Sunday 24 April 2016

அகன்ற தமிழர்நாடு

அகன்ற தமிழர்நாடு

"அகன்ற தமிழர்நாடு" என்பது நியாயம் என்றும் சொல்லமுடியாத அதே நேரத்தில் ரொம்ப அநியாயம் என்றும் சொல்லமுடியாத ஒரு தீர்வு ஆகும்.

அதாவது தமிழர் ஆட்சி தமிழ்மண்ணையும் தாண்டி பரவியிருந்த வரலாறு உள்ளது.

அதேநேரத்தில் தமிழ்மண்ணில் அந்நிய ஆட்சி பரவிய நிலையும் உள்ளது.

இன்று தமிழர் பெரும்பான்மையாக வாழும் நிலத்தை மட்டும் நாம் தனிநாடாக்குவது சரியாக இருக்காது.
அந்நியராட்சியில் பறிபோன நம் நிலத்தை மீட்கவேண்டும்.

சிந்து சமவெளி (பாகிஸ்தான், காஷ்மீர்) முதல்
கங்கைச் சமவெளி (உத்திர பிரதேசம், பீகார், பங்களாதேஷ்) வரை தமிழ் பரவி இருந்தது.

அதை மீட்கும் முன் நாம் நமது பண்டைத் தமிழகத்தை ("Tamilakam") மீட்க வேண்டும்.

நம்மைப் போன்ற பழமையான இனங்கள் அழிந்துவிட்ட நிலையில் இன்று நாம் தப்பிப் பிழைத்திருக்கக் காரணம் நாம் இன்று வாழும் நிலத்தின் அமைப்புதான்.

தென்னிந்திய நிலப்பரப்பு மூன்று புறம் கடலால் சூழப்பட்ட நிலத்தையும் நான்கு புறம் கடலால் சூழப்பட்ட ஒரு தீவையும் கொண்டது.

இது பாதுகாப்பானது.
கடல்வழி படையெடுப்பை தடுப்பது எளிது.
படையெடுப்பு வடக்கில் இருந்துதான் வரவேண்டியிருந்து.
வடக்கெல்லையை காத்தால் போதும்.
வடக்கிலிருந்து வந்த படையெடுப்புகள் பலவற்றை தமிழர் அரசுகள் முறியடித்து கொண்டேவந்தனர்.

நாம் வலிமையாக இருந்த காலத்தில் பெரிய பேரரசாக விரிய முடியாமல் போனதற்கும் இதுவே காரணம்.

தமிழர் ஒற்றுமையின்மையால் வடக்கிலிருந்து வந்த அந்நியர் ஆட்சி தமிழ்மண்ணை கைப்பற்றிவிட்டது.

பிறகு கடல்வழி வேறொரு அந்நியர் ஆட்சி வந்துவிட்டது.

இன்று நாம் கடைசிக் கட்டத்திற்கு தள்ளப்பட்டுவிட்டோம்.

ஆக வரலாற்றைப் பற்றிக் கவலைப்படாமல் நாம் பிழைத்துநிற்க தேவையான ஒரு ஏற்பாட்டைச் செய்யவேண்டும்.

அதுவே 'அகன்ற தமிழர் நாடு'.

தென்னிந்தியாவில் பாதியை நாம் கைப்பற்றவேண்டும்.
வடக்கு எல்லையை நிர்ணயிக்க வேண்டும்.

தென்னிந்தியாவில் அகலம் குறுகிய பகுதியைத் தேர்ந்தெடுத்து நேர்கோடாக நமது வடக்கு எல்லைக்கோட்டைக் குறிக்கவேண்டும்.

அதாவது வடக்கு எல்லைக் கோடு நேர்கோடாகவும்
நீளம் குறைவானதாகவும்
அதிக ஏற்ற இறக்கங்கள் இல்லாமலும் இருக்கவேண்டும்.

அந்த கோட்டினை படத்தில் காணலாம்.
இதற்கு தெற்கே இருக்கும் நிலம் முழுதும் நமது.
லட்சத்தீவுகள், மாலைத்தீவுகள் உட்பட.
ஒரு தீவுப்பகுதி முக்கிய பெருநிலத்தின் ஆதரவின்றி தனித்து இயங்கவியலாது.
எனவே, நமது ஆதிக்த்தின் கீழ் இவ்விரு இத்தீவுக் கூட்டங்களும் வந்துதான் ஆகவேண்டும்.

இதுதான் அகன்ற தமிழர்நாடு.
இதில் பாதி கர்நாடக மாநிலமும்
கால்வாசி ஆந்திர மாநிலமும்
முழு கேரளமும்
முழு சிங்களமும் வருகின்றன.

இன்றைய கேரளா பண்டைய சேரநாடு.
அவர்கள் மொழி தமிழைப் பெரும்பாலும் ஒத்தது.
அவர்கள் உணவுக்கு தமிழகத்தையே நம்பி உள்ளனர்.
தமிழகம் இன்றி அவர்களால் தனித்து இயங்கமுடியாது.
கேரளாவின் நாயர் நம்பூதிரிகள் வகுப்பினரைத் தவிர்த்து 70% மக்கள் இனத்தால் தமிழ் வம்சாவழிகள்.
தமிழர்களுக்கு  கொடுமை செய்த மலையாளிகளுக்கு தண்டனையும் வழங்கப்படவேண்டும், அத்துடன் அவர்களது வாரிசுகள் மீது தடையும் விதிக்கவேண்டும்.
ஆகவே கேரளம் தமிழகத்துடன் இணைக்கப்பட வேண்டும்.
தமிழினமல்லாதார் வெளியேற்றப்பட்டு மீண்டும் தமிழ்மயப்படுத்தப் படவேண்டும்.
அதாவது தமிழ் கற்றுக்கொடுக்கப்பட்டு, நிறுவப்படவுள்ள தமிழர் மதத்தைத் தழுவச்செய்து,
தமிழர்களுடன் தொடர்ச்சியான திருமண உறவுகள் வைத்துக்கொள்ள வலியுறுத்தி
அவர்களைத் தமிழினமாக மீண்டும் மாற்றவேண்டும்.

சிங்களவரின் மூதாதையருக்கு தமிழரே தமது நிலம் கொடுத்தனர்.
அந்தவகையில் அவர்கள் நிலம் முழுவதும் நமக்கு உரிமையானது ஆகும்.
குடிவந்த நேரத்தில் அவர்களிடம் பெண்களே இல்லை.
அவர்களுக்கு தமிழ் பெண்களை மணமுடித்து அளித்தோம். என்றவகையில் அவர்கள் 50% தமிழ் வம்சாவழியினர் என்றாகிறது.
தவிர தமிழினத்தை அடக்குமுறைக்கும் இனப்படுகொலைக்கும் ஆளாக்கியதற்கு தண்டனையாகவும் அவர்கள் நிலத்தை முழுதும் நாம் எடுத்துக்கொள்கிறோம்.
இனப்படுகொலை நடத்திய இலங்கைத் தெலுங்கு வடுகரையும் அதற்கு துணைபோன சிங்களவரையும் வெளியேற்றவேண்டும்,
அத்துடன் அவர்கள் வாரிசுகளை வெளியேற்றி அகன்ற தமிழர் நாட்டில் உள்நுழைய தடை விதிக்கவும் வேண்டும்.
இவர்களையும் தமிழ்மயப்படுத்த வேண்டும்.
இலங்கயில் 3ல் 2 பங்கில் தமிழர் குடியேற்றம் செய்யவேண்டும்.

கர்நாடக மொழியும் தமிழில் இருந்து பிரிந்தது என்ற வகையில்
அவர்கள் தமிழர்களுக்கு செய்த கொடுமைகளுக்குத் தண்டனையளிக்கும் வகையில்
பாதி கர்நாடக மாநிலத்தை நாம் எடுத்துக்கொள்வோம்.
இது பழங்காலத் தமிழர் மண்ணே ஆகும்
கன்னடவர் அங்கிருந்து வெளியேற்றப்படுவர்.
தமிழர் கன்னடவர் இருந்த பகுதியில் குடியமர்த்தப்படுவர்.
(இந்த பகுதியில் கன்னட இனத்தின் 25% வாழ்கின்றனர்)

தெலுங்கு தமிழில் இருந்து பிறந்த மொழி என்ற வகையிலும்
அவர்கள் தமிழருக்கு செய்த கொடுமைகளுக்காகவும்
ஆந்திர மாநிலத்தின் நான்கில் ஒரு பகுதியை நாம் எடுத்துக்கொள்வோம்.
இது நம்மிடமிருந்து பறிக்கப்பட்ட நிலமே ஆகும்.
1500களில் இவர்களிடம் நாம் போரில் தோற்றதிலிருந்து இன்றுவரை நம் மண்ணை இவர்களே ஆள்கிறார்கள்.
நம் மண்ணில்
அகன்ற தமிழர்நாடு முழுவதும் சேர்த்து தெலுங்கினத்தில் 40% இருக்கின்றனர்.
இவர்களையும் வெளியேற்றவேண்டும்.

திராவிடத் தலைவர்கள் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டு அவர்களுக்கு தண்டனை அளிக்கவேண்டும்.
அவர்கள் வம்சாவழியினரை வெளியேற்றி உள்நாட்டில் தடை செய்யவேண்டும்.

காலியான இடங்களில் எல்லாம் தமிழரைக் குடியேற்றவேண்டும்.

அகன்ற தமிழர்நாட்டில் தமிழ் கிளை மொழிபேசும் 24 பழங்குடிகள் உள்ளனர்.
இவர்கள் தமிழர்களுக்கு எந்தவகையிலும் தீங்கு செய்யாதோர்.
இவர்களை மீண்டும் தமிழ்மயப்படுத்தல் வேண்டும்.

வடக்கே இருந்து படையெடுப்பு வந்தால் போர் காலத்தில் கிருஷ்ணா நதி வரை வேண்டுமானால் முன்னேறிச் செல்லலாம்.
ஆனால் போர் முடிந்ததும் வடக்கெல்லைக் கோட்டுக்குள் திரும்பிவிடவேண்டும்.

என்றைக்கும் எக்காலத்தும் வேறு எந்த நிலப்பரப்பையும் படை வலிமையால் பிடிக்கக்கூடாது.

முழு ஆற்றலையும் அகன்ற தமிழர் நாட்டிற்குள்ளேயே பயன்படுத்தி உலக வல்லரசுகளில் ஒன்றாக உயரவேண்டும்.

சுருக்கமாகக் கூறினால் 'அகன்ற தமிழர் நாடு' தமிழில் இருந்து பிரிந்த இனங்களை (அவ்வினத்தின் இனவெறியர்களுக்கு உரிய தண்டனை வழங்கிவிட்டு) தமிழ் மயமாக்கி 'சங்ககாலத் தமிழகத்தை' (வலுக்கட்டாயமாக) மீண்டும் அமைக்கும் திட்டம் ஆகும்.

தெலுங்கு மற்றும் கன்னட இனத்தவரும் தமிழர் வழி வந்தோரே.
ஆனாலும் நில அமைப்பைப் பொறுத்தும்
அவர்கள் நம்மை விட எண்ணிக்கையில் பெருகிவிட்டதைக் கருத்தில் கொண்டும் அவர்களை 'அகன்ற தமிழர்நாட்டில்' இணைக்கவில்லை.

மேலும் அறிய,
அகன்ற தமிழகம்
vaettoli. blogspot. in/2016/04/ blog-post_10.html?m=1
(அகன்ற தமிழகம் மாநில உரிமைகள் வழங்கும் தீர்வு.
அகன்ற தமிழர்நாடு பிற இனத்தவருக்கு எந்த நில உரிமையும் வழங்குவதில்லை)

No comments:

Post a Comment