கருணாநிதி வாழ்க்கை தரும் பாடம்
இதே தெட்சிணா மூர்த்தி (கருணாநிதி) தமிழினத்தில் பிறந்திருந்தால்.....
அதுவும் வெறோரு மாநிலத்தில் பிறந்திருந்தால் அந்த இனமே நமக்கு அடிமையாகி இருக்கும்.
அதாவது நாம் நமது நிலவுடைமை, வேலைவாய்ப்பு, அரசியல், பதவிகள், ஊடகங்கள், வணிகம், பொருளாதாரம், என அனைத்தையும் வந்தேறிகளிடம் குறிப்பாகத் தெலுங்கரிடம் இழந்து அடிமையாக இருப்பது போல.
இதிலிருந்து நமக்கு ஒரு பாடம் கிடைக்கிறது.
ஒரு குடியேறி மூலம் நமது ஆதிக்கத்தை அண்டை இனத்தின் மீது பரப்பமுடியும்.
அதாவது ஒரு இனத்தை நாம் அடிமைப்படுத்த,
அந்த இனத்தின் மத்தியில் நமது இன குடும்பங்கள் நான்கைக் குடியேற்றி,
தொடர் கண்காணிப்பில் வைத்திருந்து இனவெறியேற்றி,
எல்லா உதவிகளும் ரகசியமாகச் செய்தபடி இரண்டு தலைமுறைகள் பொறுமையாகக் காத்திருந்து,
மூன்றாம் தலைமுறையில் ஏமாற்றுவதில் திறமையான ஒரு இளைஞனைத் தேர்ந்தெடுத்து அவனுக்கு பயிற்சி கொடுத்து,
கருணாநிதி போல மாற்றி அரசியலில் நுழைத்துவிட்டால் போதும்.
அவனது வேலை அங்கே இருக்கும் மக்களின் இன அடையாளத்தை குழப்பி இனப்பற்றை மழுங்கடித்து உயர்பதவிக்கு வருவது.
அந்த இனத்தில் முன்னேறிய ஒரு பிரிவினரை பெரிய எதிரியாகக் கட்டமைப்பது.
அப்பிரிவினருக்கு அடுத்த நிலையில் உள்ள பிரிவினரை கைக்குள் போட்டுக்கொள்வது.
நமது மறைமுக உதவியுடன் தலைமைப் பதவிக்கு வந்து முடிந்தவரை கொள்ளையடிப்பது.
ஊடகங்களையும் பதவிகளையும் வணிகத்தையும் நம் இனத்தவருக்கு கிடைக்கும்படி செய்வது.
இத்தோடு அவ்வப்போது நம்மையும் எதிர்ப்பது போல பாவலா காட்டவும் வேண்டும்.
இது அரசியலிலேயே மிக மிக கொடூரமான உத்தியாக இருக்கும்.
எனவே இதை நாம் முடிந்தவரை பயன்படுத்த வேண்டாம்.
நாம் இப்போதைய கருணாநிதி மற்றும் இவனுக்கும் அப்பனுக்கப்பன் ஈவேரா ஆகிய இருவரையும் எப்படியோ சமாளித்து இன்று ஏதோ பிழைத்திருக்கிறோம் அதற்காக நம்மை நாமே பாராட்டிக்கொள்ளலாம்.
கருணாநிதி வாழ்க்கை மூலம் வேறொரு பாடமும் நமக்குக் கிடைக்கிறது.
ஊழ்வினை உருத்து வந்து ஊட்டாது.
அதாவது இந்த உலகத்தில் விதி, கடவுள், வினைப்பயன் என்றெல்லாம் எதுவும் கிடையாது.
ஒருவன் கடைந்தெடுத்த அயோக்கியனாகவே கடைசிவரை வாழ்ந்தும்
பஞ்சமா பாதகங்களைச் செய்தும்
ஆண்டு அனுபவித்து அனைத்து சுகங்களையும் அடைந்து பெயர், புகழ், அதிகாரம், சொத்து, சுற்றம் என அனைத்தும் வாயக்கப் பெற்று நல்ல நிம்மதியான சாவு அடையமுடியும் என்பது.
மூன்றாவதாக ஒரு பாடமும் கிடைக்கிறது.
பதவியைப் பிடித்தால் போதும் புனிதனாகிவிடலாம்.
அதாவது ஒருவன் பதவியில் நீண்டகாலம் இருந்து,
எதையுமே சாதிக்காமல் சொத்து மட்டும் சேர்த்துவிட்டான் என்றால்,
அவன் எத்தகைய இழிபிறவியாக இருந்தாலும்
ஓரறிந்த வேசிமகனாகவே இருந்தாலும்
அவன் சாகும்போது கதறியழ ஒரு கூட்டம் இருக்கும் என்பது.
கருணாநிதி இறந்ததில் ஒரேயொரு வருத்தம்.
அவனை நாம் ஒழிக்காமல் தானாக ஒழிந்தானே என்பதுதான் அது.
இனி திராவிடம் வீழும் என்பது மகிழ்ச்சியாக இருந்தாலும்...
நம்மால் திராவிடத்தை வீழ்த்தமுடியவில்லை என்பது பெரும் வேதனையைத் தருகிறது.
திராவிட கருத்தியலை முளையிலேயே கிள்ளி எறிய நம்மால் முடியவில்லை.
வளர்ந்த பிறகும் வீழ்த்த முடியவில்லை.
நமக்கு பெரும்பாதிப்பை ஏற்படுத்தி திராவிடம் தானே வீழும் நிலையிலே நாம் காலங்கடந்து முழுதும் விழித்தோம்.
இது பெரும் துக்கமென்றாலும்
நாம் முடிந்தவரை போராடி சமாளித்துவிட்டோம் என்பது ஆறுதல்.
இனியாவது சூதுவாது கற்போம்!
Nanba miga sirappu
ReplyDelete