தமிழர்நாட்டில் வான்வழி போக்குவரத்து
தமிழர்நாடு போக்குவரத்திற்கு பெரும்பாலும் வான்வழியையே பயன்படுத்தவேண்டும்.
ஒருவர், இருவர், நால்வர், பலர், பெருங்கூட்டம் என பலதரப்பட்ட எண்ணிக்கையில் பறக்க விமானங்கள் வடிவமைக்கப்பட வேண்டும்.
மாணவர் அனைவருக்கும் கல்லூரியிலேயே பறக்கும் பயிற்சியும் ஓட்டும் பயிற்சியும் கற்றுக்கொடுக்கப் பட வேண்டும்.
தரைவழிப் போக்குவரத்து முடிந்த அளவு குறைக்கப்படவேண்டும்.
கனமான சரக்குகளை இடம்பெயர்த்த மட்டுமே தரைவழிப் போக்குவரத்து பயன்படவேண்டும்.
போக்குவரத்துக்காக எரிக்கப்படும் எரிபொருட்கள் சுற்றுச்சூழலை கெடுப்பதும் முடிந்த அளவு தடுக்கப்படவேண்டும்.
குண்டு வெடிகள், இரசாயன உரங்கள், பூமியைத் தோண்டி மீத்தேன் எடுத்தல் (fracking), திமில் இல்லாத (மேற்கத்திய) மாடுகளை வளர்த்தல், மாடுகளை இறைச்சிக்காக அதிக எண்ணிக்கையில் கொல்வது போன்ற செயல்கள் தான் புவி வெப்பமடைதலுக்கு முதன்மையான காரணங்கள். கார்பன் டை ஆக்சைடு பெரிய அளவில் சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதில்லை. புவிவெப்பமடைதலில் பெரும் பங்கு நைட்ரசு ஆக்சைடு மற்றும் மீத்தேனுக்குத் தான் உண்டு.
ReplyDelete