தடைநீக்கமாம்
புலிகள் அழிந்துவிட்டார்கள் என்பதைத்தான் இவ்வாறு உறுதி செய்துள்ளது ஐரோப்பா.
தமிழ்நிலம் முழுவதும்
மீண்டும் புலிகளாக எழுவோம்!
மீண்டும் தடைசெய்யப் பெறுவோம்!
"வாக்களிப்பது மாற்றத்தைக் கொண்டுவரும் என்றால் அதை என்றோ தடைசெய்திருப்பார்கள்"
- எம்மா கோல்ட்மேன்
No comments:
Post a Comment