Sunday 10 April 2016

அகன்ற தமிழகம்

அகன்ற தமிழகம்
+×+×+×+×+×+×+×+

நடைமுறையில் தமிழியத்தின் தேவைகள்

*) இணைய வசதி மூலம் தமிழர்களுக்கான தனிப்பட்ட சமுக வலை

*) தமிழ் உணர்வுள்ள அமைப்புகள் மற்றும் கட்சிகள் உருவாதல் அவற்றின் மூலம் மாநில உரிமைகளுக்காகக் குரல்கொடுத்தல்

*) மக்களுக்கு முடிந்த அளவு அரசியல் விழிப்புணர்வு ஊட்டுதல்

*) தமிழகத்தில் தேர்தல் மூலம் தமிழர் ஆட்சி மற்றும் வேற்றின ஆதிக்கம் குறைப்பு

*) தமிழில் கல்வி மற்றும் தமிழர் தமிழ் படிக்கக் கட்டாயப்படுத்துதல்

*) தமிழகத்தில் இயற்கை வேளாண்மை ஏற்படுத்துதல் மற்றும் இயற்கை வளங்களைச் சுரண்டலிலிருந்து பாதுகாத்தல்

*) மது ஒழிப்பு போன்ற மக்கள் உடல்நலம் மேம்பாடு மற்றும் சிறுதொழில் துறை மேம்பாடு

*) சிறு சிறு கண்டுபிடிப்புகள் மற்றும் புதுமுயற்சிகளை ஊக்குவித்தல்

*) தமிழின் பழமை மற்றும் பண்டைய தமிழ் எல்லைகளுக்கான சான்றுகளை தேடுதல்

*) மக்கட்தொகைப் பெருக்கத்தை ஊக்குவித்தல் புதிய குடியிருப்புகளை உருவாக்குதல்

*) அண்டை மாநிலங்கள் ஆக்கிரமித்த தமிழகப் பகுதிகளில் தமிழ் உணர்வூட்டல், தேர்தலில் வெற்றி பெறுதல் மற்றும் வாக்கெடுப்பு மூலம் தமிழகத்துடன் இணைக்க முயற்சி

*) ஈழத்திலும் தமிழகத்திலும் விடுதலைக்கான ஆயுதக்குழுக்கள்

*) வேற்றினத்தார் அடக்குமுறைகளுக்கு ஆயுதரீதியில் பதிலடி

*) தமிழகம் மற்றும் ஈழம் ஒருங்கிணைந்த ஆயுதப் புரட்சி

*) புதிய அரசாங்கத்தில் கையூட்டு மற்றும் ஊழல் ஒழிப்பு
பணமுதலைகளை பிடித்து கறுப்பு பணத்தை மீட்டல்

*) ஈழத்தில் ஒரு கோடி தமிழகத்தமிழர் குடியேற்றம்

*) இயற்கை வளங்களைச் சரியாகப் பயன்படுத்துதல் மற்றும் மக்களிடம் ஒழுக்கத்தைப் புகுத்துதல்

*) சாதி, மதம், பால், மண்டலம் என வேறுபாடு கிளப்புவோரை ஒழித்தல்
*) தமிழர் நாட்டுப் படை உருவாக்குதல் மற்றும் படைத்துறையில் நவீன தொழில்நுட்பத்தைப் புகுத்துதல்

*) இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் இனவாரி விடுதலைப் படைகளுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்தல் மற்றும் சிறிய அளவில் உதவுதல்

*) அண்டை மாநிலங்கள் மீது படைநடவடிக்கை மூலம் ஆக்கிரமித்த தமிழ்ப் பகுதிகள் மீட்பு

*) அனைவருக்கும் ஏற்ற வேலைகள் அளித்தல் மற்றும் கூட்டுறவு உற்பத்தி முறை மூலம் பொருளாதார உயர்வு

*) உலகத் தமிழரிடம் நிதி பெறுதல்
நிதி தராத தமிழ்க் குடும்பங்களை தமிழர் நாட்டில் நுழைய தடை விதித்தல்

*) ஆயுதத் தளவாடங்கள் பெருக்கம் மற்றும் சேனைக்குக் கட்டாய ஆளெடுப்பு

*) தமிழ் மருத்துவமான சித்தமருத்துவம் மேம்பாடு மற்றும் வீரியமிக்க மருந்துகளை உருவாக்குதல்

*) கேரளா மீது படையெடுத்து முழுதும் கைப்பற்றுதல்.
அதில் தென் பாதியை தமிழரசுக்கு அடங்கிய மலையாள மாநிலமாக ஆக்குதல்.
பிறகு மலையாள மாநிலத்தில் சமஸ்கிருத நீக்கம் மற்றும் தமிழ்த் திணிப்பு

*) சிங்கள நாடு மீது படையெடுத்து முழுதும் கைப்பற்றுதல்.
அதில் தென்மேற்குப் பாதியை தமிழர் அதிகாரத்தின் கீழ் சிங்கள மாநிலமாக ஆக்குதல்.
ஈழப் படுகொலையில் ஈடுபட்ட குடும்ப வாரிசுகளை விரட்டியடித்தல்

*) ஆந்திரா மீது படையெடுத்து அதில் கால் பகுதியைக் கைப்பற்றி வேற்றினத்தாரை வெளியேற்றுதல். மற்றும் கர்நாடகத்தின் மீது படையெடுத்து அதில் பாதியைக் கைப்பற்றி வேற்றினத்தாரை வெளியேற்றுதல்
நிரந்தர வடக்கெல்லைக் கோடு வரைதல்

*) வடக்கே மட்டும் நிலவழி எல்லை
மற்ற மூன்று திசைகளிலும் கடலே எல்லை என்றமைந்த 'அகன்ற தமிழகம்' அமைத்தல்

*) ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆற்றுப் படுகைகளில் மணல் அள்ளி சோதனை மூலம் தரம்பிரித்து தமிழகத்தில் ஆற்றுமணல் தோண்டப்பட்ட இடங்களில் நிரப்புதல்

*)பழங்குடி மக்களின் சிறிய சிறிய தாய்நிலங்களுக்கு பாதுகாப்பு மற்றும் மாநில உரிமைகள்

*) மாநில பகுதிகள் தவிர இதர கைப்பற்றிய பகுதிகளில் தமிழர் குடியேற்றம்

*) போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் உள்நாட்டு சுற்றுலா மேம்பாடு

*) வேற்றினத்தார் குடியுரிமை பெற தடை, தங்கியிருக்கவும் வேலைசெய்யவும் பல கட்டுப்பாடுகள்

*) மீண்டும் தொழில்துறை மேம்பாடு, உற்பத்தி பெருக்குதல், இறக்குமதி சுருக்குதல் மூலம் பொருளாதார முன்னேற்றம்

*) நவீன வான்வழிப் போர்த்தளவாடங்கள் உருவாக்குதல்

*) கப்பற்படை பெருக்கம் மற்றும் கடல்வழி வணிகம் மேம்பாடு அத்துடன் முதற்கட்ட குமரிக்கண்டம் கடலாய்வு

*) உலகளாவிய இனவாரி விடுதலைக் குழுக்களுக்குடன் தொடர்பேற்படுத்தல் மற்றும் ஆயுத உதவி செய்தல்.
உலக ஆயுதச் சந்தையைக் கைப்பற்றுதல்

*) தமிழின் பழமையை நிறுவும் ஆய்வுகளில் முழுவீச்சில் இறங்குதல்

*) தமிழ் மொழி வளர்ச்சிக்கு ஆவண செய்தல், உயர்கல்வி வரை தமிழில் ஏற்படுத்துதல்

*) அறிவியல் தொழில்நுட்பத்தில் உயர்நிலை அடைதல்

*)இந்தியத் துணைக்கண்டத்தைப் இனவாரி நாடுகளாக உடைத்து தமிழர் மறைமுகத் தலைமையில் நாடுகள் கூட்டமைப்பு உருவாக்குதல்

*) வானியல் ஆய்வுகள், செயற்கைக்கோள் ஏவுதல்

*) தமிழருக்கான தனி மதம் உருவாக்கல்

*) உலகளாவிய தமிழ் வம்சாவழியினரைத் தாய்நிலம் அழைத்துவருதல் அவர்களை மீண்டும் தமிழ்மயப்படுத்துதல்

*) ஈழத்திற்கு நிலவழித் தொடர்பு ஏற்படுத்துதல்

*) உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்துதல் மற்றும் மிகப்பெரிய கட்டிடங்கள் கட்டுதல்
மிகப்பெரிய அளவில் விழாக்கள் கொண்டாட்டம்

*) மனோதத்துவ துறையை மேம்படுத்துதல் மற்றும் குற்றவாளிகளை மனரீதியாகக் கையாள்தல்

*) கலாச்சார மேம்பாடு, சுற்றுலாத்துறை மேம்பாடு மற்றும் உலகநாடுகளுக்கு சென்றுவரும் வசதிகள் மேம்பாடு

*) பொழுதுபோக்கு மற்றும் திரைப்படத் துறையை உலக தரத்திற்கு உயர்த்துதல்

*) நகரங்கள் இயற்கை மயமாதல் மற்றும் இயற்கை சார்ந்த திட்டங்கள்

*) தமிழர் படுகொலைகளில் ஈடுபட்ட/உதவிய மாநிலங்கள் மற்றும் உலக நாடுகளை அரசதந்திர ரீதியாகப் பழிவாங்குதல்
*) அணு ஆயுதம் போன்ற பேரழிவு ஆயுதங்கள் உருவாக்குதல்

*) எவருக்கும் அஞ்சாதிருத்தல், உலக அரசியலில் ஈடுபடுதல்,
நட்பு நாடுகளை உருவாக்குதல் போன்றவற்றின் மூலம் உலக  உலகவல்லரசாக உயர்தல்

*) மாந்த நேயம் பற்றி பேசுதல்,
ஏழை நாடுகளுக்கு உணவளித்தல் மற்றும் சமாதான நடவடிக்கைகளில் உதவுதல்.
அதனை நன்கு விளம்பரம் செய்தல்

படம்: அகன்ற தமிழகம் (உள் மாநிலங்களுடன்)
வட எல்லை நீளமானதாகவோ
அதிக மேடுபள்ளமாகவோ
அதிகம் வளைந்து நெளிந்தோ இருக்கக்கூடாது
எனவே தென்னிந்திய நிலப்பரப்பில் ஒடுங்கிய பகுதி நேர்க்கோட்டால் இணைக்கப்பட்டுள்ளது.
நீளம் குறைவான இந்தக்கோடு நமது பொருத்தமான வட எல்லையாக இருக்கமுடியும்.
இதை கவனமாகப் பாதுகாத்தாலே போதும்.

No comments:

Post a Comment