1931 கொச்சி மக்கட்தொகை கணக்கெடுப்பு ஆவணத்தில் உள்ள மொழி வரைபடம். சித்தூர் (பாலக்காடு அருகே உள்ளது) மலையாளிகளுக்கு ஏறத்தாழ இணையாக தமிழர்கள் இருப்பது பதிவாகியுள்ளது. இது மேலும் அறிய, search பாலக்காட்டுச் சித்தூரில் தமிழ்த் திருவிழா
No comments:
Post a Comment