Showing posts with label கிண்டல். Show all posts
Showing posts with label கிண்டல். Show all posts

Tuesday, 10 May 2016

பாலச்சந்திரன் இறப்பையும் கிண்டல் செய்யும் சிங்களவர்

12 வயது பாலச்சந்திரன் கொடூரமாகக் கொல்லப்பட்டது அனைவரும் அறிந்ததே.
(அறியாதத் தமிழர்கள் தமது பிறப்பில் சந்தேகம் கொள்ள நான் வற்புறுத்தவில்லை).

அந்த குழந்தையின் சாவைக்கூடக் கேலிக்கூத்தாக்கி எக்காளமிடும் சிங்களவெறிநாய்களின் ஈனச்செயல்களைப் பார்த்தாலாவது சூடு சுரணை உங்களுக்கு வராதா என்ற நப்பாசையில் இதை பகிர்கிறேன்.
எனக்கு வேறுவழி தெரியவில்லை.
தமிழ் உணர்வாளர்கள் பொறுத்தருள்க.

இது ஒரு எடுத்துக்காட்டுதான் இதே மாதிரி ஆயிரம் வலைத்தளங்களும் காணொளிப்படங்களும் சிங்கள ஈனப்பிறவிகளால் பதியப்பட்டு ஈழப்போராட்டம் எந்த அளவு கேவலப்படுத்தப்படுகிறது என்பதைக் கூற நாகூசுகிறது.

ஒரே ஆறுதல் என்னவென்றால், சிங்களவரைவிட அதிகம் இணையம் பயன்படுத்தும் தமிழர்கள் இத்தகைய ஈனத்தனமான தாக்குதலை சிங்களவர்மேல் தொடுக்கவில்லை.

இதை படிக்கும் நீங்கள் முகநூல் பிரபலமாக இருக்கலாம்.

அந்த மமதையில் இப்பதிவையும் மற்ற பதிவுகள்போல் புறக்கணிக்காமல் ஒவ்வொரு தமிழனுக்கும் கொண்டுபோய்ச் சேருங்கள்.

இதை பகிர்வதால் உங்கள் கிரீடம் ஒன்றும் இறங்கிவிடாது.

அப்படிப் பகிர்ந்தாலும் தமிழர்கள் ஒன்றும் ஆணியைப் புடுங்கமாட்டார்கள்தான்.

இருந்தாலும் இந்த அசிங்கத்தை என்னால் தாங்கமுடியவில்லை.

திட்டுபவர்கள் திட்டிக்கொள்ளுங்கள்.
யான் பெற்ற குமுறல் வையகமும் பெறுக.

http://www.eelamview.com/2012/09/11/sinhala-basters-tamilnet-tv/

http://m.youtube.com/watch?client=mv-google&gl=IN&hl=en-GB&v=eDuWja7EQBQ  

http://www.tamilnet.tv/tn/2009/07/prabah-son/

முடிந்தால் என்னை மன்னித்துவிடு தம்பி  பாலச்சந்திரா .       .

(2013 ஜூலை பதிவு )