தோழர்ர்ர்ர்ர் தியாகு
என்றைக்கு "வெற்றி அல்லது வீரமரணம்" என்று கூறி இலங்கையில் நடக்கவிருந்த காமன்வெல்த் போட்டிகளை நிறுத்தக்கோரி சாகும்வரை உண்ணாநோன்பு அறிவித்துவிட்டு
பிறகு கோரிக்கை நிறைவேறாது என்று தெரிந்ததும் பின்வாங்கி "தோல்வி அல்லது கோழை வாழ்வு" என்றாகிவிட்டாரோ
அன்றே அவர் மதிக்கத் தகுந்த ஆளாக இல்லாமல் போய்விட்டார்.
இதில் ஒரு கூத்து இவர் மனைவி செய்தது.
தியாகு எவ்வளவு மொக்கையான புரட்சியாளர் என்று அவரது இரண்டாவது மனைவி கவிஞர் தாமரை பொதுவெளியில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு போட்டுடைத்தார்.
கதை இங்கே முடியவில்லை.
கவிஞர் தாமரை ஒரு கன்னடராம்.
"தமிழை நம்பினேன்; தெருவுக்கு வந்தேன்" (?!) என்று எந்த மகனுடன் நடுத்தெருவில் அமர்ந்து தனது ஓடிப்போன கணவனை வீட்டுக்கு வரக் கெஞ்சினாரோ
அந்த மகனையே சென்னை தி.நகர் அபிபுல்லா சாலையில் உள்ள கன்னடப் பள்ளியில்தான் படிக்கவைத்துக் கொண்டிருந்தாராம்.
என்றால் தாய்த்தமிழ்ப் பள்ளி நடத்திவந்த தியாகு எவ்வளவு மொக்கையான தமிழ்தேசியவாதி என்பதை புரிந்துகொள்ளலாம்.
குடும்பச் சண்டைக்கே தமிழினத்தை காரணமாக்கும் வந்தேறிகளையும் அறிந்துகொள்ளலாம்.
No comments:
Post a Comment