Wednesday 23 March 2016

திருப்பதி முருகனுடையது வலுவான சான்று

திருப்பதி முருகனுடையது
வலுவான சான்று

வென்வேல் திரையன் வேங்கட நெடுவரை
-வெற்றி (பொருந்திய) *வேலி*னையுடைய திரையனது வேங்கடமெனும் நீண்ட மலையில்...
(அகநானூறு 199)

2 comments:

  1. நீங்கள் கூறுவது உண்மை. எனது அம்மா வழி பாட்டனாரும் இதை என்னிடம் பலமுறை கூறி உள்ளார். சிலையை மாற்றிவிட்டார்களா? வேறு எதாவது ஆதாரம் கிடைக்குமா?

    ReplyDelete
  2. இப்பாடலிலே 'திரையன்' எனும் சொல் தொண்டைமான் இளந்திரையனைக் குறிக்கும் அல்லவா?இராமானுசர் காலத்தில் நாராயணன்(திருமால்) சிலையாக நிலைநாட்டப்பட்டிருக்கலாம்.பேயாழ்வாரின் பாடலில் திருமால் சிவபெருமான் இருவரையுமே ஒத்திருப்பதாக உள்ளது.

    ReplyDelete