Saturday, 25 July 2015

புலிகளே அச்சமா?

எனது இந்த பதிவு முழுக்க முழுக்க புலிகளுக்கானது;

உலகம் முழுவதும் பதுங்கியிருக்கும் விடுதலைப்புலிகளுக்கு இதைக் கொண்டுசெல்லுங்கள்;


இதுதான் சரியான நேரம் புலிகளே!
எங்களைக் காப்பாற்றுங்கள்;
நான் விசாரித்துவிட்டேன்;
தமிழகத்தில் இயங்கிவந்த விடுதலை இயக்கங்கள் மறைமுகமாக அழித்து ஒழிக்கப்பட்டுவிட்டன;
புலிகளைத் தவிர இனி தமிழர்களுக்கு வேறு பாதுகாப்பு இல்லை;

உங்களுக்கு ஏழுகோடித் தமிழகத் தமிழர் சார்பாக ஒரு முக்கியமான கோரிக்கை;

முதலில் ஈழவிடுதலையை கைவிடுங்கள்;
இனிநாம் தமிழ்க்குடியரசு அமைக்கப் போராடுவோம்;
ஈழத்தமிழருக்கு உள்ள அத்தனை சிக்கல்களும் இந்தியத் துணைக்கண்டத்தில் வாழும் அத்தனைத் தமிழருக்கும் உள்ளன;

இன்று தமிழகத்தில் விடுதலை உணர்வு பரவிவருகிறது;
பலநூறாயிரம் தமிழ் இளைஞர்களின் கைகள் ஆயுதத் தாகத்தால் துடிதுடித்துக்கொண்டிருக்கின்றன;
ஈழத்தில் இறுக்கமான கண்கானிப்பு தமிழகத்தில் இல்லை;
ஈழத்தைப் போல 'பதினொரு' மடங்கு பெரிய பரப்பளவு கொண்ட தமிழ்க்குடியரசு தம்மை மீட்க அழைக்கிறது;
இனியும் காத்திருக்கவேண்டாம்;

தமிழக அரசியலைத் தவிர்த்ததன் மூலமும் தமிழக விடுதலைக் குழுக்களுடன் கைகோர்க்காததன் மூலமும் விடுதலைப் புலிகள் மாபெரும் தவறு செய்துவிட்டீர்கள்;

போனது போகட்டும், இனி அதைப் பேசி பலனில்லை;
நம் தேசியத்தலைவர் வரும்போது வரட்டும், நீங்கள் தமிழகத்திற்கு வாருங்கள்; பாசறைகளை நிறுவுங்கள்; தமிழகத்தில் உங்களுக்குத் தெரியாத தமிழ்தேசியவாதிகள் கிடையாது; தமிழக மக்கள் தமது முழு ஆதரவையும் வழங்குவார்கள்; தமிழகத்தில் தமிழ்த்தேசியம் கைஓங்கி வருகிறது;

தமிழகத்தில் அரசியல் தமிழர் கைக்கு வருமுன் நீங்கள் அங்கே வேரூன்றவேண்டும்; ஏனென்றால், தமது பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்கும் தலைவர் கிடைத்துவிட்டால் மக்கள் ஆயுதவழிக்கு உதவமாட்டார்கள்;
அரசியல் ரீதியாக நமக்கு ஒருக்காலும் தீர்வு கிடைக்காது;
எனவே, ஈழத்தில் சிந்திய குருதியானது காயும் முன்பு தமிழகத்தில் வேரூன்றும் விடுதலைக்கு அது பாய்ச்சப்படவேண்டும்;

ஏற்கனவே ஆயுத, தொழில்நுட்ப ரீதியில் நாம் நான்கு வருடம் பின்தங்கிவிட்டோம்; இனியும் தாமதித்தால் நமது எதிரிகள் படைவலிமையில் பல மடங்கு நவீனமாகிவிடுவார்கள்;

எமதருமை ஈழமக்களே!
எம் கண்ணின் மணிகளான  புலிகளே!
தினந்தோறும் செத்துப்பிழைக்கும், எந்நேரமும் இனவழிப்பை எதிர்நோக்கியிருக்கும் நமது மக்களைக் காப்பாற்றுங்கள்.

நீங்கள்தான் எமது கடைசி நம்பிக்கை.

தமிழரின் தாகம் தமிழ்த்தாயகம்.

No comments:

Post a Comment