Tuesday, 30 January 2018

சட்டநாதன் அறிக்கை பற்றிய தவறான தகவலை பரப்ப வேண்டாம்

சட்டநாதன் கமிஷன் பற்றி தவறான செய்திகள் வளையவருகின்றன.
தமிழரல்லாத சாதிகள் இடவொதுக்கீடு பெறுவதை தடுக்க தமிழ்ச்சாதி பட்டியல் தயாரிக்க இது அமைக்கப்பட்டதாக பலரும் கூறுகின்றனர்.
உண்மையில் சட்டநாதன் கமிசன் என்பது பிற்படுத்தப்பட்ட சாதிகளின் முன்னேற்றத்தை ஆராயவே அமைக்கப்பட்டது.
 அறிக்கையின் இரண்டு பக்கங்களில் திராவிட இயக்கங்களுக்கு பாராட்டு வேறு உள்ளது.
(சட்டநாதன் அறிக்கை IMAGE FORMAT.
0,4,5,10 ஆகிய பக்கங்கள் கடைசியில்)





























4 comments:

  1. முழு அறிக்கையை பதிய முடியுமா..?
    அல்லது link இருந்தால் அனுப்பவும்.
    நன்றி

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. 300 பக்க சட்டநாதன் ஆணையத்தை, தெலுங்கின கருணாநிதி அவர்கள் செயல்படுத்தவில்லை. வேட்டைக் தவறானக்கருத்தை முழுமையாகப்படிக்காமல், தமிழர்களை ஏமாற்றிப் பிளைக்கிறார்கள் . தமிழர்கள் அரசு வேலை, உரிமைகள் பிறமொழி தெலுங்கு,மலையாளி,சொராஸ்டிரர்கள் சுகபோகமாக வாழ இந்த மோசடித்தனம். திரிவடுகம் என்பதே ஏமாற்றுவேலை. வடுகர்கள்

      இதைப்பார்த்து அறிக
      https://velaler.com/do-you-know-about-the-sattanathan-commission-the-sattanathan-commission-responds-to-a-foreigner-who-asks-who-is-a-tamil/

      Delete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete