பான மனநிலையை பெரும்பாலும் (சமீபத்திய) கடந்த கால வரலாறு தீர்மானிக்கிறது.

 வடக்கே இசுலாமிய அரசுகள் ஏற்படுத்திய தாக்கம் அங்கே "இந்து  vs முஸ்லீம்" மனநிலை காணப்படுகிறது.

 தெற்கே தமிழர்களின் பேரரசுகள் ஏற்படுத்திய தாக்கம் "தமிழர் vs தமிழரல்லாதார்" மனநிலையே காணப்படுகிறது.

 கன்னட, தெலுங்க, மலையாளிகள் வடவரை விட தமிழர்களைத்தான் எதிரிகளாகக் கருதுகின்றனர்!
 வடக்கு தெற்கை வரைமுறையின்றி கொள்ளையடித்தாலும் இந்தியாவிலிருந்து பிரிய அவர்கள் நினைப்பதில்லை. 
தமிழகத்திற்கு தண்ணீர் போகாமல் தடுப்பதுதான் அவர்களின் முக்கிய அரசியல்.
 [அதாவது கன்னட, தெலுங்க, மலையாளிகளின் நோக்கமெல்லாம் தமிழர்கள் நாசமாகப் போகவேண்டும் என்பது மட்டுமே!
 சும்மாவா?! நம்ம பாட்டன்கள் அடித்த அடி அப்படி!
 அதிலும் நாம் நமது பழமையை மீண்டும் மீண்டும் பறைசாற்றுவது  கடும் எரிச்சலைத் தருகிறது.]

 இன்றைய நிலையில் தமிழர்கள் மட்டுமே தனிநாட்டு சிந்தனையுடன் இருக்கிறோம்!
 இதுதான் தெளிவான தொலைநோக்குப் பார்வை!
 
  உண்மையை உடைத்துக் கூறவேண்டுமானால் தமிழ், தெலுங்கு, கன்னட, மலையாளிகள் ஒரு குடையின்கீழ் திரண்டால் உலகையே வெல்ல நினைத்தாலும் அது முடியும்!
(ஆனால் இது நடக்கவே நடக்காத காரியம்!)
 அதற்குத்தான் நாம் முயற்சித்தோம்!
தெற்கைத் திரட்டி வடக்கை வெல்ல திராவிடத்தை ஆதரித்தோம்.
 ஆனால் அது திருப்பியடித்துவிட்டது!

இப்போதும் ஒன்றும் கெட்டுவிடவில்லை!

நாம் தனிநாடு அடைய புலிகள் வழியில் முயற்சிப்போம்!
 ஆரம்பத்தில் கன்னட, தெலுங்க, மலையாளிகள் இந்தியாவிற்கு ஆதரவாக செயல்படுவார்கள்.
 நாம் எப்படியும் குறிப்பிடத் தகுந்த ராணுவ வெற்றிகளைப் பெறுவோம்!
அப்போது பிற மூன்று இனங்களுக்கும் தனிநாடு ஆசை வரும்!

 அப்போது அவர்கள் வடக்கிற்கு எதிராகத் திரும்புவார்கள்! நமக்கு வேலை கொஞ்சம் குறையும்!

 நாம் விரைவில் புலிகள் ஆண்ட ஈழம் போல (ஐ.நா அங்கீகாரம் பெறாத) தனிநாடு ஆவோம்!

 அப்போது பேரம் பேசி 1956 இல் தமிழகம் அமைந்தபோது அண்டை மூன்று இனங்களிடம் இழந்த பகுதிகளை திரும்பப் பெற்று அதற்குப் பதிலாக நாம் அவர்களுக்கு ராணுவ ரீதியாக உதவி தனிநாடு அமைத்துக் கொடுக்கலாம்!

[ இழந்த எல்லைகள் பற்றி அறிய "தனித் தமிழர்நாடு" எனும் நூல் எழுதியுள்ளேன். இணையத்தில் தேடினால் அட்டைப் படத்தில் வரைபடம் உள்ளது. சான்று காட்டியும் நிலத்தைத் திரும்பத் தரவில்லை என்றால் இழந்த பகுதிகளை நாம் நேரடியாகக் கைப்பற்ற வேண்டும். மூவரில் எவர் நமது நிலத்தைத் தரவில்லையோ அவருக்கு எப்போதும் எக்காலத்திலும் போரியல் ரீதியாக உதவக்கூடாது ]

 சிங்கள நிலம் தவிர்த்த தென்னிந்தியா இனவழி நாடுகளாக ஆகிவிட்ட பிறகு அந்நாடுகளின் கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கலாம்!
அதற்கு (நியாயப்படி "தமிழிய நாடுகளின் கூட்டமைப்பு" என்றுதான் பெயர் வைக்க வேண்டும் இருந்தாலும்) "தெற்காசிய தீபகற்பம்" என்று பெயர் வைக்கலாம். 
 இது உலகத்திலேயே முதல் பத்து பணக்கார நாடுகளில் இடம்பெறும்.

அதாவது தமக்கென தனி ராணுவம் கொண்ட இனவழி நாடுகள் சேர்ந்து கூட்டணி உருவாக்கி பொதுவான பணத்தாள், கட்டுப்படுத்தப்பட்ட போக்குவரத்து மற்றும் குடியேற்றம், நெருக்கடி நேரத்தில் கூட்டணி ராணுவத்துக்கு பங்களித்தல், மைய நிதிசேமிப்புக்கு பணமளித்தல் போன்ற நிபந்தனைகளுடன் இயங்குதல்.

[ சிங்களவரிடம் நாம் இழந்த நிலத்தை அவர்கள் திரும்பக் கொடுத்து 2009 இனப்படுகொலைக்கு அவர்கள் உலகறிய மன்னிப்புக் கேட்டால் அவர்களையும் சேர்த்துக்கொள்ளலாம்.
ஆனால் இது ஒருக்காலும் நடக்கப்போவதில்லை. நாம் படையெடுத்து பதில்- இனப்படுகொலை செய்துதான் நியாயத்தை நிலைநாட்ட வேண்டும் ]

 ஒருவேளை ஒரு....வேளை தமிழ், கன்னட, தெலுங்க, மலையாள, சிங்களவர்களின் நாடுகள் கூட்டணி உருவாக்கினால் ஐரோப்பிய யூனியன் போல பலமான கூட்டணியாக இயங்கலாம்.

 எப்படி ஜெர்மனி ஐரோப்பிய யூனியன் மூலம் மறைமுகமாக அமெரிக்கா சீனாவுக்கு ஈடுகொடுத்து உலகை ஆட்டுவிக்கிறதோ அதேபோல தமிழர்களாலும் முடியும்!

 தமிழர் தனிநாடு கண்டால் முதலில் தென்னிந்தியா, பிறகு வடயிந்தியா, பிறகு இந்திய துணைக்கண்டம் என இனவழி நாடுகள் அமைந்து தமிழரைத் தலைமையாக ஏற்று தெற்காசியா பெரும் சக்தியாக உருவெடுக்கும்.
இதன் மூலம் மாபெரும் சர்வதேச அரசியல் மாற்றம் உருவாகும்.

அப்போது நாம் உலகை ஆட்டுவிக்க நினைத்தாலும் அது முடியும்!

 மேற்கத்திய பெருமுதலாளித்துவம், மதவாதம், வல்லரசிய ஏகாதிப்பத்தியம், சர்வாதிகாரம், பெருநிறுவன வளச்சுரண்டல் என இலக்கில்லாமல் சென்றுகொண்டு இருக்கும் சர்வதேச அரசியல் மொத்தமாகத் தடம் மாறும்!

ஒவ்வொரு இனமும் நாடு கேட்கும்!
ஒவ்வொரு நாடும் தன் இனத்தையும் மக்களையும் காக்க நினைக்கும்!
மதவாதம் காணாமல் போகும்!
ஒவ்வொரு பெரிய நாடும் உடையும்!
பெரிய சந்தைகள் உடையும்!
பெருமுதலாளித்துவம் வீழும்!
ஏகாபத்தியங்கள் சாயும்!
உலகம் முழுவதும் அதிகாரப் பரவல் நடக்கும்!
தற்சார்பு அதிகரிக்கும்!
வறுமை குறையும்!
பொருளாதாரம் பெருகும்!
உலகத்திற்கே சுதந்திரம் கிடைக்கும்!
யார் எங்கே இனரீதியாக பாதிக்கப்பட்டாலும் அனைத்துலகம் அதிரும்!

இது வெறும் கனவில்லை! நாம் நினைத்தால் முடியும்! 

ஒவ்வொரு மொழிவழி இனத்துக்கும் ஒரு நாடு!
ஒவ்வொரு மொழிக் குடும்பத்திற்கும் நாடுகளின் கூட்டணி!

இதுவே நவீன அரசியல்!

இன்று உலகின் மூத்த இனம் நாம்!
நினைத்தால்....
நாளை உலகின் தலைமை நாம்!

No comments:

Post a Comment