Showing posts with label சவிதா. Show all posts
Showing posts with label சவிதா. Show all posts

Saturday, 17 December 2016

ஆபாச படக்கதைகள் பின்னால் உள்ள அரசியல்

ஆபாச படக்கதைகள் பின்னால் உள்ள அரசியல்

ஹிந்தியர்கள் யாரையெல்லாம் வெறுக்கிறார்களோ  அதை வெளிக்காட்ட துணுக்கோ (ஜோக்) அல்லது ஆபாச படங்களோ உருவாக்கி பரப்புவார்கள்.

அந்த வகையில் உருவானதே சர்தார்ஜி துணுக்குகள்.

அதில் சான்டா பான்டா என்ற கதாபாத்திரங்கள் வரும் (ஹிந்தியில் சன்த்தா பன்த்தா).

இப்பெயர்கள் இந்திராகாந்தியைக் கொன்ற இரண்டு சீக்கியர்களின் பெயர்களே ஆகும்
(சத்வீந்தர், பியாந்த்).

இதே போல ஆபாச படக்கதை (காமிக்ஸ்) சவிதா பாபி.

இது அம்பேத்கர் 54 வயதில் திருமணம் செய்த பிராமணப் பெண்மணியின் பெயரே ஆகும்.

தமிழர்களை மட்டும் விட்டா வைப்பார்கள்.

தமிழர்கள் மீதான வன்மத்தைத் தீர்த்துக்கொள்ள உருவாக்கப்பட்ட ஆபாசப் படக்கதைதான் வேலம்மா.

ஹிந்தியர்களின் மனதில் இருக்கும் வெறுப்பினை புரிந்துகொண்டு மேற்கண்டவற்றை உருவாக்கி இணையம் மூலம் கோடி கோடியாக சம்பாதிக்கிறார்கள் வெளிநாடுவாழ் வடஹிந்திய பனியாக்கள்.

இதே போல சிங்களவர்கள் நடத்திய தமிழ்.டிவி என்ற இணையம் பற்றி பலரும் அறிந்திருப்பீர்கள்.