தமிழரின் உணவுமுறை தானியங்களை பெரும்பாலும் நம்பியிருந்தது.
கூழ் காய்ச்சி உண்பதே நமது வழக்கம்.
நெல்லுச்சோறு ஒரு பண்டிகை உணவாக எப்போதாவது உண்ணும் வழக்கம்தான் 50 ஆண்டுகள் முன்புவரை இருந்தது.
நெல் நமது முக்கிய உணவு இல்லை.
நித்தம் நித்தம் நெல்லுச்சோறு என்ற பாடல் நினைவு வரலாம்.
இது தினம் தினம் பண்டிகை என்று மகிழ்வாகப் பாடுவதாகும்.
ஆகவே, நமது பழைய தானிய உணவுமுறை மீட்கப்படவேண்டும்.
தண்ணீர் குறைவாக எடுக்கும் உணவுவகையைப் பின்பற்றவேண்டும்.
No comments:
Post a Comment