Friday, 17 September 2021

மதவாதிகள் பற்றி

மதவாதிகள் பற்றி...

யார் மதவாதி?

 தன் சந்தோசத்தை அடுத்தவன் துன்பத்தில் தேடுபவன்தான் மதவாதி!

 வேற்று மதத்தை சேர்ந்தவன் புழுவாய்த் துடிப்பதைப் பார்த்து பேரானந்தம் அடைபவன்தான் மதவாதி!

 நடக்கும் நன்மைக்கெல்லாம் கடவுள் காரணம், நடக்கும் தீமைக்கெல்லாம் மனிதன் காரணம் என்று மனிதநேயத்திற்கு எதிராக சிந்திப்பவன் மதவாதி!

கற்பனைக்கும் நிஜத்திற்கும் வித்தியாசம் தெரியாத அறிவுக் குருடன் மதவாதி!

 எது மதம்?

 மனிதனுக்குள் இருக்கும் மிருகத்தை வெளியே கொண்டுவருவதே மதம்!

 போதைப் பொருட்களில் மிக மோசமானது மதம்!

சமுதாயத்தைப் பிடித்த நோய்களில் மோசமானது மதம்!

 மதம் காவு வாங்கிய அளவு மனித உயிர்களை வேறு எதுவுமே காவு வாங்கியதில்லை!

 ஒரு உண்மையான இந்து தனக்கு எய்ட்ஸ் வந்தால் கூட ஒரு முஸ்லீம் காக்காவலிப்பில் துடிப்பதைப் பார்த்தால் தன் நோய் சரியாகிவிடும் என்று நம்புபவன்.

 ஒரு உண்மையான முஸ்லீம்  தன்னைத் தவிர அனைவரும் கடவுளுக்கு எதிரி என்று நினைப்பவன். மனித குலமே அழிந்து இசுலாமிய வெறியர் மட்டும் உயிரோடு இருக்கவேண்டும் அதுவும் தனக்கு அடிமையாக இருக்கவேண்டும் என்று நினைப்பவன்.

 உண்மையான கிறித்துவன், உண்மையான பௌத்தன், உண்மையான சமணன் என எவனும் இதற்கு விதிவிலக்கல்ல!

 தான் சுண்டுவிரல் அசைத்தால் பிணங்கள் குவியவேண்டும் என்று நினைப்பவன் எல்லா மதங்களிலும் இருக்கிறான்.

 சக மனிதனைக் கொல்லவேண்டும். ரத்தம் துடிதுடிக்க ஒரு மனித உயிர் சாகவேண்டும். பெண்களும் குழந்தைகளும் நரக வேதனை பட்டு கதறியபடி உயிரை விட வேண்டும். தெருவெல்லாம் ரத்த ஆறு ஓடவேண்டும். பார்க்கும் இடமெல்லாம் சடலங்களாக குவிந்து கிடக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் மதவாதிகள்.

 தன்னைப் பற்றி சிந்திக்காமல் எந்நேரமும் அடுத்தவனைக் கெடுப்பதிலும் சீரழிப்பதிலும் சிந்தனையைச் செலுத்துபவன் மதவாதி!

 தான் அம்மணமாக திரிந்தாலும் அடுத்தவன் கோவணத்தில் இருக்கும் ஓட்டைகளை எண்ணுபவன் மதவாதி!

 தன் இரண்டு கண்களையும் ஒருவன் தோண்டி எடுத்தால் அவனிடம் அடுத்த மதத்தவனின் ஒரு கண்ணையாவது தோண்ட கோரிக்கை வைப்பவன் மதவாதி!

 தன் அந்தரங்க கொடூரத்தை அரங்கேற்றி அதற்கு இல்லாத கடவுளின் மேல் பழியைப் போடுபவன் மதவாதி!

 தன் கொடூரத்திற்கு பரிசாக சொர்க்கம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கும் மனநோயாளிதான் மதவாதி!

 தன் வெறியை தீர்த்துக்கொள்ள பெற்ற தாயையும் பிறந்த குழந்தையையும் கூட தன் கையால் கொல்ல தயங்காதவன் மதவாதி!

 தான் சொல்வது நடக்கவேண்டும்! உழைக்காமல் பணம் கொட்டவேண்டும்! தானே கடவுளின் அவதாரம்! தன்னை எதிர்ப்பவர்கள் தலை வெட்டப்பட்டு மண்ணில் உருளவேண்டும் என்று நினைக்கும் சுயநல மிருகமே மதவாதி!

 போதை தலைக்கேறி தன் கையைத் தானே அறுத்துக் கொள்பவனை விட ஆபத்தானவன் மதவாதி!

 ரத்த பசி எடுத்து, காம இச்சை அளவு கடந்து, வெறி தலைக்கேறி, சுயநலம் கண்ணை மறைக்க, தனக்குள் இருக்கும் மிருகத்தை வெளிவரச் செய்து அடுத்தவனைத் துன்புறுத்தி அதில் இன்பம் காண்பவன்தான் மதவாதி!

 மதத்தின் பின்னால் போன எந்த நாடும் எந்த மக்களும் நாசமாகப் போனதுதான் சரித்திரம்!
 
 நமக்கு இந்த வெறித்தனம் வேண்டாம்!

நமக்கு மிக அருகில் வந்துவிட்டது ஒரு மதவெறி கூட்டம்!

 அவர்கள் எவ்வளவு மோசமான முட்டாள்கள் என்றால்...

மோடி ஒரு கத்தியை எடுத்து நூறு இந்துக்கள் கழுத்தை சீவினாலும் அதை சரிகட்ட அதே கத்தியால் ஒரு முஸ்லீமின் சுண்டுவிரலை வெட்டிவிட்டால் போதும்!
மோடி பக்தர்கள் கழுத்தறுபட்டு துடித்துக் கொண்டிருக்கும் அந்த நூறு இந்துக்களையும் மிதித்து ஏறி  நடந்து சென்று  அந்த வெட்டப்பட்ட சுண்டுவிரலைப் பார்த்து பார்த்து சந்தோசப் படுவார்களே தவிர மோடியைத் திட்டமாட்டார்கள்!

 இந்த மதவெறி பிடித்த நாய்கள் ஒருநாள் கத்தியுடன் கலவரம் செய்ய திட்டமிட்டுக் கூட்டமாக வருவார்கள்! அன்று பொதுமக்கள் பயப்படாமல் இந்த வெறிநாய்களை கல்லால் அடித்தே கொல்லுங்கள்! இவர்களை அடிக்கிற அடியில் எல்லா மதங்களிலும் மறைந்திருக்கும் வெறிபிடித்த மிருகங்கள் இருந்த இடம் தெரியாமல் பதுங்கிவிட வேண்டும்! 

 இவர்களுக்குப் பாடம் நடத்தி புரியவைத்து திருத்துவதெல்லாம் நடக்காத காரியம்!

 இசுலாமிய மதவெறியோ கிறித்துவ மதவெறியோ நமக்கு இவ்வளவு அருகில் இல்லை!
 அச்சுறுத்தும் அளவில் இல்லை!
அடக்கியாளும் பலம் கொண்டிருக்கவில்லை!

 இந்து மத வெறியர்கள்தான் நம் முதல் எதிரி!

 எவரை நம்பினாலும் இவர்களை நம்பாதீர்கள்!

Saturday, 11 September 2021

மேகதாது அணைக்கு பதிலடி

மேகதாது அணைக்கு பதிலடி

 கன்னடர்கள் எப்படியும் மேகதாது அணையைக் கட்டத்தான் போகிறார்கள். அப்படிக் கட்டினால் நாம் கடலில் இருந்து கர்நாடகாவுக்கு தமிழகம் வழியே செல்லும் மேகங்களைத் தமிழக எல்லைக்குள்ளேயே தடுத்து மழை பொழிவிக்க வேண்டும்.
தமிழகம் நீரில் தன்னிறைவு பெற்றாலும் விடாமல் மழை மேகங்களை கடலிலேயே தடுத்து மழையாக்க வேண்டும்.

 இப்படி ஐந்து ஆண்டுகள் முழுமையாகத் தடுத்தால் கர்நாடகாவில் பஞ்சம் வந்து கன்னடர் தமிழர் முன் பணிவர்!

கர்நாடக எல்லையை மூடி தமிழகத்தில் உள்ள கர்நாடக நிறுவனங்கள் மற்றும் பொருட்களுக்குத் தடைவிதித்து கொடுக்கல் வாங்கலைத் தடைசெய்து மின்சாரத்தையும் நிறுத்திவிட்டால் மூன்று ஆண்டுகளில் பணிந்துவிடுவர்!

காவிரி ஆற்றுக்குக் குறுக்கே கர்நாடகா கட்டியுள்ள அனைத்து சட்டவிரோத அணைகளையும் இடிக்கச் சொல்லவேண்டும்.

பிறகு மேகங்களை விடவேண்டும். அதன் பிறகே அவை மலையில் மோதி குளிர்ந்து மழை பெய்து ஆறாக மாறும்!

முறை: குளிர் மேகங்களைத் தடுத்து செயற்கை மழையை பொழிவிக்க மழை மேகங்களில் யூரியா, சமையல் உப்பான சோடியம் குளோரைடு, அம்மோனியம் நைட்ரேட், உலர்பனி ஆகியவற்றைத் தூவி மழைமேகங்களின் கனமானது அதிகரிக்கப்படுகிறது.  இப்போது மேகங்களின் மீது வெள்ளி அயோடைடு, உலர் பனிக்கட்டி ஆகியவை தூவப்பட்டு மேகங்கள் குளிர்விக்கப் படுகின்றன. குளிர்ந்த மேகங்களில் இருந்து நீர்த்துளியானது மழையாகப் பெய்கிறது.

 இப்படிப் பெய்யும் மழை ரசாயனத் தாக்கம் கொண்டது.
 சுற்றுச்சூழலுக்கு நல்லதல்ல.
ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக இதைச் செய்யக்கூடாது.

பி.கு: தமிழகம் 1985 மற்றும் 2003 வறட்சி காலத்தில் (மழைமேகங்கள் இல்லாத சூழலில்) செயற்கை மழை பெய்விக்க முயற்சித்து எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை.

இதுவே நம்மிடம் ராணுவம் இருக்கிறது என்றால் இயற்கையை தொந்தரவு செய்யாமல் கர்நாடகா மீது படையெடுத்துச் சென்று அத்தனை அணைகளையும் உடைக்கவேண்டும். தமிழர் இழந்த பகுதிகளை மீட்கவும் வேண்டும். குடகு தனிநாடாக உதவவும் வேண்டும்.

ஏனென்றால் சிங்களவர் போல மக்களை நேரடியாகக் கொல்வது மட்டும் இனப்படுகொலை அல்ல!
 ஹிந்தியர் போல மீத்தேன் எடுக்கிறேன் என்று வேளான் மண்டலத்தை அழிப்பதும்,
அண்டை மூன்று இனத்தார் போல தண்ணீரைத் தடுப்பதும் கூட இனப்படுகொலையே!

Friday, 3 September 2021

தெற்காசிய தீபகற்ப நாடுகள்

தெற்காசிய தீபகற்ப நாடுகள் 

 "திராவிடம்" என்கிற பொது அடையாளம் தென்னிந்திய இனங்களின் தனித்துவத்தைக் குழப்புகிறது.
அதனால் தெற்கே அந்த அடையாளம் எடுபடவில்லை என்பது சரிதான்.
 என்றால் வடக்கில் உள்ள தென்னிந்தியர் ஒன்றிணைய அது எடுபடவேண்டும்தானே?!

 அதாவது வடக்கே ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள பெருநகரங்களில் தென்னிந்தியர் கணிசமாக வாழ்கின்றனர்.

 அவர்கள் ஏன் "திராவிடர்" என்கிற பெயரில் ஒன்றிணையவில்லை?! 
திராவிடத்தை விடுங்கள் "தென்னிந்தியர்" என்கிற பெயரில் கூட ஒன்றிணைவதில்லையே அது ஏன்?!

 அதாவது வெளிநாட்டில் இருக்கின்ற இந்திய குடிமக்கள் மொழி கடந்து "இந்தியர்" என்கிற பொதுவான பெயரில் சங்கங்கள் வைத்துள்ளனர்.

 நான் வடயிந்தியா முழுக்க சுற்றியுள்ளேன்.
 எங்கேயும் தென்னிந்திய மக்கள் இணைந்து "திராவிடர்" என்றோ "தென்னிந்தியர்" என்றோ பொதுவான பெயரில் சங்கமோ இயக்கமோ ஏற்படுத்தியது இல்லை.
 மொழியின் பெயரால் தனித்தனியாகவே சங்கங்கள் வைத்துள்ளனர்.

 இத்தனைக்கும் வடயிந்தியரிடம் நம்மை நாம் "தென்னிந்தியர்" என்று குறிப்பிட்டால்தான் புரியும். தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் என்றால் என்னவென்று வடவருக்குப் புரியாது. அவர்களைப் பொறுத்தவரை நாமெல்லாம் "சவுத் இந்தியன்" அவ்வளவுதான்.
 அதற்கு மேல் நம்மைப் பற்றி அறிந்துகொள்ள ஹிந்தியருக்கு எந்த அக்கறையும் இல்லை.

 வடக்கில் வாழும் தமிழர்கள் "தமிழ்ச் சங்கம்" என்றுதான் வைத்துள்ளார்கள். 
[ இதை நிறுவியர் பெரும்பாலும் தமிழ்ப் பார்ப்பனராக இருப்பார்.
அதில் தமிழ் தெரிந்த பிற இனத்தவர்கூட உறுப்பினராக இருப்பார்கள்.
உதாரணம் நான் இருக்கும் சூரத் மாநகரில் பொன்விழா கண்ட "சூரத் தமிழ்ச் சங்கம்" ]

 வடக்கில் வாழும் தென்னியந்தியர் எவருமே சக தென்னிந்திய இனத்தாரை விட வடவர்களையே நம்பிக்கைக்கு உரியவராக நினைக்கின்றனர்.

 வடவரும் ஓரினம் கிடையாது. அவர்களுக்கு உள்ளேயே இனவாரியான பிரச்சனைகள் பல உண்டு.

 ஆனாலும் வடயிந்திய இனங்களை விட தென்னிந்திய இனங்கள் தமக்குள் அதிக பகைமை உணர்ச்சியுடன் இருக்கின்றன.

 இதுதான் கசப்பான உண்மை!

 ஏனென்றால் மக்களின் இயல்பான மனநிலை அப்படி!
மக்களின் இயல்பான மனநிலையை பெரும்பாலும் (சமீபத்திய) கடந்த கால வரலாறு தீர்மானிக்கிறது.

 வடக்கே இசுலாமிய அரசுகள் ஏற்படுத்திய தாக்கம் அங்கே "இந்து  vs முஸ்லீம்" மனநிலை காணப்படுகிறது.

 தெற்கே தமிழர்களின் பேரரசுகள் ஏற்படுத்திய தாக்கம் "தமிழர் vs தமிழரல்லாதார்" மனநிலையே காணப்படுகிறது.

 கன்னட, தெலுங்க, மலையாளிகள் வடவரை விட தமிழர்களைத்தான் எதிரிகளாகக் கருதுகின்றனர்!
 வடக்கு தெற்கை வரைமுறையின்றி கொள்ளையடித்தாலும் இந்தியாவிலிருந்து பிரிய அவர்கள் நினைப்பதில்லை. 
தமிழகத்திற்கு தண்ணீர் போகாமல் தடுப்பதுதான் அவர்களின் முக்கிய அரசியல்.
 [அதாவது கன்னட, தெலுங்க, மலையாளிகளின் நோக்கமெல்லாம் தமிழர்கள் நாசமாகப் போகவேண்டும் என்பது மட்டுமே!
 சும்மாவா?! நம்ம பாட்டன்கள் அடித்த அடி அப்படி!
 அதிலும் நாம் நமது பழமையை மீண்டும் மீண்டும் பறைசாற்றுவது  கடும் எரிச்சலைத் தருகிறது.]

 இன்றைய நிலையில் தமிழர்கள் மட்டுமே தனிநாட்டு சிந்தனையுடன் இருக்கிறோம்!
 இதுதான் தெளிவான தொலைநோக்குப் பார்வை!
 
  உண்மையை உடைத்துக் கூறவேண்டுமானால் தமிழ், தெலுங்கு, கன்னட, மலையாளிகள் ஒரு குடையின்கீழ் திரண்டால் உலகையே வெல்ல நினைத்தாலும் அது முடியும்!
(ஆனால் இது நடக்கவே நடக்காத காரியம்!)
 அதற்குத்தான் நாம் முயற்சித்தோம்!
தெற்கைத் திரட்டி வடக்கை வெல்ல திராவிடத்தை ஆதரித்தோம்.
 ஆனால் அது திருப்பியடித்துவிட்டது!

இப்போதும் ஒன்றும் கெட்டுவிடவில்லை!

நாம் தனிநாடு அடைய புலிகள் வழியில் முயற்சிப்போம்!
 ஆரம்பத்தில் கன்னட, தெலுங்க, மலையாளிகள் இந்தியாவிற்கு ஆதரவாக செயல்படுவார்கள்.
 நாம் எப்படியும் குறிப்பிடத் தகுந்த ராணுவ வெற்றிகளைப் பெறுவோம்!
அப்போது பிற மூன்று இனங்களுக்கும் தனிநாடு ஆசை வரும்!

 அப்போது அவர்கள் வடக்கிற்கு எதிராகத் திரும்புவார்கள்! நமக்கு வேலை கொஞ்சம் குறையும்!

 நாம் விரைவில் புலிகள் ஆண்ட ஈழம் போல (ஐ.நா அங்கீகாரம் பெறாத) தனிநாடு ஆவோம்!

 அப்போது பேரம் பேசி 1956 இல் தமிழகம் அமைந்தபோது அண்டை மூன்று இனங்களிடம் இழந்த பகுதிகளை திரும்பப் பெற்று அதற்குப் பதிலாக நாம் அவர்களுக்கு ராணுவ ரீதியாக உதவி தனிநாடு அமைத்துக் கொடுக்கலாம்!

[ இழந்த எல்லைகள் பற்றி அறிய "தனித் தமிழர்நாடு" எனும் நூல் எழுதியுள்ளேன். இணையத்தில் தேடினால் அட்டைப் படத்தில் வரைபடம் உள்ளது. சான்று காட்டியும் நிலத்தைத் திரும்பத் தரவில்லை என்றால் இழந்த பகுதிகளை நாம் நேரடியாகக் கைப்பற்ற வேண்டும். மூவரில் எவர் நமது நிலத்தைத் தரவில்லையோ அவருக்கு எப்போதும் எக்காலத்திலும் போரியல் ரீதியாக உதவக்கூடாது ]

 சிங்கள நிலம் தவிர்த்த தென்னிந்தியா இனவழி நாடுகளாக ஆகிவிட்ட பிறகு அந்நாடுகளின் கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கலாம்!
அதற்கு (நியாயப்படி "தமிழிய நாடுகளின் கூட்டமைப்பு" என்றுதான் பெயர் வைக்க வேண்டும் இருந்தாலும்) "தெற்காசிய தீபகற்பம்" என்று பெயர் வைக்கலாம். 
 இது உலகத்திலேயே முதல் பத்து பணக்கார நாடுகளில் இடம்பெறும்.

அதாவது தமக்கென தனி ராணுவம் கொண்ட இனவழி நாடுகள் சேர்ந்து கூட்டணி உருவாக்கி பொதுவான பணத்தாள், கட்டுப்படுத்தப்பட்ட போக்குவரத்து மற்றும் குடியேற்றம், நெருக்கடி நேரத்தில் கூட்டணி ராணுவத்துக்கு பங்களித்தல், மைய நிதிசேமிப்புக்கு பணமளித்தல் போன்ற நிபந்தனைகளுடன் இயங்குதல்.

[ சிங்களவரிடம் நாம் இழந்த நிலத்தை அவர்கள் திரும்பக் கொடுத்து 2009 இனப்படுகொலைக்கு அவர்கள் உலகறிய மன்னிப்புக் கேட்டால் அவர்களையும் சேர்த்துக்கொள்ளலாம்.
ஆனால் இது ஒருக்காலும் நடக்கப்போவதில்லை. நாம் படையெடுத்து பதில்- இனப்படுகொலை செய்துதான் நியாயத்தை நிலைநாட்ட வேண்டும் ]

 ஒருவேளை ஒரு....வேளை தமிழ், கன்னட, தெலுங்க, மலையாள, சிங்களவர்களின் நாடுகள் கூட்டணி உருவாக்கினால் ஐரோப்பிய யூனியன் போல பலமான கூட்டணியாக இயங்கலாம்.

 எப்படி ஜெர்மனி ஐரோப்பிய யூனியன் மூலம் மறைமுகமாக அமெரிக்கா சீனாவுக்கு ஈடுகொடுத்து உலகை ஆட்டுவிக்கிறதோ அதேபோல தமிழர்களாலும் முடியும்!

 தமிழர் தனிநாடு கண்டால் முதலில் தென்னிந்தியா, பிறகு வடயிந்தியா, பிறகு இந்திய துணைக்கண்டம் என இனவழி நாடுகள் அமைந்து தமிழரைத் தலைமையாக ஏற்று தெற்காசியா பெரும் சக்தியாக உருவெடுக்கும்.
இதன் மூலம் மாபெரும் சர்வதேச அரசியல் மாற்றம் உருவாகும்.

அப்போது நாம் உலகை ஆட்டுவிக்க நினைத்தாலும் அது முடியும்!

 மேற்கத்திய பெருமுதலாளித்துவம், மதவாதம், வல்லரசிய ஏகாதிப்பத்தியம், சர்வாதிகாரம், பெருநிறுவன வளச்சுரண்டல் என இலக்கில்லாமல் சென்றுகொண்டு இருக்கும் சர்வதேச அரசியல் மொத்தமாகத் தடம் மாறும்!

ஒவ்வொரு இனமும் நாடு கேட்கும்!
ஒவ்வொரு நாடும் தன் இனத்தையும் மக்களையும் காக்க நினைக்கும்!
மதவாதம் காணாமல் போகும்!
ஒவ்வொரு பெரிய நாடும் உடையும்!
பெரிய சந்தைகள் உடையும்!
பெருமுதலாளித்துவம் வீழும்!
ஏகாபத்தியங்கள் சாயும்!
உலகம் முழுவதும் அதிகாரப் பரவல் நடக்கும்!
தற்சார்பு அதிகரிக்கும்!
வறுமை குறையும்!
பொருளாதாரம் பெருகும்!
உலகத்திற்கே சுதந்திரம் கிடைக்கும்!
யார் எங்கே இனரீதியாக பாதிக்கப்பட்டாலும் அனைத்துலகம் அதிரும்!

இது வெறும் கனவில்லை! நாம் நினைத்தால் முடியும்! 

ஒவ்வொரு மொழிவழி இனத்துக்கும் ஒரு நாடு!
ஒவ்வொரு மொழிக் குடும்பத்திற்கும் நாடுகளின் கூட்டணி!

இதுவே நவீன அரசியல்!

இன்று உலகின் மூத்த இனம் நாம்!
நினைத்தால்....
நாளை உலகின் தலைமை நாம்!