தமிழர்நாட்டுத் தமிழ்ச்சாதிகள் கூட்டமைப்பு
பதிவு போட்டது போதும் என்று தற்போது தம்பி "சுரேஷ்" உடன் இணைந்து,
சாதியாக பிரிந்து...மன்னிக்கவும்...
சாதியாக பிரிக்கப்பட்டு அடித்துக்கொள்ளும் தமிழ் இனக்குழுக்களை ஒற்றுமைப்படுத்தும் நோக்குடன்
நான்கு கூட்டணிகளை முகநூலிலும் வாட்ஸ்அப் இலும் உருவாக்கவுள்ளோம்.
இது சிறிய ஆரம்பம்தான்.
இந்நான்கும் இயக்கங்களாகவும் கட்சிகளாகவும் வளரவேண்டும்.
சாதிய அடையாளத்துடன் முதலில் ஒன்றிணைவோம்.
பிறகுதான் சாதிகடந்து தமிழ்ச்சாதியாக ஒன்றிணைவது சாத்தியப்படும்.
முதலில் மள்ளர்-மறவர் கூட்டணி
இவ்விரு இனக்குழுக்களையும் சேர்ந்த தமிழ் உணர்வாளர்கள் தமது எண்ணையும் இனக்குழுவையும் தனிசெய்தியிலோ கருத்துகளிலோ அனுப்புங்கள்.
சாதிவெறியர்களும் சாதி ஒளிப்பு பேர்வழிகளும் எட்டிநிற்கவும்.
Wednesday, 5 October 2016
மள்ளர் - மறவர் கூட்டணி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment