ஈ.வே.ராமசாயின் அக்காமாலா(குடி அரசு) மற்றும் கப்சி(விடுதலை)
திராவிடியா மகன்: எங்க பெரியார் மட்டும்தான் நல்ல தமிழில் பெயர்வைத்து பத்திரிக்கை நடத்தினார்
தமிழன்: நடத்தி...
'தமிழ் காட்டுமிராண்டி மொழி', 'தமிழ்த்தாய் பாலைக் கரந்து சத்து இருக்கிறதா என்று ஆராயவேண்டும்', 'வேலைக்காரியோடு ஆங்கிலம் பேசுங்கள்' அப்டினு தமிழுக்கு எதிராகத்தானே எழுதுனாரு?!
"தமிழ்பேசும் பார்ப்பனர் பெரிய தலைவலியாக இருக்கின்றனர்.
இந்து-முஸ்லீம் பிரிவினை வேறு தெற்கே எடுபடவில்லை.
எனவே பிராமணர்-பிராமணரல்லாதார் என தனியாக பிரித்து பிராமணன் இடத்தில் நீங்கள் அமர்ந்துகொள்ளுங்கள்"
அப்டினு வெள்ளைக்காரன் போட்டுக்கொடுத்த ஸ்கெட்ச்தானே உங்க திராவிடம்.
கடைசிவர அவனுக்கு விசுவாசமாத்தானே இருந்தீங்க?!
உள்ளே ஆங்கில பூர்வீகமே இருக்க, தலைப்பு மட்டும் தமிழில் வைத்துவிட்டால் போதுமா?
தமிழ் தெரியாதவர்களும் தமிழ் நாடு அரசு பணியில் சேரும் வண்ணம் , விதிகளில் மாற்றம் செய்துள்ளது தமிழ் நாட்டு அரசு . அதை பற்றி பதிவிடுங்கள் .
ReplyDelete