சேரன் அண்ணனுக்கு நன்றி
குழித்துறை மீனவர் போராட்டம் நடந்துகொண்டிருக்கிறது,
இருந்தாலும் இதை எழுதாமல் விடமுடியவில்லை.
இயக்குநரும் திரைத்துறையில் தமிழர்களின் குரலுமான சேரன் அவர்களின் பேட்டியை இப்போதுதான் பார்க்க முடிந்தது.
தலைமையைக் கைப்பற்றியிருக்கும் விசாலை எதிர்த்து துணிச்சலான அவரது நடவடிக்கை காலத்தால் தமிழர்களுக்கு மிகவும் அவசியமான ஒன்று.
அதன் தொடர்பாக எடுக்கப்பட்ட பேட்டியில் அவர் தெரிவித்த வெளிப்படையான கருத்துகள் அவரது இனப்பாசத்தை காட்டுவதாக அமைந்தது.
அவர் தெரிவித்த கருத்துகள் கீழ்க்கண்டவாறு,
விசால் ஒரு தெலுங்கர்.
அவர் தயாரிப்பாளர் சங்கம் மற்றும் நடிகர் சங்கத்தில் எதையும் செய்யவில்லை.
அவர் தமிழர்களை ஆள நினைக்கக்கூடாது.
அவரினத்து மக்கள் ஆர்.கே.நகரில் உள்ளனர்.
அதற்குத்தக்க தொகை பேசி வாங்கவே அவர் தேர்தலில் குதித்தார்.
நாம்தமிழர் போன்ற திட்ட வரைவு விசால் உட்பட யாரிடமும் இல்லை.
(07.12.2017)
No comments:
Post a Comment